How to know symptom Allergic Rhinitis?
How to know symptom Allergic Rhinitis?
Listen to this article

What is allergic rhinitis (hay fever)?

Allergic rhinitis or commonly known as hay fever is characterized by cold-like symptoms caused by allergens found outdoors or indoors.

Although the list of allergens is long, not everyone reacts to all of them. In addition to physical symptoms, most people suffer from a general feeling of unwellness and an inability to perform routine tasks at work, home or school.

What are the main effects and symptoms of the disease?

Allergies can cause you various symptoms. Many people experience one or two symptoms with an attack. The most common symptoms include:

Fatigue.

Cough.

Continuous sneezing.

Itching and redness of the eyes, often watery eyes.

Nasal congestion and runny nose.

Dark circles and puffiness under the eyes.

Dryness and itching of the throat and/or nose.

What are the main causes of infection?

In some people, especially when experiencing the first symptom, the body releases antibodies to defend itself against the allergen. Every time you encounter allergens, the body automatically releases chemicals that later trigger hay fever symptoms.

Common types of allergies include:

Pollen in trees, grass and ragweed.

Shoulder, saliva and skin of pets.

Dust and insects.

Chital/spore in fungus and mold.

What are its testing methods and treatment methods?

Diagnosing hay fever is fairly simple and straightforward. There are two main methods to diagnose this condition. They are as follows:

A blood test to identify allergens that cause damage to the body and evaluate the levels of allergen-fighting antibodies in the blood.

A skin prick test is performed to detect possible allergens. A small amount of the allergen is injected into the body. If there is an allergic reaction to a particular substance, a swelling will occur at the piercing site.

Avoiding allergens is the best way to protect against hay fever. Sometimes medications may be prescribed. In severe cases, a series of stronger drugs may be prescribed. Some of them are as follows:

Nasal stimulants that can control itching, swelling and runny nose.

Allergy relief medication that can control sneezing, runny nose and itching. These may be given as tablets or sprays. It acts as an anti-inflammatory/anti-allergic chemical that is produced by an allergic reaction.

Nasal decongestants are available in various forms and can provide relief from nasal congestion. But they can also cause side effects like high blood pressure, headaches and insomnia.

A leukotriene modifier is a drug that blocks the production of leukotrienes that cause symptoms such as excess mucus and a runny nose.

Oral corticosteroids can help relieve symptoms.

Nasal epratropium can reduce mucus production and runny nose.

Other alternative treatments include allergy shots, anti-allergy tablets placed under the tongue, steam inhalation and sinus cleaning.

How to know symptoms of Breast Cancer

How to know symptoms of Lung Cancer?

How to know symptoms of Low Sperm Count?

அலர்ஜி ரினிடிஸ் (ஹே காய்ச்சல்) என்றால் என்ன?

வெளிப்புறம் அல்லது உட்புறங்களில் காணப்படும் ஒவ்வாமை ஏற்படுத்தக்கூடிய பொருட்களின் காரணமாக ஏற்படும் சளி போன்ற அறிகுறிகளை கொண்டது அலர்ஜி ரினிடிஸ் அல்லது இது பொதுவாக ஹே காய்ச்சல் என்று அழைக்கப்படுகிறது.

ஒவ்வாமை பொருட்களின் பட்டியல் நீளமாக இருப்பினும், அனைவரும் இவை அனைத்திற்கும் எதிர் செயல் ஆற்றுவதில்லை. உடல் சார்ந்த அறிகுறிகளைத் தவிர, பெரும்பாலான மக்கள் ஒரு பொதுவான உடல்நலமின்மை உணர்வு மற்றும் வேலை, வீடு அல்லது பள்ளி ஆகியவற்றில் செய்யவேண்டிய வழக்கமான பணிகளை நிறைவேற்ற இயலாத தன்மை போன்றவற்றால் அவதிப்படுகின்றனர்.

  • நோயின் முக்கிய தாக்கங்கள் மற்றும் அறிகுறிகள் யாவை?

ஒவ்வாமை காரணமாக உங்களுக்கு பல்வேறு அறிகுறிகள் உண்டாகலாம். பலர் தாக்குதலுடன் கூடிய ஒன்று அல்லது இரண்டு அறிகுறிகளை அனுபவிப்பர். மிகவும் பொதுவான அறிகுறிகள் பின்வருமாறு:

சோர்வு.

இருமல்.

தொடர்ச்சியான தும்மல்.

கண்களில் அரிப்பு மற்றும் கண்கள் சிவத்தல், அடிக்கடி கண்களில் நீர் வழிதல்.

நாசி குழியில் ஏற்படும் அடைப்பு மற்றும் மூக்கு ஒழுகுதல்.

கண்களுக்கு கீழே கருவளையம் மற்றும் வீக்கம்.

தொண்டை மற்றும்/அல்லது மூக்கில் வறட்சி மற்றும் அரிப்பு.

  • நோய் தாக்குதலுக்கான முக்கிய காரணங்கள் என்ன?

சிலரிடத்தில், குறிப்பாக முதல் அறிகுறியை அனுபவிக்கும்போது, ஒவ்வாமை ஏற்படுத்தும் பொருளை எதிர்த்து உடல் தன்னைத்தானே பாதுகாத்துக் கொள்ளும் பொருட்டு, பிறபொருளெதிரிகளை வெளியிடுகின்றது. ஒவ்வொரு முறையும் ஒவ்வாமை ஏற்படுத்தும் பொருட்களை எதிர்கொள்ளும் போது, உடலில் தானாகவே இரசாயனங்கள் வெளியிடப்படுகின்றன, அவை பின்னர் ஹே காய்ச்சலின் அறிகுறிகளை தூண்டும்.

Allergic Rhinitis
  • பொதுவான ஒவ்வாமை வகைகள் பின்வருமாறு:

மரங்கள், புல் மற்றும் ராக்வீட் ஆகியவற்றில் உள்ள மகரந்தம்.

செல்லப்பிராணிகளின் தோள், உமிழ்நீர் மற்றும் சருமம்.

தூசி மற்றும் பூச்சிகள்.

பூஞ்சை மற்றும் பூசணத்தில் உள்ள சிதல்/வித்து.

இதன் பரிசோதனை முறைகள் மற்றும் சிகிச்சை முறைகள் யாவை?

ஹே காய்ச்சலை கண்டறிவது சற்று எளிமையானது மற்றும் நேரடியானது. இந்த நிலையை கண்டறிய இரண்டு முக்கிய முறைகள் உள்ளன. அவை பின்வருமாறு:

உடலில் பாதிப்பு ஏற்படுத்தும் ஒவ்வாமை விளைவிக்கும் பொருட்களை அடையாளம் காண மற்றும் இரத்தத்தில் உள்ள ஒவ்வாமையை எதிர்த்து போராடும் பிறபொருளெதிரிகளின் அளவை மதிப்பீடு செய்ய மேற்கொள்ளப்படும் இரத்த பரிசோதனை.

சாத்தியமான ஒவ்வாப்பொருளை கண்டறிய தோலில் துளையிடும் சோதனை மேற்கொள்ளப்படுகிறது. சிறிய அளவிலான ஒவ்வாப்பொருள் உடலில் உட்செலுத்தப்படும். ஒரு குறிப்பிட்ட பொருளுக்கு ஒவ்வாமை எதிர்வினை இருந்தால், துளையிட்ட இடத்தில் ஒரு வீக்கம் ஏற்படும்.

ஒவ்வாப்பொருளில் இருந்து விலகி இருப்பதே ஹே காய்ச்சலில் இருந்து பாதுகாப்பதற்கான சிறந்த வழியாகும். சில சமயங்களில் மருந்துகள் பரிந்துரைக்கப்படலாம். தீவிரமான நிலையில், தொடர்சியாக வலுவான மருந்துகள் பரிந்துரைக்கப்படலாம். அவற்றில் சில பின்வருமாறு:

அரிப்பு, வீக்கம் மற்றும் மூக்கு ஒழுகுதலை கட்டுப்படுத்தக்கூடிய நாசி இயக்க ஊக்கி மருந்துகள்.

தும்மல், மூக்கு ஒழுகுதல் மற்றும் அரிப்பை கட்டுப்படுத்தக்கூடிய ஒவ்வாமை பாதிப்பு நீக்க மருந்து. இவை மாத்திரைகள் அல்லது தெளிப்பான்களாக வழங்கப்படலாம். இது ஒவ்வாமை எதிர்விளைவால் வெளிப்படும் ரசாயன திசுநீர் தேக்கியை/ஒவ்வாமை எதிர்ப்பொருளை தடுத்து செயல்படுகின்றன.

மூக்கடைப்பு நீக்கிகள் பல்வேறு வடிவங்களில் கிடைக்கிறது மற்றும் இது மூக்கு அடைப்புக்கு நிவாரணம் வழங்கும். ஆனால் அவை உயர் இரத்த அழுத்தம், தலைவலி மற்றும் தூக்கமின்மை போன்ற பக்க விளைவுகளையும் ஏற்படுத்தும்.

லுயூகோடிரையீன் மாடிஃபையர் என்பது அதிகப்படியான சளி மற்றும் மூக்கு ஒழுகுதல் போன்ற அறிகுறிகளை விளைவிக்கும் லுயூகோடிரையீன் உற்பத்தியை தடுக்கும் மருந்தாகும்.

வாய்வழியாக கார்டிகோஸ்டீராய்டு மருந்துகளை செலுத்துதல் அறிகுறிகளில் இருந்து நிவாரணம் பெற உதவுகின்றன.

நாசி ஈப்ராட்ரோபியம் மூலம் சளி உற்பத்தி மற்றும் மூக்கு ஒழுகுதலை குறைக்கலாம்.

அலர்ஜி ஷாட்ஸ், நாக்குக்கு கீழ் வைக்கப்படும் ஒவ்வாமை எதிர்ப்பு மாத்திரைகள், நீராவி உள்ளிழுத்தல் மற்றும் சைனஸ் பகுதியை தூய்மைப்படுத்துதல் ஆகியவை பிற மாற்று சிகிச்சைகளில் உள்ளடங்கியது.

Read More:

how Sex is our shield! recent report

செக்ஸ் நமக்கு பாதுகாப்புக் கவசம்! பாலியல் தொடர்பான ஆய்வில் ஈடுபட்டுள்ள நிபுணர்களின் சமீபத்திய அறிக்கை

How to HIV virus spread only through sex?

எச்.ஐ.வி வைரஸ் செக்ஸ் மூலம் மட்டுமா பரவும் ? 

How to know symptoms heart disease?

What is heart disease? இதய நோய் என்றால் என்ன?