How to know symptoms of Muscle Pain?

symptoms of Muscle Pain
symptoms of Muscle Pain
Spread the love
Listen to this article

Muscle pain தசை வலி அறிகுறிகள் என்ன? is a very common type of pain that often occurs as a result of physical exertion or overuse of a body part or muscle group. It can be acute or chronic in nature. Symptoms of muscle pain depend on the cause of muscle pain in the first place.

தசை வலி என்பது உடல் உழைப்பினால் அல்லது அதிகப்படியான உடல் உறுப்புக்களின் பயன்பாட்டின் விளைவினால் அல்லது தசை குழுவினால் அடிக்கடி ஏற்படக்கூடிய மிக பொதுவான வலியாகும். இது கடுமையான அல்லது இயற்கையிலே நாள்பட்ட வலியாகவும் இருக்கலாம். தசை வலியின் அறிகுறிகள் அதன் முதல் நிலையில் தசையில் வலியினை உண்டாக்கும்  காரணத்தை பொறுத்தது.

 தசை வலியின் மிக பொதுவான காரணங்கள் சோர்வு, மன அழுத்தம், தவறான உடல் நிலை பயன்பாடுகள், காயங்கள் மற்றும் நேய் தொற்று உள்ளிட்டவை ஆகும். தசை வலியானது பொதுவாக ஒரு சில நாட்களுக்குள் தானகவே குணமடைய கூடும். எனினும், நீண்டகால தசை வலியானது ஒரு அடிப்படை உடல் நல கோளாறின் அடையாளமாக இருக்கலாம்.

இரத்த பரிசோதனைகள், இமேஜிங் சோதனைகள், மற்றும் முழு உடல் பரிசோதனை ஆகியவற்றைப் பயன்படுத்தி இந்த தசை வலி நோயை கண்டறியலாம். சுளுக்கு மற்றும் தசைப்பிடிப்பு போன்ற தசை வலிக்கு, சூடான நீரில் ஒத்தடம் கொடுப்பது மற்றும் ஓய்வு எடுத்துக் கொள்வது போன்ற வீட்டு வைத்தியத்தின் மூலம் சிகிச்சை அளிக்கலாம். பிசியோ தெரபி, வலி நிவாரண மருந்துகள், மற்றும் அறுவை சிகிச்சை போன்ற பிற சிகிச்சைக்களும் இதில் அடங்கும்.

தசை வலி என்ன – What is Muscle Ache in Tamil

  • தசை வலி அறிகுறிகள் என்ன – Symptoms of Muscle Ache in Tamil

தசை வலியின் முக்கிய அறிகுறியானது உடலின் சில பகுதிகளில் ஏற்படும் பல்வேறு தீவிரமான அசௌகரியத்தை அனுபவிப்பதாகும்.

வலியானது தெளிவற்ற மற்றும் பரவியும் இருக்கலாம். இந்த வகையான தசை வலிகள் பொதுவாக சோர்வு மற்றும் களைப்பு காரணத்தால் ஏற்படும். இது பொதுவாக ஓய்வு எடுப்பதின் மூலம் சரி செய்யலாம்.

சாதாரணமான கால் காயங்களினால் கூட கூர்மையான மற்றும் தீவிரமான தசை வலி ஏற்படலாம். பாதிக்கப்பட்ட தசைகள் முறுக்கிக்கொள்ளவதினால் வலியானது மேலும் மோசமடைகிறது.

Muscle Pain

தசை வலியானது சுளுக்கு அல்லது ஆழமான இரத்த நரம்பு உறைவு போன்ற நிலைமையின் காரணத்தால் அடிக்கடி ஏற்படுக்கிறது, ஆதலால் அதை துடிப்பு என விவரிக்கப்படுகிறது.

மன அழுத்தம் தொடர்பான தசை வலிகள் பெரும்பாலும் கழுத்து மற்றும் தோள்பட்டை பகுதியில் ஏற்படுவதை கானலாம்.

மற்ற அறிகுறிகளுடன் சேர்ந்து தசை வலி ஏற்படலாம். அவை:

பலவீனம்.

பாதிக்கப்பட்ட பகுதியில் அசைவு ஏற்படும்போது வலி.

அழற்சி.

சிவத்தல்.

வீக்கம்.

தசை வலியின் அறிகுறிகள் பெரும்பாலும் பாதிக்கப்பட்ட தசைகளை பொறுத்தது. உதாரணமாக, கனமான பயிற்சியின் காரணத்தினால் வயிற்று தசைகளில் வலி ஏற்படல். இருப்பினும், ஒரு நபர் விரைந்து சுவாசிக்கும்போது அல்லது விரைவாக சிரிக்கும்போது, வலியை அனுபவிக்கலாம்.

கழுத்து பகுதிகளில் உள்ள தசை வலியிலிருந்து தற்காத்துக்கொள்ள கழுத்தை எல்லா பக்கங்களிலும் சுற்றவும் மற்றும் ஒரு பக்கத்தில் மட்டும் கழுத்தை வளைக்க முயலும்போது ஒரு கூர்மையான வலியை ஏற்படுத்தும்.

Read More:

How to know symptoms of Osteoporosis

Osteoporosis (எலும்புப்புரை)அறிகுறிகள் என்ன?

How to know symptoms Erectile Dysfunction?

Erectile Dysfunction (ED) (விறைப்பு செயலிழப்பு அறிகுறிகள் என்ன) 

How to know symptoms of bone cancer?

What is bone cancer? எலும்பு புற்று நோய் என்றால் என்ன?

Comments

No comments yet. Why don’t you start the discussion?

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *