கோரைக்கிழங்கு ஒரு பங்கும், வெள்ளைப்பூண்டு
இரண்டு பங்குமாக வைத்து நசுக்கி, எலுமிச்சம் பழ
அள்வு எடுத்து, பாலிற் போட்டுக் காய்ச்சி காலை
மாலை சாப்பிடவும். கண்டிப்பாய்ப் புளி கூடாது.

மூலப் புண்: ஆறுவதற்கு பாவட்டை இலையை
அவித்துக் கட்டுவதே போதுமானது. இரண்டே வேளை
யில் குணம் காணலாம்.

மூலநோய் உள்ளவர்கள் காப்பிக் குடியர்களாயிருந்தால்
அதை உடனே நிறுத்திவிட்டு,காலையிற் குளித்தவுடன் –
பழைய சோறு, தயிர், சுண்டைவற்றல், ஈர. வெங்காயம், நீராகாரம்
ஆகியவைகளைச்சாப்பிட வேண்டும்.
மருந்துமில்லை; அலுப்பும் இல்லை;
பத்தியமுமில்லை; பணச் . செலவுமில்லை; ஐந்தே நாட்
களில் அருமையான குண்த்தைக் காணலாம்.
கீமளமத்தை இலையைச்சாறு பிழிந்து முதல் 8
சொட்டுகள்வரை அரைக்காற்படி எருமைத் தயிரில்
விட்டுக் கலக்கக் குடிக்க மூலக்கடுப்பும் இரத்த மூலமும்
இரு சொட்டுக்குமேல் கண்டிப்பாய்க்கூடா நு,
காலை வேளைகளில் மட்டும் 3 நாள் மருந்து
போதுமானது.
5… நெல்லி. முல்ளியும், வெந்தய்மும் . வறுத்துப்:
பொடி செய்து: தயிரிற். கலக்கி உண்டால், மூலக் கடுப்பு
உடனே விலகும்.
இரண்டு வேளைக்குமேல் மருந்து தேவையிராது,
காலை நேரத்தில் மட்டும் அருந்தவும்.
6. அறுகம் புல்லைக் களிராக .. மூன்று அல்லது
ஐந்து இலையுள்ளதாக. எடுத்து ‘ ‘வந்து அரைத்துப் பசு
வின் பாலிற் கரைத்துக் குடிக்க மூலக்கடுப்பு, இரத்தம்
விழுதல், மூல முளை, தேகக் காங்கை மூ.தலியன்ைவை இரும்,
ஐந்து நாளைக்குமேல் சாப்பிட வேண்டியதில்லை.காலை.
யில்.ஒரு வேளையே போதுமானது.
நல்லெண்ணெய், புகையிலை; புளி, மிளகாய்,
கூடாது.
7. பால்துத்தி இலையைக் கொண்டு வந்து பசுவின்
பாலைத் தெளித்து வதக்கிக் கட்ட. மூலக் கடுப்பு உடனே
தீரும்,
8: துத்தி இலையைக் கொண்டு. வத்து, ஆமணக்கு
எண்ணெய் ஊற்றி இரும்புக் கரண்டியில் வதக்கிக் கட்ட
மூலதோய் நீங்கும். கட்டி, ரணம் முளைகளும் நீங்கும்.
Attention of breastfeeding mothers!
தாய்ப்பால் கொடுப்பவர்கள் கவனத்திற்கு!
Does the child want to be smart?
குழந்தை புத்திசாலி ஆக வேண்டுமா?