Factors that cause cancer cells
Factors that cause cancer cells
Listen to this article

Factors that cause cancer cells to grow in the body

1) Sugar is a good food for cancer cells. So cutting out sugar is like cutting out a staple food for cancer cells.

Sugar substitutes such as NutraSweet, Equal, Spoonful, etc are also made from Aspartame acid so they are not harmful! So honey, molasses, Manuka etc. can be taken in small quantities. As table salt contains chemicals for white color, Bragg’s amino or sea salt can be taken as an alternative.

2) Milk produces mucus in the body, especially in the gastro-intestinal area where cancer cells thrive. So by replacing milk with unsweetened soy milk, you can reduce cancer cell proliferation.

3) Cancer cells thrive in acidic conditions. Meat based foods are acidic. So you can replace beef, pork and less chicken with fish.

Animal meat contains hormones, parasites, antibiotics etc. which are very dangerous..

4) A good diet is 80% fresh vegetables, juices, whole grains, seeds, nuts and a little fruit to keep the body in a good alkaline state.

20% may be cooked food, including beans. Fresh vegetable juice provides live enzymes, which are well absorbed within 15 minutes, providing nutrients and promoting healthy cell growth.

Get live enzymes that help grow healthy cells. Juice fresh vegetables and have raw vegetables 2 or 3 times a day! Enzymes are destroyed at 104 degrees F (40 degrees C).

5) Avoid tea, coffee, chocolate etc. as they are high in caffeine. Have green tea instead! It has anti-cancer properties. Drink only purified water. Avoid tap water (cool drinks) which are high in toxins and metals.

How to know to protect kidney?

How to know most common breast problem

Way and Mode of Breastfeeding

How to know Diets for Kidney Stones Patients?

What are benefits in breast milk?

உடலில் கேன்சர் செல் வளர காரணிகள்

1)கேன்சர் செல்லுக்கு சர்க்கரை ஒரு நல்ல உணவு. எனவே சர்க்கரையை தவிர்ப்பது கேன்சர் செல்லுக்கு தவையான ஒரு முக்கிய உணவை நிறுத்துவது போன்றது.

சர்க்கரைக்கு மாற்றாக உள்ள NutraSweet, Equal, Spoonful, etc போன்றவையும் Aspartame எனும் அமிலத்தால் தயாரிக்கப்படுவதால் இவையும் பாதிப்பானாதே! எனவே குறைந்த அளவில் தேன், மொலஸஸ், Manuka போன்றவற்றை எடுத்துக் கொள்ளலாம். Table Salt-ல் வெள்ளை நிறத்திற்க்காக கெமிக்கல் சேர்ப்பதால் இதற்கு மாற்றாக Bragg’s amino or sea salt போன்றவற்றை எடுத்துக் கொள்ளலாம்.

2) பால் உடலில் சளியை உற்பத்தி செய்கிறது, குறிப்பாக இரைப்பை-குடல் (gastro-intestinal) பகுதியில் சளியால் கேன்சர் செல் நன்கு வளரும். எனவே பாலுக்கு மாற்றாக இனிப்பில்லாத சோயாப் பாலை எடுத்துக் கொள்வதன் மூலம், கேன்சர் செல் பெருக்கத்தைக் குறைக்கலாம்.

 3) புற்றுநோய் செல்கள் அமில நிலைகளில் வளர்கின்றன. இறைச்சி சார்ந்த உணவுகள் அமிலத்தன்மை கொண்டவை. எனவே நீங்கள் மாட்டிறைச்சி, பன்றி இறைச்சி மற்றும் குறைந்த கோழிக்கு பதிலாக மீன் எடுத்துக் கொள்ளலாம்.

பிராணிகளின்  இறைச்சியில்  ஹார்மோன்கள், ஒட்டுண்ணிகள், நுண்ணுயிர் எதிர்ப்பிகள் போன்றவற்றை கொண்டுள்ளது இது  மிகவும் ஆபத்தானவை..

4) ஒரு சிறந்த உணவு (Diet) என்பது 80% ஃப்ரெஷ் காய்கறிகள், ஜூஸ், முழு தானியங்கள், விதைகள், பருப்புகள் மேலும் சிறிதளவு பழங்கள் உடலை நல்ல காரத் தன்மையில் வைத்திருக்கிறது.

20% சமைத்த உணவாக இருக்கலாம், பீன்சயும் சேர்த்து. ஃப்ரெஷ் காய்கறிகள் ஜூஸ் உயிரோட்டமுள்ள நொதிகளை அளிக்கிறது, இவை 15 நிமிடங்களில் நன்கு உறிஞ்சப்பட்டு, ஊட்ட சத்து அளித்து நல்ல செல்கள் வளர உதவுகிறது.

ஆரோக்கியமான செல்கள் வளர உதவும் உயிரோட்டமுள்ள நொதிகளை பெற . ஃப்ரெஷ் காய்கறிகள் ஜூஸ் மற்றும் ஒரு நாளைக்கு 2 அல்லது 3 முறை பச்சை காய்கறிகள் எடுத்துக் கொள்ளவும்! நொதிகள் (enzymes) 104 degrees F (40 degrees C) வெப்பத்தில் அழிந்து போய் விடுகிறது.

cancer cells


5) டீ, காபி, சாக்லேட் போன்றவற்றில் காஃபின் அதிகம் இருப்பதால் தவிர்க்கவும். அதற்கு பதிலாக க்ரீன் டீ எடுத்துக் கொள்ளுங்கள்! இது புற்றுநோய் எதிர்ப்பு பண்புகளைக் கொண்டுள்ளது. சுத்திகரிக்கப்பட்ட தண்ணீரை மட்டுமே குடிக்கவும். நச்சுகள் மற்றும் உலோகங்கள் அதிகம் உள்ள குழாய் நீரைத்(cool drinks) தவிர்க்கவும்.

Read More:

Do you get headaches often?

உங்களுக்கு அடிக்கடி தலைவலி வருகிறதா?