வாய் வேக்காளத்திற்கு
திருநீற்றுப் பச்சிலையை வாய்கொண்ட மட்டும்
போட்டுத் தினந்தோ.றும் அதிகாலையில் மட்டும் மென்று
இன்ன, வாய் வேக்காளம் தீரும். ஐந்து நாள் தின்பது
போதுமானது.
வெதுப்ப்டக்கி இலையைக் கொண்டுவந்து மும்
மேலும் வைத்து நடுவில் ஓமத்தை வைத்து, சிறிதளவு
தண்ணீர் விட்டு வேடுகட்டி வேசுவையுங்கள். பிறகு’
இதை அப்படியே இடித்துச் சாறு பிழிந்து கொடுங்கள்.
குழந்தைகளின் உட்புண், மாந்தம், வாய் வேக்காளம்
முதலியவை தீரும்.
தழுதாழை இலையைக் கொண்டு வந்து தண்ணீரிற்
போட்டு நன்றாகக் கொதிக்க வையுங்கள்.
ஆறி “இளஞ்சூடாக இருக்கும்போது. வாய்வுப் பிடிப்பு
உள்ள இடத்தைத் தேய்த்துத். கழுவுங்கள். பிடிப்பு
உடனே விலகுவதைக் காண்பீர்கள்.

சித்திரமூல வேரின் பட்டையில் கால் வராகன் எடை
பாலில் போட்டுக் காய்ச்சி, இராக்காலத்தில் ஒருவேளை
மட்டும் அருந்த வேண்டும். . கீல்வலி, ௮ண்டவவி, வாய்வு
வலி முதலியவை நீங்கும். மூன்று. இரவுக்குமேல் அருந்த
வேண்டியதில்லை. சித்திர மூலவேரின் பட்டை கால்
வராகன் எடைக்குச் சிறிதும் அதிகப்படக் கூடாது.
பத்தியம்- நல்லெண்ணையும் கடுகும்.


வெள்ளரி விதையை அரைத்து; வயிற்று உப்புசத்இன்
மீது பற்றுப் போட்டால் உடனே, நீர் பிரியும்.