To Read this Post , Use Translator for Your language

How to Know health tips for who work in computer - healthtamil.com
Do you spend a lot of time in computer?
Do you spend a lot of time in computer?
Listen to this article

Today, any work involves spending a lot of time in front of the computer. Therefore, it is very important for computer users to take care of their health.

Some health tips for those who work a lot in front of the computer.

First of all, those who look at the computer for a long time should pay attention to their eyes. If you look at the light from a computer screen from a distance, you are more likely to get eye damage.

So it is good to rest the eyes every 15 minutes. This is not possible for office workers.

There is a way for this too. Place the palms over the eyes and relax for a minute or two. It protects the eyes from damage to some extent.

People who constantly work in front of a computer should stretch their arms and body every ten minutes and do some exercise.

It is very important to keep the body in a straight line while typing while sitting in front of the computer. It keeps the spine straight. Doing this can reduce body pain.

It is even better to keep the feet flat on the floor. Since all the strength of the body is in the leg, the foot must be balanced.

Keeping the elbows on the side of the middle provides better support for the hands while typing. This way you can sit and type properly. Shoulder pain can also be easily reduced.

It is very important to keep the brightness of the computer screen low. This can easily protect the eyes. All mentioned here are minor ways. However, following this can protect the body properly.

How to know to protect kidney?

How to know most common breast problem

Way and Mode of Breastfeeding

இன்று எந்த வேலை செய்தாலும் கணினி முன் அதிக நேரம் செலவிட வேண்டியுள்ளது. எனவே, கணினியைப் பயன்படுத்துபவர்கள் தங்கள் ஆரோக்கியத்தை கவனித்துக்கொள்வது மிகவும் அவசியம்.

கம்ப்யூட்டர் முன் அதிகம் வேலை செய்பவர்களுக்கான சில ஆரோக்கிய குறிப்புகள்.

முதலில் கணினியை அதிக நேரம் பார்ப்பவர்கள் கண்களில் கவனம் செலுத்த வேண்டும். தொலைவில் இருந்து கம்ப்யூட்டர் திரையில் வெளிச்சத்தைப் பார்த்தால், கண் பாதிப்பு ஏற்பட வாய்ப்புகள் அதிகம்.

இதனால் 15 நிமிடங்களுக்கு ஒருமுறை கண்களுக்கு ஓய்வு கொடுப்பது நல்லது. அலுவலக ஊழியர்களுக்கு இது சாத்தியமில்லை.

இதற்கும் ஒரு வழி இருக்கிறது. உள்ளங்கைகளை கண்களுக்கு மேல் வைத்து ஓரிரு நிமிடங்கள் ஓய்வெடுக்கவும். இது ஓரளவிற்கு கண்களை பாதிப்பில் இருந்து பாதுகாக்கும்.

தொடர்ந்து கம்ப்யூட்டர் முன் வேலை செய்பவர்கள் பத்து நிமிடங்களுக்கு ஒருமுறை கைகளையும் உடலையும் நீட்டி சிறிது உடற்பயிற்சி செய்ய வேண்டும்.

கணினி முன் அமர்ந்து தட்டச்சு செய்யும் போது உடலை நேர்கோட்டில் வைத்திருப்பது மிகவும் அவசியம். இது முதுகெலும்பை நேராக வைத்திருக்கும். இவ்வாறு செய்வதால் உடல் வலியை குறைக்கலாம்.

health tips

பாதங்களை தரையில் படும்படி வைப்பது இன்னும் நல்லது. உடலின் அனைத்து வலிமையும் காலில் இருப்பதால், பாதத்தை சமநிலைப்படுத்த வேண்டும்.

தட்டச்சு செய்யும் போது முழங்கைகளை நடுவின் ஓரத்தில் வைத்திருப்பது கைகளுக்கு சிறந்த ஆதரவை அளிக்கிறது. இதன் மூலம் நீங்கள் உட்கார்ந்து சரியாக தட்டச்சு செய்யலாம். தோள்பட்டை வலியையும் எளிதில் குறைக்கலாம்.

கணினித் திரையின் பிரகாசத்தைக் குறைத்து வைத்திருப்பது மிகவும் முக்கியம். இதனால் கண்களை எளிதில் பாதுகாக்கலாம். இங்கு குறிப்பிடப்பட்டுள்ளவை அனைத்தும் சிறிய வழிகள். இருப்பினும், இதை பின்பற்றினால் உடலை சரியாக பாதுகாக்க முடியும்.

Have love! Affection will increase!

திருமணம் மட்டும் உடலுக்கு மகிழ்ச்சியைத் தருவதில்லை.