Medicinal benefits of flowers
Many of us are not aware of the medicinal benefits of flowers. Here are some of them
Agave
Eating agave raw removes bile and heat from the body caused by sun and smoke.
Cherry blossom
If you dry licorice powder and mix it with drinking water, water hunger will decrease. Grinding this flower raw and eating it mixed with milk will cure diarrhoea.
Hibiscus flower
Eating red hibiscus flowers improves blood flow and improves growth. The heart also becomes stronger. The oil distilled from this flower promotes hair growth and is cooling.
Royal flower
Mixing arasambu powder with coconut oil and applying it on the rash will heal the rash quickly.
Cumin flower
Turmeric ground in cow’s milk and dipped in a clean cloth and applied to the forehead will relieve headache.
What are causes undeveloped breasts?
How to Know about on kidney problem?
How to know Breast pain prevention?
How to know Causes of breast pain?
பூக்களில் இருக்கும் மருத்துவ பயன்கள்
நம்மில் பலருக்கு பூக்களின் மருத்துவ பயன்கள் தெரியாது. அவற்றில் சில இங்கே
அகத்திப்பூ
அகத்திப்பூவைப் பச்சையாக சாப்பிடுவதால் வெயில் மற்றும் புகையால் உடலில் ஏற்படும் பித்தம் மற்றும் வெப்பம் நீங்கும்.
இலுப்பைப்பூ
இலுப்பைப்பூவைக் காய வைத்து உலர்த்தி பொடி செய்து குடிநீரில் கலந்து குடித்தால் தண்ணீர் பசி குறையும். இந்தப் பூவை பச்சையாக அரைத்து பாலில் கலந்து சாப்பிட்டு வந்தால் வயிற்றுப்போக்கு நீங்கும்.
செம்பருத்தி மலர்
செம்பருத்திப் பூவை அப்படியே சாப்பிட்டு வந்தால் ரத்த ஓட்டம் சீரடைவதுடன் வளர்ச்சியும் மேம்படும். இதயமும் வலுவடையும். இந்த பூவில் இருந்து காய்ச்சிய எண்ணெய் முடி வளர்ச்சிக்கு உதவுகிறது மற்றும் குளிர்ச்சியாக இருக்கும்.

அரச மலர்
அரசம்பு பொடியை தேங்காய் எண்ணெயில் கலந்து சொறி உள்ள இடத்தில் தடவினால் சொறி விரைவில் குணமாகும்.
தும்பைப் பூ
தும்பைப்பூவை பசும்பாலில் மஞ்சளை அரைத்து சுத்தமான துணியில் நனைத்து நெற்றியில் பற்று போட்டால் தலைவலி நீங்கும்.
Have love! Affection will increase!
திருமணம் மட்டும் உடலுக்கு மகிழ்ச்சியைத் தருவதில்லை.