Dates help people addicted to alcohol
Dates help people addicted to alcohol
Listen to this article

Dates help people who are addicted to alcohol to recover from it.

When children lack bone strength, a disease called rickets occurs. Osteoporosis occurs when the bones become weak in adults. This is due to low levels of calcium in the body.

Due to the presence of calcium in dates, regular consumption can prevent these diseases.

Dates help in maintaining our eyes. Eating this can prevent evening eye disease. Dates help in strengthening the muscles in our body. This is why Islamic warriors carry dates in their bags during times of war.

Dates are an excellent tonic for the body. It is easily digested and helps to relieve the tiredness of the body and also provides refreshment to the body.

People who are sick should boil dates in milk and eat them to get fresh again. Due to this, there will be a lot of bacteria in the body that can destroy disease germs. These bacteria are beneficial to the body.

Who is this medicine for?

Dates are a great remedy for people suffering from constipation. On the first day, soak it in a little water overnight and grind it and eat it the next day. The fiber present in it will relieve constipation. Dates help people who are addicted to alcohol to recover from it.

If they soak dates in their drinking water, they will slowly recover from the habit. People who have weak heart should soak dates in water twice a week and squeeze them and eat them with soaked water the next morning, the heart will be strengthened.

Dates have many benefits and are an affordable fruit. Clean it properly and eat it from vendors.

Because of the inherent viscosity of this fruit, it has the ability to attract airborne dust and germs. So, check out quality dates and buy them… reap the benefits!

What are benefits in breast milk?

How to know Common Breastfeeding Problems

what Attention of breastfeeding mothers!

மதுப் பழக்கத்துக்கு அடிமையாக உள்ளவர்கள், அதிலிருந்து மீண்டு வர பேரீச்சை உதவுகிறது.

குழந்தைகளுக்கு எலும்பின் வலிமை இல்லாதபோது, ​​ரிக்கெட்ஸ் என்ற நோய் ஏற்படுகிறது. பெரியவர்களுக்கு எலும்புகள் பலவீனமடையும் போது ஆஸ்டியோபோரோசிஸ் ஏற்படுகிறது. உடலில் கால்சியம் அளவு குறைவாக இருப்பதே இதற்குக் காரணம்.

பேரீச்சம்பழத்தில் கால்சியம் இருப்பதால், தொடர்ந்து சாப்பிட்டு வந்தால், இந்த நோய்களைத் தடுக்கலாம்.

நமது கண்களை பராமரிக்க பேரிச்சம்பழம் உதவுகிறது. இதை சாப்பிட்டால் மாலை நேர கண் நோய் வராமல் தடுக்கலாம். நமது உடலில் உள்ள தசைகளை வலுப்படுத்த பேரிச்சம்பழம் உதவுகிறது. இதனாலேயே இஸ்லாமியப் போர்வீரர்கள் போர்க் காலங்களில் பேரீச்சம்பழங்களை பைகளில் எடுத்துச் செல்வார்கள்.

பேரீச்சம்பழம் உடலுக்கு ஒரு சிறந்த டானிக் ஆகும். எளிதில் ஜீரணமடைந்து உடலில் ஏற்பட்டுள்ள சோர்வை நீக்கி, உடலுக்குத் தெம்பை அளிக்கவும் உதவுகிறது.

உடல்நலம் குன்றிப்போனவர்கள் மீண்டும் புத்துணர்ச்சி பெற பாலில் பேரீச்சம்பழம் சேர்த்துக் கொதிக்க வைத்துச் சாப்பிட வேண்டும். இதனால் நோய்க் கிருமிகளை அழிக்கக்கூடிய பாக்டீரியாக்கள் உடலில் நிறைய ஏற்படும். இந்த பாக்டீரியாக்கள் உடலுக்கு நன்மை செய்யக் கூடியவை.

யாருக்கெல்லாம் இது மருந்து?

பேரீச்சம்பழம் மலச்சிக்கலால் அவதிப்படுபவர்களுக்கு கை கண்ட மருந்தாகும். முதல் நாள் இரவே சிறிதளவு நீரில் ஊறவைத்து மறுநாள் அரைத்துச் சாப்பிட வேண்டும். இதில் உள்ள நார்ச்சத்து மலச்சிக்கலை அறவே நீக்கும். மதுப் பழக்கத்துக்கு அடிமையாக உள்ளவர்கள், அதிலிருந்து மீண்டு வர பேரீச்சை உதவுகிறது.

அவர்கள் குடிக்கும் நீரில் பேரீச்சம் பழத்தை ஊறப்போட்டுவிட்டால் மெதுவாக அந்தப் பழக்கத்திலிருந்து மீண்டுவிடுவார்கள். இருதயம் வலுவிழந்திருப்போர் வாரம் இருமுறை இரவே தண்ணிரில் பேரீச்சையை ஊற வைத்து அடுத்தநாள் காலையில் அதனை கசக்கிப் பிழிந்து ஊறவைத்த நீரோடு சேர்த்துச் சாப்பிட, இருதயம் வலுவடையும்.

பேரிச்சம்பழத்தில் பல நன்மைகள் உள்ளன, மேலும் இது மலிவு விலையில் கிடைக்கும் பழமாகும். அதை நல்ல முறையில் சுத்தம் செய்து விற்பனையாளர்களிடம் இருந்து சாப்பிட வேண்டும்.

ஏனெனில், இந்தப் பழத்தின் உள்ளார்ந்த பாகுத்தன்மை காரணமாக, காற்றில் உள்ள தூசி மற்றும் கிருமிகளை ஈர்க்கும் திறன் கொண்டது. எனவே, தரமான பேரீச்சம்பழங்களைச் சரிபார்த்து அவற்றை வாங்கவும்… பலன்களைப் பெறுங்கள்!

Who gets kidney stones? symptoms

கிட்னி கற்கள் யாருக்கு வரும். . . பொதுவாக 40 வயதுக்கு மேற்பட்ட ஆண்களக்கு இந்த நோய் வருகிறது..