Whooping Cough-Children who have this disease suffer a lot. This is a contagious disease. Children also cough. This disease can be contagious even if the air is fresh. .
It is the custom of our country to eat crocodile salt as a medicine for this disease. This is a good medicine. However, it has the power to cure this disease by burning it.
Burn the leather of a very old sandal that has been torn off. Similarly, burn only the upper skin on the bark of a mature neem tree and burn it.

Take both in equal parts and mix well, one cup at a time. Take it and make it drink it, give it morning and evening for three days only, and leave a week in between and give it again for three days.
You can get cured on the fifteenth day itself. There is no side effect for children.
Add 1 ounce of ghee to three ounces of duthuvala juice. Grind it and boil it until smooth and strain it. Give it one teaspoon in the morning and evening. It will cure quickly. There is no side effect. Roast the tortoise shell and the house pepper separately. Mix it into ashes and give it in a penny-sized amount of honey. There is no side effect.
Note: This is for reference only. Those who cannot go to the hospital immediately.
இந்நோய் வந்த பிள்ளைகள் அதிகமாக வருந்தித் துன்பமடைவர். இது ஓர் ஒட்டு நோயாகும். இருமும் பிள்ளைகளின். காற்று வாடையிலிருந்தாலும் இந்நோய் ஒட்டிக்கொள்ளும். .

இந்நோய்க்கு மருந்தாக முதலை உப்புக் கண்டத்தைச் சுட்டுத் ‘தின்னச்செய்வது நமது நாட்டு வழக்கம். இநு ஒரு நல்ல மருந்துதான்.என்றாலும், இந் நோய்க்கு அறுபதுதாள் அதிகாரம் செய்யும் ஆற்றல் இருக்கிறது.
காதறுந்த மிகப்பழைய செருப்பின் தோலைச் சுட்டுச் சாம்பலாக்கிக் கொள்ளுங்கள். அதேபோல, முற்றின வேப்பமரத்துப் பட்டையிலுள்ள மேல் தோலை மட்டும் சுட்டுச் சாம்பலாக்கக் கொள்ளுங்கள்.

இரண்டையும் சரி பங்காக எடுத்து நன்றாகக் கலந்துகொள்ளுங்கள், வேளை ஒன்றுக்குக் , காசளவு . எடுத்துத் தேனிழ்குழைத்து உட்கொள்ளச் செய்யுங்கள், காலையும் மாலையும் மூன்று நாள் மட்டும் கொடுக்கவும், இடையில் ஒருவாரம் விட்டு மறுபடியும் மூன்றுநாள் கொடுக்கவும்.
பதினைந்தாம் நாளிலேயே குணங்காணலாம். குழந்தைக்களுக்குப் பத்தியம் ஏதும் இல்லை.

மூன்று அவுன்ஸ் தூதுவளைச் சாற்றில், 1 அவுன்ஸ் பசுநெய் சேர்த்து. தைத்தட்டிப் போட்டுப் பதமாகக் காய்ச்சி வடித்துக் கொண்டு. காலை மாலை -ஒரு தேக்கரண்டி வடித்துக்கொடுக்கவும். விரைவிற் குணப்படும். பத்தியமில்லை.ஆமை ஓட்டையும், வீட்டு மிளகையும்தனித்தனியே சுட்டுச். சாம்பலாக்கிக் கலந்து காசு அளவு தேனில் குழைத்துக் கொடுக்கவும். பத்தியம் இல்லை.
How to know symptoms of Lung Cancer?
How to know symptoms of Low Sperm Count?
How to know symptoms of Wheezing?