ஒரிலைத் தாமரையை அப்படியே உலர்த்தி இடித்துத்
துணியால் வடிகட்டிப் பசுநெய்யிற் கலந்து உட்கொண்்
டால், சிறுநீர் எரிச்சல் உடனே விலூவிடும்! மூன்று.
வேளை மருந்து போதுமானது. பத்தியம் இல்லை.

வாழைக்கிழங்கை அரைத்து, எலுமிச்சங்காய் அள்வு.
எடுத்து, துணி சுட்டுக் கருக்கிய் சாம்பல் 3 வராகனிடை.
சேர்த்து, விளக்கெண்ணெயில் குழப்பிச் சாப்பிட, நீர்
அடைப்பு, நீர்ச் சுருக்கு, .நீர்க் குத்தல் நீங்கும். – எந்த
நேரமும் அருந்தலாம். – இரண்டே வேளை மருந்துபோது
மானது. பத்தியமில்லை.

எள்ளுப் புண்ணாக்கை இடித்து மண் இல்லாமல்
சலித்து எடுத்து, நாட்டுச் சர்க்கரை றிது கலந்து
சாப்பிட, சிறுநீரில் உள்ள பாதிப்பு தொடக்க நிலையிலி
ருந்தால் மாறும். பாகற்காய் சூப்பும் பயன் தரும்.
எலுமிச்சம் பழச்சாறு கலந்த ரசம், சர்பத், மோர்
இவைகளைச் சாப்பிட, மூத்திரப் பைக் கோளாறுகள்
அனைத்தும் விலகும். இது நீர் எரிச்சலை உடனே
நிறுத்தும்.