To Read this Post , Use Translator for Your language

How to know reduce lower blood sugar levels? - healthtamil.com
Help to reduce lower blood sugar levels
Help to reduce lower blood sugar levels
Listen to this article

Vegetables that give health to the body to reduce lower blood sugar levels

Everyone knows that if you want to be healthy, you need to eat more vegetables. Among such healthy vegetables, we mostly eat green leafy vegetables or bell peppers.

Then we never thought about pumpkin vegetables. Because we don’t know much about the nutrients in them.

But actually those types of vegetables have a lot of nutrients. Such vegetables are not popular all over the world and only in India we use these vegetables in cooking.

And we cook with these vegetables in different styles. But we don’t use them very often. Because we don’t know its beauty.

So now we have told you the benefits of those pumpkin vegetables. Know what they are and henceforth include those vegetables in your daily diet and get the benefits from them and live a healthy life.

Now we have listed some pumpkin vegetables and their benefits for you. Read and find out.

Bitter melon

Cantaloupe is one of the healthiest squash vegetables. If people with diabetes eat this fruit, the germs in the body will be removed, the blood will be purified, and if they eat more, the skin will glow beautifully.

Calabash

People with kidney problems can get cured if they eat bitter gourd.

Snake Gourd

Budalanga is low in calories and high in fiber. So if dieters eat more of it, the frequent hunger pangs will be curbed. This will reduce body weight.

Luffa 

This vegetable is rich in zinc and magnesium. It also contains thiamin and riboflavin. So if you include it in your diet you can get these nutrients.

Scarlet gourds 

Gourd is one of the most popular squash vegetables. It helps lower blood sugar levels. That is why doctors advise people with diabetes to eat more of this fruit.

Read More:

How to know symptoms of Vaginal Cancer?

How to know symptoms of Breast Cancer

How to know symptoms of Lung Cancer?

உடலுக்கு ஆரோக்கியத்தைத் தரும் காய்கறி வகைகள்

நீங்கள் ஆரோக்கியமாக இருக்க வேண்டுமென்றால் காய்கறிகளை அதிகம் சாப்பிட வேண்டும் என்பது அனைவரும் அறிந்ததே. அத்தகைய ஆரோக்கியமான காய்கறிகளில், நாம் பெரும்பாலும் பச்சை இலை காய்கறிகள் அல்லது குடைமிளகாயை தான் சாப்பிடுவோம்.

பிறகு நாம் பூசணிக்காய் காய்கறிகளைப் பற்றி நினைக்கவே இல்லை. ஏனெனில் அவற்றில் உள்ள சத்துக்கள் பற்றி நமக்கு அதிகம் தெரியாது.

ஆனால் உண்மையில் அந்த வகை காய்கறிகளில் நிறைய சத்துக்கள் உள்ளன. இத்தகைய காய்கறிகள் உலகம் முழுவதும் பிரபலமாக இல்லை, இந்தியாவில் மட்டுமே இந்த காய்கறிகளை சமையலில் பயன்படுத்துகிறோம்.

மேலும் இந்தக் காய்கறிகளைக் கொண்டு விதவிதமான ஸ்டைலில் சமைக்கிறோம். ஆனால் நாம் அவற்றை அடிக்கடி பயன்படுத்துவதில்லை. ஏனென்றால் அதன் அருமை நமக்குத் தெரியாது.

எனவே இப்போது அந்த பூசணி காய்கறிகளின் நன்மைகளை நாங்கள் உங்களுக்கு சொல்லியுள்ளோம். அவை என்னவென்று தெரிந்து கொண்டு, இனிமேல் அந்த காய்கறிகளை அன்றாட உணவில் சேர்த்து, அதிலுள்ள பலன்களைப் பெற்று ஆரோக்கியமாக வாழுங்கள்.

இப்போது உங்களுக்காக சில பூசணி காய்கறிகள் மற்றும் அவற்றின் நன்மைகளை பட்டியலிட்டுள்ளோம். படித்து தெரிந்து கொள்ளுங்கள்.

பாகற்காய்:

பாகற்காய் ஆரோக்கியமான பூசணி காய்கறிகளில் ஒன்றாகும். சர்க்கரை நோய் உள்ளவர்கள் இப்பழத்தை சாப்பிட்டு வந்தால், உடலில் உள்ள கிருமிகள் நீங்கி, ரத்தம் சுத்திகரிக்கப்பட்டு, அதிகமாக சாப்பிட்டால், சருமம் அழகாக பளபளக்கும்.

lower blood sugar levels

சுரைக்காய்

சிறுநீரக பிரச்சனை உள்ளவர்கள் பாகற்காய் சாப்பிட்டு வந்தால் அந்த பிரச்சனை குணமாகும்.

புடலங்காய்

புடலங்காவில் கலோரிகள் குறைவாகவும் நார்ச்சத்து அதிகமாகவும் உள்ளது. எனவே டயட்டில் இருப்பவர்கள் இதை அதிகம் சாப்பிட்டால், அடிக்கடி ஏற்படும் பசியின்மை கட்டுப்படும். இதனால் உடல் எடை குறையும்.

பீர்க்கங்காய்

இந்த காய்கறியில் ஜிங்க் மற்றும் மெக்னீசியம் நிறைந்துள்ளது. இதில் தியாமின் மற்றும் ரிபோஃப்ளேவின் போன்றவையும் உள்ளன. எனவே இதனை உணவில் சேர்த்துக் கொண்டால் இந்த சத்துக்களை பெறலாம்.

கோவக்காய்

lower blood sugar levels

கோவக்காய் மிகவும் பிரபலமான பூசணி காய்கறிகளில் ஒன்றாகும். இது இரத்த சர்க்கரை அளவை குறைக்க உதவுகிறது. அதனால் தான் சர்க்கரை நோய் உள்ளவர்கள் இப்பழத்தை அதிகம் சாப்பிட மருத்துவர்கள் அறிவுறுத்துகிறார்கள்.

Read More Health Tips:

know Common Breastfeeding Problems

தாய்ப்பால் கொடுப்பதில் ஏற்படும் பொதுவான பிரச்னைகள்! 

Some eating habits for a healthy baby

ஆரோக்கியமான குழந்தைக்கு சில உணவு பழக்கங்கள்.