How to know the cure for hemorrhoids?
கோரைக்கிழங்கு ஒரு பங்கும், வெள்ளைப்பூண்டு இரண்டு பங்குமாக வைத்து நசுக்கி, எலுமிச்சம் பழ அள்வு எடுத்து, பாலிற் போட்டுக் காய்ச்சி காலை மாலை சாப்பிடவும். கண்டிப்பாய்ப் புளி கூடாது. மூலப் புண்: ஆறுவதற்கு பாவட்டை இலையை அவித்துக் கட்டுவதே போதுமானது. இரண்டே…