காட்டுக்கொத்தவரை இலைச்சாற்றை நல்லெண்
ணைய்யில் கலந்து உட்கொள்ள, வெட்டைநோய்
விரைவில் தீரும், காலையில் மட்டும் மருந்து அருந்த
வேண்டும். . மூன்றே நாட்களுக்கு மருந்து போதும் .
சிறு பச்சரிசிப் பூண்டைக் கொண்டு
வந்து வேர் உட்பட அப்படியே அரைத்து, நெல்லிக்காய்
அளவு எடுத்துப் பசும்பாலிற்.. குரைத்து காலை மாலை
குடித்துவர, மூன்றே நாட்களில் வெட்டைநோய் நீங்கும்.
பத்தியம், கண்டிப்பாய்ப் புளி. ௬டாது.

“ஆலம் விழுதுத்’ தளிரையும் அதன் விதையையும்
, அரைத்துப் பசும்பாலிற் கலந்து உட்கொண்டால்,
‘வெட்டை, மேசம், உடல் எரிச்சல் முதலிய வே நீங்கும்.

2. ஒரு இரஸ்தாளி, வாழைப்பூவை, மட்டையை
நீக்கு எடுத்து, நரம்போடு போட்டு அரைக்காற்படி
பசும்பால் விட்டு இடித்து வடிகட்டி, பனங்கற்கண்டு
கலந்து குடிக்க வெட்டைச் சூடு வியக்கத்தக்க முறையில்
விலகும். காலை நேரத்தில் மட்டும் 3 நாள் மருந்து போது:
மானது. புளி, காரம் கூடாது.
Attention of breastfeeding mothers!
தாய்ப்பால் கொடுப்பவர்கள் கவனத்திற்கு!
Does the child want to be smart?
குழந்தை புத்திசாலி ஆக வேண்டுமா?