According to the World Health Organization, cancer is the second leading cause of death worldwide. Of these, about 70% of cancer deaths occur in low- and middle-income countries.
Lung cancer is the most popular and common type of cancer. Lung cancer occurs when exposed to certain harmful chemicals such as high pollution levels, radiation, cigarette smoke and asbestos. Lung cancers are generally classified into three types:
Small cell, non-small cell and lung cancer tumor. Non-small cell lung cancer is more common than other types of lung cancer. Physicians; He will use chest X-ray, CT scan or PET-CT scan, bronchoscopy, blood tests and spirometer to diagnose lung cancer.
Treatment of lung cancer also depends on its growth and type. Symptoms caused by primary tumors are easier to treat than cancer. The best way to prevent lung cancer is to stop smoking
What are the symptoms of lung cancer?
Symptoms of lung cancer can also be seen in the chest and other parts of the body
They mature after several years and emerge only at the mature stage. Symptoms of lung cancer appearing in the chest include:
Hemolysis (coughing up blood) Change in size and color of mucus
Recurrent pneumonia (inflammation or inflammation and accumulation of fluid in the air sacs) or bronchitis (inflammation of the tubes that carry air from the lungs. Chest pain
Chrittor (whooping sound during breathing).
shortness of breath
Shoulder pain
Pain in the absence of samantha when coughing
Common symptoms of cancer spreading beyond the breast to other parts of the body:
Fatigue
Cachexia (muscle wasting as a result of severe disease)
Bleeding and clotting
Swelling of the neck and face
Fractures without accident or injury
Bone only knee pain
Memory loss
Fatigue
Asymmetric behavior
headache
Weight loss without a specific cause
Treatment of lung cancer depends on its type and stage. Its treatment methods are as follows
Small cell lung cancer
Treating small cell lung cancer can reduce cancer symptoms and increase life expectancy. Treatment: Chemotherapy and radiotherapy or a combination of both
Surgery is not recommended for small cell lung cancer as it spreads quickly throughout the body. However, if the cancer has not spread to other parts of the body, surgery may be done.
After surgery, radiation therapy and/or chemotherapy may be taken to prevent the cancer from coming back
Non-small cell lung cancer
Treatment of non-small cell lung cancer varies depending on the growth of the cancer in the body. There are three stages of treatment for non-small cell lung cancer. They are as follows:
If only one of the two lungs is affected
Surgery may be done to remove cancer cells from the lungs. After surgery, a series of rounds of chemotherapy can be given to destroy any cancer that has spread elsewhere in the body.
If the cancer has spread moderately
Surgery is not possible if the cancer has spread moderately. Radiation therapy may be combined with chemotherapy, or radiation therapy alone may be used to kill any remaining cancer cells.
If the cancer has spread
Chemotherapy is recommended if the cancer has spread too far. Radiotherapy or surgery is not possible at this point and may not be very effective. If the cancer continues to grow after a previous chemotherapy treatment, chemotherapy may need to be repeated
In some lung cancers, chemotherapy is replaced by biological therapies. They help prevent the growth of cancer tumor cells. Targeted therapies are sometimes used instead of chemotherapy
Surgical procedures
Following are the surgical methods of lung cancer
Pneumonectomy
A pneumonectomy is a surgical procedure that removes the affected lung. This surgery, which involves more parts of the lung, is done if the cancer is in an advanced stage.
Lobectomy
In this surgery, small parts of the lung called lobes are removed.
Segmentectomy
Segmentectomy is useful for certain types of lung cancer. Surgery is performed if the cancer is confined to a small part of a lobe. The affected part of the lung is surgically removed. Segmentectomy is performed in early stages of non-small cell lung cancer, also known as wedge resection.
Sleeve resection
In this procedure, part of the large windpipe is surgically removed. It is possible to achieve or retain the energy of the pulp, so that sleeve resection can be used instead of segmentectomy whenever possible.
Before performing lung cancer surgery, doctors will perform chromometry, electrocardiogram, and physical fitness tests.
How to know symptoms of Vaginal Cancer?
How to know symptoms of Breast Cancer
உலக சுகாதார அமைப்பின் கருத்துப்படி, உலகளாவிய மரணங்களில் புற்றுநோய், முன்னணி வகிக்கும் நோய்களின் பட்டியலில் இரண்டாம் இடத்தை பிடித்து உள்ளது. இவற்றில், புற்றுநோயால் பாதிக்கபட்டு மரணம் அடைபவர்களில் சுமார் 70% மக்கள் குறைந்த மற்றும் நடுத்தர வருமானம் உள்ள நாடுகளில் வசிப்பவர்கள்.
நுரையீரல் புற்றுநோய் ஆனது புற்றுநோய்களில் மிகவும் பிரபலமான மற்றும் பொதுவான வகை ஆகும். உயர் மாசு அளவு, கதிர்வீச்சு, சிகரெட் புகை மற்றும் அஸ்பெஸ்டாஸ் போன்ற சில தீங்கு விளைவிக்கும் ரசாயனங்களுடன் வெளிபடும்போது நுரையீரல் புற்றுநோய் ஏற்படுகிறது. நுரையீரல் புற்றுநோய்கள் பொதுவாக மூன்றாக வகைப்படுத்தப்படுகின்றன:
சிறிய அணு, சிரிதற்ற அணு மற்றும் நுரையீரல் புற்றுநோய் கட்டி. சிரிதற்ற அணு நுரையீரல் புற்றுநோயானது மற்ற வகை நுரையீரல் புற்றுநோய்களைவிட மிகவும் பரவலாக உள்ளது. மருத்துவர்கள்; மார்பு எக்ஸ்-ரே, சீ.டி ஸ்கேன் அல்லது பீ.ஈ.டி-சீ.டி ஸ்கேன், ப்ரோன்சொஸ்கோபி, இரத்த பரிசோதனைகள் மற்றும் நுரையீரல் புற்றுநோயை கண்டறிய ஸ்பைரோமீட்டர் பயன்படுத்துவார்.
நுரையீரல் புற்றுநோயின் சிகிச்சை, அதன் வளர்ச்சி மற்றும் வகையையும் சார்ந்துள்ளது. புற்றுநோயைவிட முதல் நிலை கட்டிகளால் தோன்றும் அறிகுரிகளை எளிதாக குனபடுத்தி விடலாம். நுரையீரல் புற்றுநோயை தடுக்க சிறந்த வழி புகைபிடிப்பதைத் தவிர்பது
- நுரையீரல் புற்றுநோய் அறிகுறிகள் என்ன
நுரையீரல் புற்றுநோயின் அறிகுறிகள் மார்பில் மற்றும் உடலின் பிற பாகங்களிலும் காணமுடியும்
பல வருடங்கள் கழித்து அவைகள் முதிர்ச்சி அடைகின்றன மற்றும், முதிர்ந்த கட்டத்தில் மட்டும் தான் வெளிப்படும். மார்பில் தோன்றும் நுரையீரல் புற்றுநோயின் அறிகுறிகள் கீழுள்ளவை:
ஹிமொடிசிஸ் (இரத்த இருமல்) கோழையின் அளவு மற்றும் நிறத்தில் மாற்றம்
மீண்டும் திரும்ப வரும் நிமோனியா (அழற்சி அல்லது வீக்கம் மற்றும் காற்றுபைகளில் திரவியம் சேர்வது) அல்லது ப்ரோன்கிடிஸ் ( நுரையீரலிலுருந்து காற்று கொண்டு போகும் குழாய்களின் அழற்சி.நெஞ்சு வலி
ச்ற்றிடோர் (மூச்விடும் போது சத்தம் கேட்பது).
மூச்சுத் திணறல்
தோள் பட்டை வலி
இருமல் வரும் போது சமந்தம் இல்லாத இடத்தில் வலி
புற்றுநோய் மார்பை தாண்டி பரவும் பொது, உடலின் பிற பாகங்களில் தோன்றும் அறிகுறிகள்:
சோர்வு
கஷேசியா (கடுமையான நோயின் விளைவாக தசைகள் வீணாகிறது)
இரத்த கசிவு மற்றும் இரத்தம் கட்டுதல்
கழுத்து மற்றும் முகத்தில் வீக்கம்
விபத்தோ காயமோ இல்லாமல் எலும்பு முறிவுகள்
எலும்பு மட்டும் முட்டி வலி
நினைவாற்றல் இழப்பு
சோர்வு
சமச்சீரற்ற நடத்தை
தலைவலி
குறிப்பிட்ட காரணம் இல்லாமல் எடை இழப்பு
- நுரையீரல் புற்றுநோய் சிகிச்சை
நுரையீரல் புற்றுநோயின் சிகிச்சை அதன் வகை மற்றும் நிலையை சார்ந்து உள்ளது. இதன் சிகிச்சை முறைகள் கீழ் வருபவை ஆகும்
சிறு அணு நுரையீரல் புற்றுநோய்
சிறு அணு நுரையீரல் புற்றுநோய் சிகிச்சை அளிப்பது என்பது புற்றுநோயின் அறிகுறிகளைக் குறைப்பதும் வாழ்க்கை நீளத்தை அதிகரிப்பதற்கு சமம் ஆகும். சிகிச்சை முறை: கீமோதெரபி மற்றும் கதிரியக்க சிகிச்சை அல்லது இரண்டின் கலவை குடுக்கப்படும்
சிறு அணு நுரையீரல் புற்றுநோயானது உடலெங்கும் விரைவில் பரவுவதால் அறுவை சிகிச்சை இதற்க்கு உகந்தது அல்ல. இருப்பினும் உடலில் மற்ற பாகங்களில் புற்றுநோய் பரவாதிருந்தால், அறுவை சிகிச்சை செய்யப்படலாம்.
அறுவை சிகிச்சையின் பிறகு மீண்டும் புற்றுநோய் வறாமல் இருக்க கதிரியக்க சிகிச்சை மற்றும்/அல்லது கீமோதெரபி எடுத்து கொள்ள வேண்டும்
சிரிதற்ற அணு நுரையீரல் புற்றுநோய்
சிரிதற்ற அணு நுரையீரல் புற்றுநோயின் சிகிச்சை உடலில் புற்றுநோயின் வளர்ச்சியை பொருத்து வேறுபடும். சிரிதற்ற அணு நுரையீரல் புற்றுநோயின் சிகிச்சையின் மூன்று நிலைகள் பொருத்து வேறு படுகின்றன. அவைகள் கீழ் வருபவை:
இரண்டில் ஒரு நுரையீரல் மட்டும் பாதித்திருந்தால்
நுரையீரலில் இருந்து புற்றுநோய் அணுக்களை அகற்று-வதற்கு அறுவை சிகிச்சை செய்யப்படலாம். அறுவை சிகிச்சைக்கு பிறகு கீமொதேரபியின் ஒரு தொடர் கொவை குடுத்து உடலில் வேற எங்கு பரவி இருந்தாலும் அதை அழித்துவிடலாம்
புற்றுநோய் மிதமாக பரவி இருந்தால்
புற்றுநோய் மிதமாக பரவியிருந்தால் அறுவை சிகிச்சை சாத்தியமாகாது. கீமொதேரபியின் மூலம் கதிரியக்க சிகிச்சை அளிக்கப்படலாம், அல்லது கதிரியக்க சிகிச்சை மட்டும் அளித்து மீதமுள்ள புற்றுநோய் உயிரணுக்களின் அழிக்கப்படலாம்
புற்றுநோய் அதிகமாக பரவி இருந்தால்
புற்றுநோய் மிக அதிகமாக பரவி வந்தால் கீமோதெரபி பரிந்துரைக்கப்படுகிறது. இந்த தருணத்தில் கதிரியக்க சிகிச்சை அல்லது அறுவை சிகிச்சை சாத்தியமாகாது, அதிக பயனுள்ளதாகவும் இருக்காது. முந்தைய கீமோதெரபி சிகிச்சைக்குப் பிறகு புற்றுநோய் தொடர்ந்து வளர்ந்து வந்தால் கீமோதெரபி மீண்டும் தொடர்ச்சியாக குடுக்க வேண்டும்
சில நுரையீரல் புற்றுநோயின் வகையில் கீமோதெரபிக்கு பதிலாக உயிரியல் சிகிச்சைகள் குடுக்கபடுகிறது. அவை புற்றுநோய் கட்டியின் உயிரணுக்கள் வளர்ச்சியை தடுக்க உதவுகின்றன. இலக்கு சிகிச்சைகள் சில நேரங்களில் கீமோதெரபிக்கு பதிலாக பயன்படுத்தப்படுகின்றன
- அறுவை சிகிச்சை செயல்முறைகள்
நுரையீரல் புற்றுநோயின் அறுவை சிகிச்சை முறைகள் கீழ்க்கண்டவை
நியுமோநேக்டோமி
நியுமோநேக்டோமி என்பது பாதிக்கப்பட்ட நுரையீரலை அகற்றும் ஒரு அறுவை சிகிச்சை செயல்முறை. நுரையீரல்கலின் அதிக பாகங்கள் உட்படும் இந்த அறுவை சிகிச்சை புற்றுநோய் முற்றிய கட்டத்தில் இருந்தால் செய்யப்படும்.
லோபெக்டோமி
இந்த அறுவை சிகிச்சையில் லோப் என அழைக்கப்படும் நுரையீரலின் சிறு பாகங்கள் அகற்ற படும்.
செக்மேண்டேக்டோமி
செக்மேண்டேக்டோமி நுரையீரல் புற்றுநோயின் சில குறிப்பட்ட வகைக்கே உபயோகமாகும். புற்றுநோய் ஒரு லோபின் சிறிய பாகத்தில் வரையறுக்கப்பட்டிருந்தால் அறுவை சிகிச்சை செய்யப்படும். நுரையீரலின் பாதிக்கப்பட்ட அந்த சிறு பாகத்தை அறுவை சிகிச்சை மூலம் அகற்றபடுகிறது. செக்மேண்டேக்டோமி சிரிதற்ற அணு நுரையீரல் புற்றுநோயின் ஆரம்ப கட்ட நிலையின் நடத்தபடுகிறது இதற்க்கு இன்னொரு பெயர் வேட்ஜ் ரிசெக்ஷன்
ஸ்லீவ் ரிசெக்ஷன்
இந்த செயல்முறையில் பெரிய காற்று குழாயின் ஒரு பகுதி அறுவை சிகிச்சை மூலம் அகற்றப்படும். நுரீறலின் ஆற்றலை அடைவதற்கோ அல்லது தக்கவைத்து கொள்வதர்க்கோ இதில் இயலும், அதனால் முடிந்தவரை செக்மேண்டேக்டோமி பதிலாக ஸ்லீவ் ரிசெக்ஷன் செய்யலாம்.
நுரையீரல் புற்றுநோய் அறுவை சிகிச்சை செய்யும் முன் மருத்துவர்கள் ச்பிரோமேட்ரீ, ஏலேக்ட்ரோக்கார்டியோக்ராம் மற்றும் உடல் தகுதி சோதனைகள் செய்வார்கள்.
How to know Irritable Bowel Syndrome?
A syndrome (syndrome) எரிச்சலூட்டும் குடல் நோய்க்குறி என்ன?
How to know symptoms Erectile Dysfunction?
Erectile Dysfunction (ED) (விறைப்பு செயலிழப்பு அறிகுறிகள் என்ன)
How to know symptoms bone fracture?
What is a bone fracture? எலும்பு முறிவு என்றால் என்ன?