kidney stone formation
kidney stone formation
Listen to this article

By following certain dietary habits, kidney stone formation can be prevented.

To prevent the formation of kidney stones, to prevent recurrence, to prevent the recurrence of stones after surgery, we must follow certain dietary patterns. that is,

  • Fiber-rich vegetables, fruits, whole grains and beans should be included in the diet.

*Mainly drink more water. Drink 8 to 10 tamlars of water.

*Dairy foods are high in calcium and should be consumed sparingly.

*Vitamin D rich foods should be avoided.

*Fish, poultry raised for food, etc. can increase the acidity of urine. So avoid consuming these.

*Avoid fried and spiced food items.

  • Fruits like grape, strawberry, rachberry and water rich fruits like pumpkin, banana stem should be included in our daily diet.
  • Water Milan, apple, lemon juices are able to dissolve kidney stones.
  • It is better to avoid high protein foods like meat.
  • Chocolate, coffee, greens, tea are high in oxalate. These should be avoided.
kidney stone formation

கிழே  குறிப்பிட்ட  உணவுப் பழக்கங்களை பின்பற்றினால், சிறுநீரக கல் உருவாகும் நிலை தடுக்கப்படும் என்பதே.

சிறுநீரக கற்கள் உருவாகாமல் தடுக்க வந்த பின் திரும்ப வராமல் தடுக்க அறுவை சிகிச்சைக்குப் பின் திரும்பவும் கல் உருவாகாமல் தடுக்க கிழே குறிப்பிட்ட உணவு முறைகளை நாம் பின்பற்ற வேண்டும். அதாவது,

*நார்ச்சத்து அதிகமான காய்கறிகள், பழ வகைகள், முழு தானிய வகைகள் மற்றும் பீன்ஸ் இவைகளை அதிகமாக ஆகாரத்தில் சேர்க்க வேண்டும். 

*முக்கியமாக அதிக தண்ணீர் குடிக்க வேண்டும். 8 முதல் பத்து தம்ளர் தண்ணீர் அருந்த வேண்டும்.

*பாலில் தயாரிக்கப்பட்ட உணவு வகைகளில் கால்சியம் அதிகம் இருப்பதால் அவற்றை குறைவாக சேர்த்துக்கொள்ள வேண்டும்.

*வைட்டமின் டி சத்துள்ள உணவு வகைகளைத் தவிர்க்க வேண்டும். 

*மீன், உணவுக்காக வளர்க்கப்படும் லெகான் கோழிகள் போன்றவை சிறுநீரில் அமிலத் தன்மையை அதிகரிக்கச் செய்யும். எனவே இவற்றை உட் கொள்வதைத் தவிர்க்க வேண்டும்.

*பொரிக்கப்பட்ட மற்றும் மசாலா சேர்த்த உணவுப் பொருட்களைத் தவிர்க்க வேண்டும்.

*திராட்சை, ஸ்ட்ராபெர்ரி, ராச்ப்பெர்ரி போன்ற பழவகைகளையும், பூசணிக்காய், வாழைத்தண்டு, போன்ற நீர்ச்சத்து மிகுந்த காய்களையும் நம் அன்றாட உணவில் அதிகமாக சேர்த்துக்கொள்ள வேண்டும்.

*வாட்டர் மிலன், ஆப்பிள், எலுமிச்சை பழச்சாறுகள் சிறுநீரக கற்களைக் கரைக்கும் தன்மை கொண்டவை.



* புரோட்டீன் அதிகமுள்ள இறைச்சி போன்ற பொருட்களைத் தவிர்ப்பது நல்லது. 

* சாக்லேட், காஃபி, கீரைகள், டீ போன்றவற்றில் ஆக்ஸலேட் அதிகம் உள்ளது. இவற்றை தவிர்க்க வேண்டும்.

Kidney stone problem Report

‘இன்றைய உணவுப்பழக்கத்தினால், சிறுநீரக கல் பிரச்சினை என்பது பெரும்பாலானவர்களுக்கு சாதாரணமாகிவிட்டது.

kidney stone pain

சிறுநீரக்கல் வலி ?

Kidney stone problem Report

‘இன்றைய உணவுப்பழக்கத்தினால், சிறுநீரக கல் பிரச்சினை என்பது பெரும்பாலானவர்களுக்கு சாதாரணமாகிவிட்டது…

Who gets kidney stones? symptoms

கிட்னி கற்கள் யாருக்கு வரும்.?