To Read this Post , Use Translator for Your language

How to know symptoms of Rotavirus? - healthtamil.com
what symptoms of the disease Rotavirus
what symptoms of the disease Rotavirus
Listen to this article

What is rotavirus?

Rotavirus is an infectious virus that attacks the digestive tract and causes vomiting and diarrhea. This condition is common in young children and infants.

However, it can be prevented through vaccination and personal hygiene. The pathogen usually causes diarrheal problems in children.

What are the main effects and symptoms of the disease?

Symptoms of rotavirus infection begin to appear 2 days after consuming contaminated food or water. Symptoms include:

fever

granddaughter

vomiting

Abdominal pain.

loss of appetite

Drainage.

Less urination.

Dry mouth and throat.

Dizziness.

Anxiety or irritability.

Children who have already been infected with the disease are more likely to get rotavirus again because they have no immunity to the virus.

What are the main causes of infection?

Rotavirus is an infectious disease that can be spread by:

Direct contact of affected child with mountain waste.

Close contact with the victim.

Touching victim’s bed, food and soaps.

Lack of proper sanitation.

Rotavirus is highly contagious and spreads easily in families, schools and public places.

How is it diagnosed and treated?

In severe cases, rotavirus infection can lead to diarrhea-related disorders. The disease can be diagnosed by detecting the presence of the virus in a person’s stool. A doctor will recommend a stool test to diagnose the condition.

Also enzyme immunoassay and reverse transcriptase polymerase chain reaction (PCR) tests help in diagnosis.

the Rotavirus

Treatment:

The adage ‘precaution is better’ is apt in case of rotavirus. So avoiding public places and maintaining personal hygiene are recommended. Also to protect yourself it is better to avoid touching clothes and bedding of the victim.

Oral fluids such as homemade lemon juice, buttermilk, fresh water, sugar water (dissolve 6 teaspoons of sugar and room teaspoon of iodized salt in one liter of boiled water) can be used. Outside food should be avoided until the body is completely healed.

Doctors recommend full-time bed rest as rotavirus treatment is exclusively based on symptoms. It is better to keep our body hydrated and avoid uncooked food.

Likewise, children are protected from the virus by getting two vaccinations.

Rotatech (RV5) vaccine should be given at 2, 4 and 6 months.

Rotarix (Rv1) vaccine should be given to children between 2 and 4 months of age.

In Tamil :

What is rotavirus? What are the main effects and symptoms of the disease?
Rotavirus is an infectious virus that attacks the digestive tract and causes vomiting and diarrhea. This condition is common in young children and infants.

ரோட்டா வைரஸ் என்பது ஒரு தொற்று வைரஸாகும், இது செரிமான மண்டலத்தைத் தாக்கி வாந்தி மற்றும் வயிற்றுப்போக்கை ஏற்படுத்துகிறது. இந்த நிலை இளம் குழந்தைகள் மற்றும் குழந்தைகளில் பொதுவானது.

இருப்பினும், தடுப்பூசி மற்றும் தனிப்பட்ட சுகாதாரம் மூலம் இதைத் தடுக்கலாம். நோய்க்கிருமி பொதுவாக குழந்தைகளுக்கு வயிற்றுப்போக்கு பிரச்சினைகளுக்கு காரணமாகும்.

  • நோயின் முக்கிய விளைவுகள் மற்றும் அறிகுறிகள் என்ன?

அசுத்தமான உணவு அல்லது தண்ணீரை உட்கொண்ட 2 நாட்களுக்குப் பிறகு ரோட்டா வைரஸ் நோய்த்தொற்றின் அறிகுறிகள் தோன்றத் தொடங்குகின்றன. அறிகுறிகளில் பின்வருவன அடங்கும்:

காய்ச்சல்.

பேதி.

வாந்தி.

வயிற்றுப்பகுதியில் வலி.

பசியின்மை.

நீர்ப்போக்கு.

குறைவாக சிறுநீர் கழித்தல்.

வறண்ட வாய் மற்றும் தொண்டை.

தலைசுற்றல்.

கவலை அல்லது எரிச்சல்.

ஏற்கனவே இந்நோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு வைரஸ் நோய் எதிர்ப்பு சக்தி இல்லாததால் மீண்டும் ரோட்டா வைரஸ் வருவதற்கான வாய்ப்புகள் அதிகம்.

தொற்றுநோய்க்கான முக்கிய காரணங்கள் என்ன?

ரோட்டாவைரஸ் ஒரு தொற்று நோயாகும், இதன் மூலம் பரவலாம்:

மலைக் கழிவுகளுடன் பாதிக்கப்பட்ட குழந்தையின் நேரடி தொடர்பு.

பாதிக்கப்பட்டவருடன் நெருங்கிய தொடர்பு.

பாதிக்கப்பட்டவரின் படுக்கை, உணவு மற்றும் சோப்புகளைத் தொடுதல்.

சரியான சுகாதாரம் இல்லாதது.

ரோட்டா வைரஸ் மிகவும் தொற்று நோயாக இருப்பதால், குடும்பங்கள், பள்ளிகள் மற்றும் பொது இடங்களில் எளிதில் பரவும்.

  • இது எவ்வாறு கண்டறியப்பட்டு சிகிச்சை அளிக்கப்படுகிறது?

கடுமையான சந்தர்ப்பங்களில், ரோட்டா வைரஸ் தொற்று வயிற்றுப்போக்கு தொடர்பான கோளாறுகளுக்கு வழிவகுக்கும். ஒருவரின் மலத்தில் வைரஸ் இருப்பதைக் கண்டறிவதன் மூலம் நோயைக் கண்டறியலாம். நிலைமையைக் கண்டறிய ஒரு மருத்துவர் மல பரிசோதனையை பரிந்துரைப்பார்.

மேலும் என்சைம் இம்யூனோஅஸ்ஸே மற்றும் ரிவர்ஸ் டிரான்ஸ்கிரிப்டேஸ் பாலிமரேஸ் செயின் ரியாக்ஷன் (பிசிஆர்) சோதனைகள் நோயறிதலுக்கு உதவுகின்றன.

the Rotavirus

சிகிச்சை:

ரோட்டா வைரஸ் நிலையைப் பொறுத்தவரை வரும்முன் காப்பது நல்லது என்ற பழமொழி மிகவும் பொருத்தமானது.எனவே பொது இடங்களைத் தவிர்த்தலும் தனிப்பட்ட சுகாதாரத்தை பராமரிப்பதும் பரிந்துரைக்கப்படுகின்றன.மேலும் உங்களை பாதுகாத்துக்கொள்ள பாதிக்கப்பட்டவரின் உடை மற்றும் படுக்கைகளைத் தொடாமல் இருப்பது நல்லது.

வீட்டில் செய்த எலுமிச்சை சாறு, மோர், இளநீர், சர்க்கரைத் தண்ணீர் (ஒரு லிட்டர் கொதிக்க வைத்த தண்ணீரில் 6 தேக்கரண்டி சர்க்கரை மற்றும் அறைத் தேக்கரண்டி அயோடின் கலந்த உப்பைக் கரைத்து) போன்ற வாய்வழி நீர்ம வழிகள் பயன்படுத்தப்படலாம்.உடல் பூரணமாக குணமாகும்வரை வெளி உணவுகளை தவிர்க்க வேண்டும்.

the Rotavirus

ரோட்டா வைரஸ் சிகிச்சை ப்ரத்யேகமாக அறிகுறிகளின் அடிப்படையில் அமைவதால் மருத்துவர்கள் முழுநேர படுக்கை ஓய்வை பரிந்துரைப்பர்.நம் உடலை நீரேற்றமாக வைத்திருப்பதும் சமைக்காத உணவை தவிர்ப்பதும் நல்லது.

அதேபோல், குழந்தைகளுக்கு இரண்டு தடுப்பூசிகள் போடுவதன் மூலம் வைரஸிலிருந்து பாதுகாப்பு கிடைக்கும்.

ரோட்டாடெக் (ஆர்வி5) தடுப்பூசியை  2,4 மற்றும் 6 மாதங்களில் போடவேண்டும்.

2 மற்றும் 4 மாதக் குழந்தைகளுக்கு ரோட்டாரிக்ஸ் (ஆர்வி1) தடுப்பூசியை போடவேண்டும்.

Read More:

what is human Cancer diseases?

பல்வேறு வகையான புற்றுநோய்க்கான காரணங்கள்

What are the Treatments for cancer?

புற்றுநோய்க்கான சிகிச்சைகள் முதன்மையாக இரண்டு வகை!

what Risks or complications of abortion?

கருக்கலைப்பின் பக்க விளைவுகள்!