To Read this Post , Use Translator for Your language

How to know causes of fried rice eater? - healthtamil.com
Are you a fried rice eater?
Are you a fried rice eater?
Listen to this article

Are you a bunch of fried rice shoppers?

Eating bunches and fried rice has been shown to shorten life expectancy, according to a study.

This information is based on a study conducted by the Medical Research Institute on 200 people aged 20 to 50 living in Colombo.

This means that people who come to Colombo for business purposes from outlying districts consume more bunches and fried rice than those who live in Colombo.

50 percent of those studied developed diseases such as cholesterol and liver disease.

This is due to the high fat content of palm oil used in these dishes.

And since these foods are prepared in the open in the shops at night, these places are always unhygienic.

And insects like cockroaches and lizards are more common in such places. They are also served in bundles with fried rice as they are more likely to be contained in food pouches at times.

It has been revealed through this study that people who buy and eat it without knowing it not only get diseases, but also have a high chance of shortening their life span.

How to know to protect kidney?

How to know most common breast problem

Way and Mode of Breastfeeding

How to know Diets for Kidney Stones Patients?

What are benefits in breast milk?

கொத்து, பிரைட்ரைஸ்சாப்பிடுகிறவர்களாநீங்கள்?

கொத்து மற்றும் பிரைட்ரைஸ்யை சாப்பிடுவதால் ஆயுட்காலம் குறையும் என ஆய்வு ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொழும்பில் வசிக்கும் 20 முதல் 50 வயதுடைய 200 பேரிடம் மருத்துவ ஆராய்ச்சி நிறுவனம் நடத்திய ஆய்வின் அடிப்படையில் இந்தத் தகவல் வெளியாகியுள்ளது.

அதாவது கொழும்பில் வசிப்பவர்களை விட வெளிமாவட்டங்களில் இருந்து கொழும்பிற்கு வியாபார நிமித்தமாக வருபவர்கள் அதிகளவு கொத்து மற்றும் பிரைட்ரைஸ்யை உட்கொள்கின்றனர்.

ஆய்வு செய்தவர்களில் 50 சதவீதம் பேர் கொலஸ்ட்ரால் மற்றும் கல்லீரல் நோய் போன்ற நோய்களை உருவாக்கியுள்ளனர்.

இந்த உணவுகளில் பயன்படுத்தப்படும் பாமாயில் அதிக கொழுப்பு உள்ளடக்கம் காரணமாகும்.

மேலும் இந்த உணவுகள் இரவு நேரங்களில் கடைகளில் திறந்த வெளியில் தயாரிக்கப்படுவதால் இந்த இடங்கள் எப்போதும் சுகாதாரமற்ற நிலையில் உள்ளது.

fried rice

மேலும் இதுபோன்ற இடங்களில் கரப்பான் பூச்சி, பல்லி போன்ற பூச்சிகள் அதிகம் காணப்படுகின்றன. சில சமயங்களில் அவை உணவுப் பைகளுக்குள் சென்று அவைகள் அடங்கியிருக்க வாய்ப்புகள் அதிகம் என்பதால், அவையும் மூட்டையாகப் பிரைட்ரைஸ்யுடன் சேர்த்துப் பரிமாறப்படுகின்றன.

இதைத் தெரியாமல் வாங்கிச் சாப்பிடுபவர்களுக்கு நோய்கள் வருவது மட்டுமின்றி, ஆயுட்காலம் குறையும் வாய்ப்பும் அதிகம் என்பது இந்த ஆய்வின் மூலம் தெரியவந்துள்ளது.

Read More:

Have you got sick? Don’t worry!

எதிர்பாராமல் மிகப்பெரிய நோய் நம் உடலில் குடியேறியிருந்தால் கவலைப்பட வேண்டாம் என்கிறார்கள் நிபுணர்கள்.