Dates have great medicinal properties
Dates have great medicinal properties
Listen to this article

After reading this Nutrients in dates article, you will want to eat them every day!

There are many varieties of dates, some very sweet, some less sweet, some soft, some hard, and some spoil easily.

It is a habit of people living in the desert to grind a very dry variety of dates and cook them into flour. The most popular among us today is the date fruit known as ‘Deklet Noor’.

Dates are one of the healthiest foods according to today’s scientific results. It contains sugar, fat, protein and essential vitamins.

Dates are a fiber rich fruit.

Dates prevent stomach cancer according to modern medicine. Apart from the above substances, dates also contain essential minerals like oil, calcium, sulphur, potassium, phosphorus, manganese, copper, manganese and iron.

Arabs eat dates with milk, curd, bread, butter and fish. This combination provides just the right amount of nutrients for the body and mind while providing flavor.

Why is it said to end the fast by eating dates? During fasting, the stomach is very hungry. When does hunger occur? Hunger occurs when the sugar level in the body decreases. If you eat dates at that time, the body will absorb the nutrients in it and reduce excessive hunger. It prevents overeating after fasting.

Medicinal quality

Dates have excellent medicinal properties. Dates have the power to strengthen the uterine muscles of a pregnant woman. If pregnant women eat it during delivery, the muscles will relax easily during delivery. Suitable for breastfeeding women even after childbirth.

Some mothers experience depression after childbirth. Dates do not remove it. In addition, if you eat this fruit and breastfeed, the children will develop immunity to prevent diseases.

What are benefits in breast milk?

How to know Common Breastfeeding Problems

what Attention of breastfeeding mothers!

இந்தக் கட்டுரையைப் படித்து, பேரீச்சம்பழத்தின் நன்மைகளைத் தெரிந்து கொண்டால், தினமும் சாப்பிட ஆசை வரும்!

பேரிச்சம்பழத்தில் பல வகைகள் உள்ளன, சில மிகவும் இனிமையானவை, சில குறைவான இனிப்பு, சில மென்மையானவை, சில கடினமானவை, சில எளிதில் வீணாகிவிடும்.

மிகவும் காய்ந்த வகை பேரீச்சம்பழத்தை அரைத்து மாவில் சமைப்பது பாலைவனத்தில் வாழும் மக்களின் பழக்கம். இன்று நம்மிடையே மிகவும் பிரபலமானது ‘டெக்லெட் நூர்’ எனப்படும் பேரீச்சம் பழம்.

பேரிச்சம்பழத்தில் உள்ள சத்துக்கள்

இன்றைய அறிவியல் முடிவுகளின்படி பேரிச்சம்பழம் ஆரோக்கியமான உணவுகளில் ஒன்றாகும். இதில் சர்க்கரை, கொழுப்பு, புரதம் மற்றும் அத்தியாவசிய வைட்டமின்கள் உள்ளன.

பேரிச்சம்பழம் நார்ச்சத்து நிறைந்த பழம்.

பேரிச்சம்பழம் நவீன மருத்துவத்தின்படி வயிற்றுப் புற்றுநோயைத் தடுக்கும். மேற்கூறிய பொருட்களைத் தவிர, எண்ணெய், கால்சியம், சல்பர், பொட்டாசியம், பாஸ்பரஸ், மாங்கனீசு, தாமிரம், மாங்கனீசு மற்றும் இரும்பு போன்ற அத்தியாவசிய தாதுக்களும் பேரீச்சம்பழத்தில் உள்ளன.

அரேபியர்கள் பால், தயிர், ரொட்டி, வெண்ணெய் மற்றும் மீன் ஆகியவற்றுடன் பேரீச்சம்பழம் சாப்பிடுகிறார்கள். இந்த கலவையானது சுவையை வழங்கும் அதே வேளையில் உடலுக்கும் மனதுக்கும் சரியான அளவு ஊட்டச்சத்துக்களை வழங்குகிறது.

பேரீச்சம்பழம் சாப்பிட்டு விரதத்தை முடிக்கச் சொல்வது ஏன்? உண்ணாவிரதத்தின் போது, ​​வயிறு மிகவும் பசியாக இருக்கும். பசி எப்போது ஏற்படும்? உடலில் சர்க்கரை அளவு குறையும் போது பசி ஏற்படும். அந்த நேரத்தில் பேரீச்சம்பழம் சாப்பிட்டால், அதில் உள்ள சத்துக்களை உடல் உறிஞ்சி, அதிகப்படியான பசியைக் குறைக்கும். இது உண்ணாவிரதத்திற்குப் பிறகு அதிகமாக சாப்பிடுவதைத் தடுக்கிறது.

Nutrients in dates

மருத்துவ குணம்

பேரீச்சம்பழத்துக்கு ஒரு சிறந்த மருத்துவ குணம் உண்டு. கருவைச் சுமந்திருக்கும் பெண்ணின் கருப்பை தசைகளை உறுதிபடச் செய்யும் சக்தி பேரீச்சைக்கு உண்டு. இதனைக் கர்ப்பிணிகள் பேறு காலத்தில் சாப்பிட்டு வந்தால், பிரசவத்தின்போது தசைகள் எளிதில் தளர்ந்து கொடுக்கும். பிள்ளை பிறந்த பிறகும் தாய்ப்பால் அளிக்கும் பெண்களுக்கு ஏற்றதாகும்.

குழந்தை பிறந்த பிறகு சில தாய்மார்களுக்கு மனஅழுத்தம் ஏற்படும். அதை நீக்கவல்லது பேரீச்சை. அதோடு இந்த பழத்தைச் சாப்பிட்டு தாய்ப்பால் அளித்தால், குழந்தைகள் நோய்களைத் தடுக்கும் எதிர்ப்புச்சக்தியைப் பெற்று வளர்வார்கள்.

Read More:

internet about kidney stone pain

சிறுநீரக்கல் வலி வந்த பிறகு அது தொடர்பாக நான் இணையதலத்தில் படித்ததில் சில :!