How to know to cure Hypothyroid disease
தும்பைப் பூ சிலவற்றையும், வேப்பங் குச்சியை பூப்போலச் சீவிக்கொஞ்சம் சேர்த்தும் ஒரு பொட்டல மாகக் கட்டி ஊறப்போட்ட பிள்ளைப்பாலைச் சொட் டுச் சொட்டாகக் கொடுக்க, தொண்டையிற் கட்டியுள்ள கவக்கட்டு, நீங்கிக் குணமாகும். கவம் விலக இதைவிடச் சிறந்த மருந்து வேறில்லை. 2.…