To Read this Post , Use Translator for Your language

how to know cure menstrual problems? - healthtamil.com
Novel fruits remedy for menstrual problems
Novel fruits remedy for menstrual problems
Listen to this article

Novel fruit medicine for diabetes! Check out the various health benefits of novel fruits available only in certain seasons.

Know the health benefits of novel.

Novel fruits are astringent and cooling to the body.

Novel fruits contain nutrients like calcium, phosphorus, sodium, copper, iron and vitamin B.

Especially the calcium in novel fruits strengthens the bones and the iron in it increases the hemoglobin in the blood.

White novel fruit is a good medicine for diabetes. Also reduces body heat and increases red blood cells.

Another type of jambu novel, controls rheumatism and thirst. The fruits of this tree are good medicine for diabetes. Zambulin prevents the conversion of starch into sugar.

It keeps blood sugar under control. It is rich in anti-oxidants capable of renewing new cells in the body, hence it solves skin problems like skin itchiness. Regular consumption of this novel fruit slows down the aging process.

Novel fruits are a good remedy for menstrual problems and whitening in women.

Novel fruits are good medicine for women’s menstrual problems, whitening etc. Eating novel fruits and drinking them will solve gas problems.

After extracting the juice of novel fruits, adding 3 teaspoons of novel fruit juice with 3 teaspoons of natucharkar and drinking it twice in the morning and evening will relieve the irritation during urination.

Regular consumption of novel fruits stimulates appetite and cleans teeth and gums.

Apart from novel fruits, its nuts, roots, leaves and bark all have various medicinal properties.

What are benefits in breast milk?

How to know Common Breastfeeding Problems

what Attention of breastfeeding mothers!

சர்க்கரை நோய்க்கு மருந்தாக நாவல்! குறிப்பிட்ட பருவங்களில் மட்டுமே கிடைக்கும் நாவல் பழங்களின் பல்வேறு ஆரோக்கிய நன்மைகளைப் பாருங்கள்.

 நாவலின் ஆரோக்கிய நன்மைகளை அறிந்து கொள்ளுங்கள்.

நாவல் பழங்கள் துவர்ப்புச் சுவையுடனும், உடலுக்குக் குளிர்ச்சியாகவும் இருக்கும்.

நாவல் பழங்களில் கால்சியம், பாஸ்பரஸ், சோடியம், தாமிரம், இரும்பு மற்றும் வைட்டமின் பி போன்ற சத்துக்கள் உள்ளன.

குறிப்பாக நாவல் பழங்களில் உள்ள கால்சியம், எலும்புகளை வலுவாக்குவதுடன், அதில் உள்ள இரும்புச்சத்து ரத்தத்தில் உள்ள ஹீமோகுளோபினை அதிகரிக்கிறது.

வெள்ளை நாவல் பழம் சர்க்கரை நோய்க்கு நல்ல மருந்து. மேலும் உடல் சூட்டை குறைத்து இரத்த சிவப்பணுக்களை அதிகரிக்கிறது.

மற்றொரு வகை ஜம்பு நாவல், வாத நோயையும் தாகத்தையும் கட்டுப்படுத்துகிறது. இந்த மரத்தின் பழங்கள் சர்க்கரை நோய்க்கு நல்ல மருந்தாகும். மாவுச்சத்தை சர்க்கரையாக மாற்றுவதை ஜாம்புலின் தடுக்கிறது.

இது இரத்த சர்க்கரையை கட்டுக்குள் கொண்டுவருகிறது. உடலில் புதிய செல்களை புதுப்பிக்கும் திறன் கொண்ட ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் இதில் நிறைந்துள்ளன, எனவே இது தோல் அரிப்பு போன்ற சரும பிரச்சனைகளை தீர்க்கிறது. இந்த நாவல் பழத்தை தொடர்ந்து உட்கொள்வது வயதான செயல்முறையை குறைக்கிறது.

பெண்களுக்கு ஏற்படும் மாதவிடாய் பிரச்சனைகளுக்கும், வெள்ளைப்படுதலுக்கும் நாவல் பழங்கள் நல்ல மருந்தாகும்.

பெண்களின் மாதவிடாய் பிரச்சனைகள், வெள்ளைப்படுதல் போன்றவற்றுக்கு நாவல் பழங்கள் நல்ல மருந்தாகும்.நாவல் பழங்களை சாப்பிட்டு குடித்தால் வாயு பிரச்சனைகள் தீரும்.

நாவல் பழங்களை பிழிந்து சாறெடுத்து, 3 டீஸ்பூன் நாவல் பழ சாறுடன் 3 டீஸ்பூன் நாட்டுச்சர்க்கரை சேர்த்து காலை & மாலை இருவேளை குடித்துவந்தால், சிறுநீர் கழிக்கும்போது உண்டாகும் எரிச்சல் தணியும்.

நாவல் பழங்களைத் தொடர்ந்து சாப்பிட்டு வருவதால் பசியைத் தூண்டுவதோடு, பல் மற்றும் ஈறுகளை சுத்தம் செய்கிறது.

நாவல் பழங்கள் மட்டுமல்லாமல் அதன் கொட்டைகள், வேர்கள், இலைகள் மற்றும் மரப்பட்டைகள் என அனைத்துமே பல்வேறு மருத்துவ குணங்கள் கொண்டவை .

What are the benefits and harm of figs?

அத்திப்பழம் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் என்ன? (அத்திப்பழம் நன்மைகள்)