To Read this Post , Use Translator for Your language

How to know Spend some time with your spouse - healthtamil.com
Spend some time with your spouse
Spend some time with your spouse
Listen to this article

Spend some time with your spouse!

In today’s urgent situation we are not in a position to do any activity calmly. This causes many problems in relationships. Both the couple could not see or speak properly due to the rush.

Why is this situation among lovers also? In fact, the two may not even spend time together or see each other even from the same town and from the same house.

If so, we have listed some tips to spend at least a few minutes with them. Read it and follow it and enjoy at least those moments with your partner…

Some tips to spend time with your spouse….

* If your partner is working or studying, spend at least half an hour with them. Especially when you have a break in the afternoon or in the evening, even if it’s just a 10-minute visit, it’s enough to spend a few minutes with them that day.

* Many couples do not even have time to sit down and eat together. Because some people have night shift work.

So if this is the situation, if you plan ahead to spend time with them and eat together at a hotel 3 times a week, and act accordingly, there will be no problem for both of you.

If that doesn’t work, you should definitely spend Saturdays and Sundays with them. This will increase love.

* Both should go to work or college together and not separately. If the office or college is in a different location, you can pick them up by bike and drop them off or go by bus together.

* If one of the two is unable to do something, then make a plan in advance and talk to both of them. And while doing so, it is better if you understand their workload and make a plan instead of forcing them.

Also, when both of you go out, remember to switch off the mobile phone, which will give you more peace of mind.

So if you do the above, you will feel like spending time with your spouse and life will be happy and healthy.

The key is always to be patient. If you have patience, you can easily conquer anything. If your partner doesn’t make any effort to meet, the decision is yours.

How to know to protect kidney?

How to know most common breast problem

Way and Mode of Breastfeeding

How to know Diets for Kidney Stones Patients?

What are benefits in breast milk?

வாழ்க்கைத் துணையுடனும் கொஞ்சம் நேரத்தை செலவழிக்கலாமே!

இன்றைய அவசர நிலையில் எந்த ஒரு செயலையும் நிதானமாக செய்ய முடியாத நிலையில் உள்ளோம். இது உறவுகளில் பல பிரச்சனைகளை ஏற்படுத்துகிறது. அந்த அவசரத்தால் இரு தம்பதியருக்கும் சரியாகப் பார்க்கவும் பேசவும் முடியவில்லை.

ஏன் காதலர்கள் மத்தியிலும் இந்த நிலை உள்ளது. உண்மையில், இருவரும் ஒரே ஊரிலும், ஒரே வீட்டில் இருந்தும் கூட ஒன்றாக நேரத்தை செலவிடவோ அல்லது ஒருவரை ஒருவர் பார்க்கவோ முடியாது.

அப்படியானால், அவர்களுடன் குறைந்தபட்சம் சில நிமிடங்களாவது செலவிட சில உதவிக்குறிப்புகளை நாங்கள் பட்டியலிட்டுள்ளோம். அதைப் படித்து அதைப் பின்பற்றி உங்கள் துணையுடன் குறைந்தபட்சம் அந்த தருணங்களையாவது அனுபவிக்கவும்…

வாழ்க்கைத்துணையுடன் நேரத்தை செலவழிக்க சில டிப்ஸ்….

*
உங்கள் துணை வேலையோ அல்லது படிக்கிறார்களோ, அப்போது அவர்களுடன் ஒரு அரை மணிநேரமாவது செலவழிக்க வேண்டும். அதிலும் உங்களுக்கு மதிய இடை வேளை கிடைக்கும் போதோ அல்லது மாலை வேளையிலோ சென்று ஒரு 10 நிமிடம் பார்த்தாலும், அது அந்த நாளில் அவர்களுடன் சில நிமிடங்கள் செலவழித்தாலும், அவர்களுக்கு போதுமானதாக இருக்கும்.

*
நிறைய தம்பதியர்கள் ஒன்றாக உட்கார்ந்து சாப்பிட கூட நேரம் இல்லாத நிலையில் உள்ளனர். ஏனெனில் சிலருக்கு நைட் ஷிப்ட் வேலை இருக்கும்.

ஆகவே இந்த மாதிரியான நிலை இருந்தால், முன்கூட்டியே அவர்களுடன் நேரம் செலவழிப்பதற்கு வாரத்திற்கு 3 முறை ஹோட்டலில் ஒன்றாக சாப்பிடுமாறு திட்டங்களைத் தீட்டி யோசித்து, அதற்கேற்றாற் போல் செயல்பட்டால், இருவருக்கும் எந்த ஒரு பிரச்சனையும ஏற்படாமல் இருக்கும். 

spouse

ஒரு வேளை அந்த மாதிரி செயல்பட முடியவில்லையெனில், சனி ஞாயிறுகளில் நிச்சயம் அவர்களுடன் செலவழிக்குமாறு இருக்க வேண்டும். இதனால் அன்பு அதிகரிக்கும்.

* இருவரும் வேலைக்கோ அல்லது காலேஜோ செல்லும் போது தனித்தனியாக செல்லாமல், ஒன்றாக செல்ல வேண்டும். அலுவலகமோ அல்லது காலேஜோ வேறு வேறு இடத்தில் இருந்தால், அவர்களை பைக்கில் அழைத்துச் சென்று விட்டுவிட்டோ அல்லது ஒன்றாக பேருந்திலோ செல்லலாம்.

* இருவரில் ஒருவருக்கு ஏதேனும் முடியவில்லை என்றால், அப்போது முன்கூட்டியே திட்டம் தீட்டி, இருவரும் பேசிக் கொள்ள வேண்டும். மேலும் அவ்வாறு போடும் போது கட்டாயப்படுத்தாமல், அவர்களது வேலைப்பளுவைப் புரிந்து கொண்டு திட்டம் தீட்டினால் நல்லது.

மேலும் அவ்வாறு இருவரும் வெளியே செல்லும் போது, மறக்காமல் மொபைல் போனை ஸ்விட் ஆப் செய்துவிடுவது, மேலும் நிம்மதியைத் தரும்.

spouse

ஆகவே மேற்கூறியவாறு செயல்பட்டால், வாழ்க்கைத்துணையுடன் நேரத்தை செலவழித்தது போல் இருப்பதோடு, வாழ்க்கையும் சந்தோஷமாக ஆரோக்கியமாக இருக்கும். 

முக்கியம் எப்போதும் பொறுமை இருக்க வேண்டும். பொறுமை இருந்தநால், எதனையும் எளிதில் வெல்லலாம். ஒரு வேளை உங்கள் துணை சந்திப்பதற்கு எந்த ஒரு முயற்சியிலும் ஈடுபடாமல் இருந்தால், உங்கள் முடிவு உங்கள் கையில்.

Read More:

Does the child want to be smart?

குழந்தை புத்திசாலி ஆக வேண்டுமா?