To Read this Post , Use Translator for Your language

How to know benefits of breast milk? - healthtamil.com
What is in breast milk?
What is in breast milk?
Listen to this article

What is in breast milk?

When the baby puts his mouth on the mother’s breast, the hormone Prolactin in the mother’s brain is stimulated and helps the blood to turn into milk. Another hormone called oxytocin is secreted and milk comes out through the lactiferous ducts in the breast.

A newborn’s immune system is not fully functional. At this time the child needs immunity. How to cause it? The substance ‘Immunoglobin A’ in breast milk increases this immunity.

Breast milk is rich in nutrients like protein, carbohydrates, essential fatty acids, minerals like iron, calcium, potassium, sodium and vitamins E and K.

And DHA is necessary for the brain development of the child. (Docosahexaenoic acid) and ARA. (Arachidonic Acid) are also rich in breast milk. Therefore, there is no other food equivalent to breast milk for the baby.

How to know Breast pain prevention?

How to know Causes of breast pain?

How to know types of Breast Pain?

என்னவெல்லாம் இருக்கின்றன தாய்ப்பாலில்?

அம்மாவின் மார்பகத்தில் குழந்தை வாய் வைக்கும்போது, தாயின் மூளையில் உள்ள ப்ரோலேக்டின் (Prolactin) என்கிற ஹார்மோன் தூண்டப்பட்டு, ரத்தம் பாலாக மாற உதவி செய்கிறது. ஆக்சிடோசின் (Oxytocin) என்கிற மற்றொரு ஹார்மோன் சுரந்து மார்பகத்தில் உள்ள குழாய்கள் (Lactiferous ducts) வழியாக தாய்ப்பால் வெளிவருகிறது.

பிறந்த குழந்தைக்கு நோய் எதிர்ப்பு மண்டலம் முழுமையாக வேலை செய்யத் தொடங்காது. இந்த நேரத்தில் குழந்தைக்கு நோய் எதிர்ப்புச் சக்தி வேண்டும். எப்படி அதை ஏற்படுத்துவது? தாய்ப்பாலில்இம்யூனோக்ளோபின் என்கிற பொருள் இந்த நோய் எதிர்ப்பு சத்தியை அதிகரிக்கச் செய்கிறது.

தாய்ப்பாலில், புரதம், கார்போஹைட்ரேட், அத்யாவசியக் கொழுப்பு அமிலம் போன்ற ஊட்டச்சத்துக்களும் இரும்பு, கால்சியம், பொட்டாசியம், சோடியம் உள்ளிட்ட தாது உப்புக்களும் இ, கே ஆகிய வைட்டமின்களும் நிறைந்து உள்ளன.

மேலும் குழந்தையின் மூளை வளர்ச்சிக்குத் தேவையான டி.எச்.ஏ. (Docosahexaenoic acid) மற்றும் ஏ.ஆர்.ஏ. (Arachidonic Acid) ஆகியவையும் தாய்ப்பாலில் நிறைந்து உள்ளன. எனவே, தாய்ப்பாலுக்கு இணையான உணவு குழந்தைக்கு வேறு எதுவும் கிடையாது.

Read More:

What causes underdeveloped breasts?

மார்பகங்களின்வளர்ச்சிகுறைவாகஇருப்பதற்குஎன்னகாரணம்? வளர்ச்சியடையாத மார்பகங்களுக்கு என்ன காரணம்?