Cancer treatment for a long time!
Cancer treatment for a long time!
Listen to this article

Long-term cancer treatment!

For a long time, Johns Hopkins, a medical scientist, has denied that chemotherapy is the only treatment for cancer and says there is an alternative.

1) Every human body has cancerous cells that cannot be detected by normal tests and can only be detected after they multiply to a few billion cells. After cancer treatment, if the doctor says the patient is cancer-free, the test should only assume that there are not enough cancer cells in the body.

2) A cancerous cell develops more than 6 to 10 times in a person’s lifetime.

3) When one’s immune system is strong, the cancer cell is destroyed, the chance of proliferation is prevented and the chance of tumors is prevented.

4) If a person has cancer, it means that he has various nutritional deficiencies. Factors include heredity, environment, diet and lifestyle.

5) This nutritional deficiency can be eliminated by proper diet. By eating nutritious foods we can boost our immunity.

6) Chemotherapy not only destroys fast-growing cancer cells, but also destroys healthy cells that grow in bones, stomach, etc. It also affects many organs like intestines, kidneys, heart and lungs.

7) Radiation that destroys cancer cells, burns and scars healthy cells, organs, tissues etc.

8) Early chemotherapy and radiation therapy shrink the size of the tumor. However, long-term chemotherapy and radiation therapy are often ineffective in destroying the cancer.

9) Chemotherapy and radiation therapy can compromise or destroy the immune system by toxins that build up in the body. Due to this, many problems and diseases will occur to the human being.

10) Cancer cells become resistant to chemotherapy and radiation therapy and eventually cannot be destroyed. Surgery can also cause cancer cells to spread elsewhere.

11) The best way to fight cancer is to avoid eating foods that promote the growth of cancer cells.

12) Protein in meat is difficult to digest and takes longer to digest. Also requires more digestive enzymes to digest. Undigested meat remains in the intestines and rots, slowly turning to rot.

13) Cancer cell wall is surrounded by tough protein. So by avoiding or reducing meat consumption, the enzymes use their power to attack the tough wall of the cancer cell and help the body’s own killer cells to destroy the cancer cell.

14) IP6, Flor-ssence, Essiac, anti-oxidants, vitamins, minerals, Ephas etc, etc. help strengthen the immune system and destroy cancer cells through the body’s own killer cells. Vitamin E also promotes the elimination of infected and unwanted cells in the body.

15) Cancer is a disease of mind, body and spirit! Positive, healthy thoughts give cancer fighting power. Anger, unforgiveness, negative thoughts etc increase stress and body acidity so learn to forgive, love, breathe and enjoy life!

16) Cancer cells cannot grow in oxygen rich conditions. Daily exercise, deep breathing, etc. help the cells of the body to get more oxygen. Breathing exercises (oxygen therapy) help destroy cancer cells in the body.

How to know to protect kidney?

How to know most common breast problem

Way and Mode of Breastfeeding

How to know Diets for Kidney Stones Patients?

What are benefits in breast milk?

நீண்ட கால புற்று நோய்க்கு சிகிச்சை!

நீண்ட காலமாக புற்று நோய்க்கு (CANCER) கீமொதெரபீ (CHEMOTHERAPY) சிகிச்சை மட்டுமே உள்ளது என்பதை மறுத்து அதற்கு மாற்று வழி உள்ளது என்பதை ஜான்ஸ் ஹாப்கின்ஸ்(ஜோஹ்ன்ஸ் HOPKINS) என்ற மருத்துவ விஞ்ஞானி சொல்கிறார். 

1) ஒவ்வொரு மனிதனின் உடலிலும் புற்றுநோய் செல்கள் உள்ளன, அவை சாதாரண சோதனைகள் மூலம் கண்டறிய முடியாது, அவை சில பில்லியன் செல்களாகப் பெருகிய பின்னரே கண்டறிய முடியும். புற்றுநோய் சிகிச்சைக்குப் பிறகு, நோயாளியின் உடம்பில் கேன்சர் இல்லை என்று மருத்துவர் சொன்னால், சோதனையில் உடலில் போதுமான புற்றுநோய் செல்கள் இல்லை என்று மட்டுமே எடுத்துக்கொள்ள வேண்டும்.

2) ஒரு நபரின் வாழ்நாளில் கேன்சருக்கான புற்றுநோய் செல் 6 முதல் 10 முறைக்கு மேல் உருவாகிறது.

3) ஒருவருடைய நோய் எதிர்ப்பு சக்தி வலுவாக இருக்கும்போது, ​​புற்றுநோய் செல் அழிந்து, பெருகும் வாய்ப்பு தடுக்கப்பட்டு, கட்டிகள் உருவாகும் வாய்ப்பு தடுக்கப்படுகிறது.

4) ஒருவருக்கு புற்றுநோய் இருந்தால், அவருக்கு பல்வேறு ஊட்டச்சத்து குறைபாடுகள் இருப்பதாக அர்த்தம். பரம்பரை, சுற்றுச்சூழல், உணவுமுறை மற்றும் வாழ்க்கை முறை ஆகியவை காரணிகள்.

5) சரியான உணவுமுறை மூலம் இந்த ஊட்டச்சத்து குறைபாட்டை நீக்கலாம். சத்தான உணவுகளை சாப்பிடுவதன் மூலம் நமது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கலாம்.

6) கீமோதெரபி வேகமாக வளரும் புற்றுநோய் செல்களை அழிப்பது மட்டுமல்லாமல், எலும்புகள், வயிறு போன்றவற்றில் வளரும் ஆரோக்கியமான செல்களை அழிக்கிறது. இது குடல், சிறுநீரகம், இதயம் மற்றும் நுரையீரல் போன்ற பல உறுப்புகளையும் பாதிக்கிறது.

7) கேன்சர் செல்லை அழிக்கும் கதிர் வீச்சானது (Radiation), ஆரோக்கியமான செல்கள், உறுப்புகள், திசுக்கள் போன்றவற்றை எரித்தும், வடுக்கள் ஏற்படுத்தியும் அழிக்கிறது

8) ஆரம்பகால கீமொதெரபீ மற்றும் கதிர் வீச்சு சிகிச்சை கேன்சர் கட்டியின் (tumor) அளவைக் குறைக்க செய்கிறது. எனினும் நீண்டகால கீமொதெரபீ மற்றும் கதிர் வீச்சு சிகிச்சை கேன்சர் கட்டியினை அழிக்க பெரும்பாலும் உதவுவதில்லை.

9) கீமொதெரபீ மற்றும் கதிர் வீச்சு சிகிச்சையினால் உடம்பில் வளரும் நச்சு மூலம் நோய் எதிர்ப்பு சக்தியானது அதற்க்கு ஏற்றார் போல் சமரசம் செய்து கொள்ளும் அல்லது அழிக்கப் பட்துவிடும். இதனால் மனிதனுக்கு பலவிதமான பிரச்சனைகளும், நோய்களும் ஏற்படும்.

10) கீமொதெரபீ மற்றும் கதிர் வீச்சு சிகிச்சையினால் கேன்சர் செல்கள் எதிர்ப்பு சக்திப் பெற்று நாளடைவில் அழிக்க முடியாமல் போய்விடுகிறது. அறுவை சிகிச்சையும் கேன்சர் செல்கள் மற்ற இடங்களில் பரவ ஒரு காரணமாகி விடுகிறது.

11) கேன்சரை எதிர்த்துப் போராட சிறந்த வழியானது, கேன்சர் செல்கள் பெருக்கம் ஆகக் கூடிய உணவுகளை நாம் உண்ணாமல் தவிர்ப்பதே ஆகும்.

12) இறைச்சியில் உள்ள புரதம் ஜீரணிக்க கடினமாக உள்ளது மற்றும் ஜீரணிக்க அதிக நேரம் எடுக்கும். மேலும் ஜீரணிக்க அதிக செரிமான நொதிகள் தேவை. செரிக்கப்படாத இறைச்சி குடலில் தங்கி அழுகும், மெதுவாக நஞ்சாகிவிடுகிறது.

cancer treatment

13) கேன்சர் செல்லின் சுவரானது கடினமான புரதத்தால் சூழப்பட்டுள்ளது. எனவே இறைச்சி சாப்பிடுவதை தவிர்ப்பது அல்லது குறைத்துக் கொள்வதால், நொதியானது (enzymes) தனது சக்தியை கேன்சர் செல்லின் கடினமான சுவரை தாக்கி, உடலின் அழிக்கும் செல்லானது (body’s own கில்லெர் cells) கேன்சர் செல்லை அழிக்க உதவியாகிறது.

14) IP6, Flor-ssence, Essiac, anti-oxidants, vitamins, minerals, எபாஸ் etc, போன்றவை நோய் எதிர்ப்பு சக்தியைப் பலப்படுத்தி, உடலின் அழிக்கும் செல்கள் (body’s own killer cells) மூலம் கேன்சர் செல்களை அழிக்க உதவி செய்கிறது. வைட்டமின் E போன்றவை உடலில் உள்ள பாதிக்கப்பட்ட, தேவையற்ற செல்களை நீக்கும் முறையை ஊக்குவிக்கிறது..


15) கேன்சர் என்பது மனம் (mind), உடல் (body) மற்றும் ஆன்மாவின் (Spirit) நோயே! நேர்மறையான, ஆரோக்கியமான எண்ணங்கள் கேன்சரை எதிர்த்துப் போராடும் வல்லமையை அளிக்கிறது. கோபம், மன்னிக்கும் மனமின்மை, எதிர்மறையான எண்ணங்கள் போன்றவை மன அழுத்தத்தையும், உடலின் அமிலத்தன்மையையும் அதிகரிக்கிறது எனவே மன்னிக்கும் குணத்தையும், அன்பு செலுத்தவும், சுவாசப்படுத்திகொள்ளவும், வாழ்க்கையை அனுபவிக்கவும் கற்றுக் கொள்ளுங்கள்! 

16) ஆக்ஸிஜன் நிறைந்த நிலையில் புற்றுநோய் செல்கள் வளர முடியாது. தினசரி உடற்பயிற்சி, ஆழ்ந்த சுவாசம் போன்றவை உடலின் செல்கள் அதிக ஆக்ஸிஜனைப் பெற உதவுகிறது. சுவாசப் பயிற்சி (ஆக்ஸிஜன் சிகிச்சை) உடலில் உள்ள புற்றுநோய் செல்களை அழிக்க உதவுகிறது.

Read More:

Attention of breastfeeding mothers!

தாய்ப்பால் கொடுப்பவர்கள் கவனத்திற்கு! 

Does the child want to be smart?

குழந்தை புத்திசாலி ஆக வேண்டுமா?