A good snake bite
Banana immediately. Scissors to where it is
Run tons, one cut at the bottom, one at the tip
Cut and take the piece. come on
Peel into strips and place in an earthen pan or ceramic.
Juice in cups. Squeeze out the juice
Give to the bitten. Nanaju of a good snake
Nothing will be done. Man must survive
Van.
Time for news for you. However,
Even though it’s time to bring the banana, bite
Pattavan will lose his teeth. Banana peel juice
He will drink. Can not. So if the attachment is reduced
Do not remove the tooth and leave the medicine. This
Ignorance than : Nothing else. Even if the tooth is removed
Throat cannot be excluded.
Note: This is for reference only. Those who cannot go to the hospital immediately.
உடனே வாழைமரம். இருக்குமிடத்திற்கு ,அரிவாளு
டன் ஓடுங்கள் அடியில் ஒரு வெட்டு, நுனியில் ஒரு
வெட்டுப் போட்டு துண்டத்தை எடுத்து. வாருங்கள்.
பட்டையாக உரித்து மண் சட்டியில் .அல்லது பீங்கான்.
கோப்பைகளில் சாறு . பிழியுங்கள்.”காற்படி சாற்றைக்
கடிபட்டவனுக்குக் கொடுங்கள். நல்லபாம்பின் நஞ்சு
ஒன்றும் பண்ணாது. ஆள் கட்டாயம் பிழைத்துக் கொள்
வான்.
உங்களுக்குச் செய்தி வர நேரம். ஆகிவிட்டாலும்,
வாழைமரம் கொண்டுவர நேரம் ஆகிவிட்டாலும், கடி
பட்டவன் பல் கிட்டிவிடும். வாழைப் பட்டைச் சாற்றை
இவன் குடிக்க. முடியாது. ஆகவே .பற்றுக் குறடால்
பல்லை விலக்கி மருந்தை விடச் செய்யாதீர்கள். இதை
விட அறியாமை : வேறில்லை. பல்லை விலக்கினாலும்
தொண்டையை விலக்க முடியாது.
Note:இது குறிப்பு மட்டும் . முடியாதவர்கள் உடனே மருத்துவமனைக்கு செல்லவும் .
Cure for Urinary disorders and irritation!
ஒரிலைத் தாமரையை அப்படியே உலர்த்தி இடித்துத் துணியால் வடிகட்டிப் பசுநெய்யிற் கலந்து உட்கொண் டால், சிறுநீர் எரிச்சல் உடனேகுணமாகும்!