Common problems in breastfeeding!
Some people say to all mothers, “When the baby was born, there was a lot of milk.. But now I don’t want to express milk”. In the first five days, it is normal to secrete a lot of breast milk. After birth, breast milk secretion depends on the diet. Breast milk secretion also depends on the method of feeding.
Problems such as pain, cracking, bleeding and pallor of the breast can occur. These are the problems that can occur if the baby is not latched on to the breast. It is enough to take breast milk and apply it on the affected area.
If the baby only feeds on the breast, something is blocking the tube in the breast. If the tube gets blocked like this, a point will appear in that part of the stem. There will also be pain.
Breast milk also does not come out properly. To avoid this, just clean the area with warm water and massage the breast. Also, breast should be cleaned with clean water after breastfeeding.
Breastfeeding is not just food for the baby…it is also a feeling that creates a close bond between mother and baby!
How to know Breast pain prevention?
How to know Causes of breast pain?
How to know types of Breast Pain?
How to know most common breast problem
Way and Mode of Breastfeeding
தாய்ப்பால் கொடுப்பதில் ஏற்படும் பொதுவான பிரச்னைகள்!
சிலர், “குழந்தை பிறந்ததும் நிறைய பால் வந்தது.. “ஆனா இப்போபால் சுரக்கவே மாட்டேங்குது” என, எல்லா தாய்மார்களுக்கும் சொல்வார்கள், முதல் ஐந்து நாட்களில், தாய்ப்பாலை அதிகம் சுரப்பது சகஜம். பிறந்த பிறகு, தாய்ப்பால் சுரப்பு உணவு முறையின் அடிப்படையில் இருக்கும்.பால் ஊட்டும் முறையைப் பொருத்துதான் தாய்ப்பால் சுரப்பும் அமையும்.
மார்பகக் காம்பில் வலி, வெடிப்பு, ரத்தம் வருதல் மற்றும் காம்பு வெளிறிப்போய் காணப்படுவது போன்ற பிரச்னைகள் ஏற்படலாம். குழந்தை மார்பகத்தில் வாய் வைக்கும் முறை தவறாக இருந்தால் ஏற்படக்கூடிய பிரச்னைகள்தான் இது. இதற்கு தாய்ப்பாலை எடுத்து பாதிப்பு உள்ள இடத்தில் தடவினாலே போதுமானது.
குழந்தை மார்பகக் காம்பில் மட்டுமே வாய்வைத்துப் பால் குடித்தால், மார்பகத்தில் உள்ள குழாயில் ஏதாவது ஒன்று அடைத்துக்கொள்ளும். இப்படிக் குழாய் அடைத்துக்கொண்டால் அந்தக் காம்புப் பகுதியில் ஒரு புள்ளி தோன்றும். கூடவே வலியும் இருக்கும்.
தாய்ப்பாலும் சரியாக வெளிவராது. இதைத் தவிர்க்க வெதுவெதுப்பான தண்ணீரைக் கொண்டு அந்த இடத்தைச் சுத்தம் செய்துவிட்டு, மார்பகத்தை மசாஜ் செய்துவிட்டாலே போதும். அதேபோல், தாய்ப்பால் கொடுத்த உடன் மார்பகத்தைச் சுத்தமான தண்ணீர் கொண்டு சுத்தம் செய்ய வேண்டும்.

தாய்ப்பால் என்பது குழந்தைக்கான வெறும் உணவு மட்டும் அல்ல… தாய்க்கும் சேய்க்கும் இடையே நெருக்கமான பிணைப்பையும் ஏற்படுத்தக் கூடிய உணர்வும்கூட!
Read More:
Way and Mode of Breastfeeding
தாய்(ப்)பால் புகட்டும் முறை: குழந்தை வாய் திறக்கும்வரை பொறுமையாகக் காத்திருக்க வேண்டும்.
What is in breast milk?
என்னவெல்லாம் இருக்கின்றன தாய்ப்பாலில்?
Attention of breastfeeding mothers!
தாய்ப்பால் கொடுப்பவர்கள் கவனத்திற்கு!
Does the child want to be smart?
குழந்தை புத்திசாலி ஆக வேண்டுமா?