Marriage alone does not bring happiness to the body. The mind is also excited. Researchers have proven that the brain also rejuvenates. Experts list the benefits and benefits of having sex daily….read more.
Affection erodes
Daily intercourse increases the physical bond between the two. There is a way to stay healthy, says Dr. Hilda Hutcherson, professor of obstetrics and gynecology at Columbia University.
The problem can be solved
A study conducted by researchers at the University of the West of Scotland found that people who had sex once every two weeks were better able to cope with stressful situations.
Arousal hormones
The endorphin and oxytocin hormones released during sex stimulate the pleasure region of our brain and help keep us in a good mood. Also, it induces romantic mood. Relaxes the mind and body. Due to this, anxiety, depression, anger etc. are reduced.
Sleep well
This happiness is not achieved only by reaching climax during sex. Orgasm is not enough.
Better sleep comes on days of high-spirited intercourse. Researchers say the reason for this is the hormone prolactin released during orgasm. This hormone has a lot to do with sleep.
Bonding is high
Prolactin hormone levels are naturally high when we sleep. This is the main reason for human sleep. It is the main reason for the parallel bond between the man and woman who are in relationship.
However, sleep doesn’t come so quickly when you have great, satisfying sex. Instead the body will get good energy. Maybe if you want to sleep, just having normal sex is enough.
Get refreshed
Similarly, those who have sex can get rid of body pain and discomfort and get refreshed. This is due to the amount of hormones released after orgasm. Back pain, headache etc disappear after good sex.
Reduces headache
A study of many women with migraines found that the headaches lessened or disappeared after they climaxed. This is the reason. Endorphins, a hormone produced during orgasm, are pain relievers.
Cold or flu…
Researchers say that sex can also ward off colds. This is due to the antibiotic immunoglobulin A produced in our body during sex. Due to this antibiotic, our body is less affected by colds and flu.
What are causes undeveloped breasts?
How to Know about on kidney problem?
How to know Breast pain prevention?
How to know Causes of breast pain?
திருமணம் மட்டும் உடலுக்கு மகிழ்ச்சியைத் தருவதில்லை. மனமும் உற்சாகமாக இருக்கிறது. மூளையும் புத்துணர்ச்சி அடைகிறது என்பதை ஆராய்ச்சியாளர்கள் நிரூபித்துள்ளனர். தினசரி உடலுறவில் ஈடுபடுவதால் ஏற்படும் நன்மைகள் மற்றும் பலன்களை வல்லுநர்கள் பட்டியலிட்டுள்ளனர்….மேலும் படிக்கவும்.
பாசப்பிணைப்பு அரிகரிக்கும்
தினமும் உடலுறவு கொள்வது இருவருக்குமான உடல் ரீதியான பிணைப்பை அதிகரிக்கிறது. ஆரோக்கியமாக இருக்க ஒரு வழி இருக்கிறது என்கிறார் கொலம்பியா பல்கலைக்கழகத்தின் மகப்பேறு மற்றும் மகளிர் மருத்துவப் பேராசிரியரான டாக்டர் ஹில்டா ஹட்சர்சன்.
பிரச்சனையை தீர்க்க முடியும்
ஸ்காட்லாந்தின் மேற்கு பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் நடத்திய ஆய்வில், இரண்டு வாரங்களுக்கு ஒருமுறை உடலுறவில் ஈடுபடுபவர்கள் மன அழுத்த சூழ்நிலைகளை எளிதில் சமாளிக்க முடியும் என்று கண்டறியப்பட்டுள்ளது.
உற்சாகம் தரும் ஹார்மோன்கள்
செக்ஸ் உறவின்போது வெளியாகும் என்டார்பின் மற்றும் ஆக்ஸிடாசின் ஹார்மோன்கள், நமது மூளையின் மகிழ்ச்சிப் பிரதேசத்தைத் தூண்டி விட்டு நம்மை உற்சாகத்தில் வைத்திருக்க உதவுகிறது. மேலும், ரொமான்டிக் மூடையும் இது தூண்டி விடுகிறது. மனதையும், உடலையும் ரிலாக்ஸ் ஆக்குகிறது. இதனால் பதட்டம், மன அழுத்தம், கோபம் போன்றவை சர்ரென்று குறைந்து போய் விடுகிறது.
நல்லா தூக்கம் வரும்
உடலுறவின்போது கிளைமேக்ஸை எட்டினால்தான் இந்த சந்தோஷம் கிடைக்கும் என்று இல்லை. மாறாக ஆர்கசம் வந்தால் கூட போதுமானாதாம்.
அதிக அளவில் உற்சாகமான உறவில் ஈடுபடும் நாட்களில் நன்றாக உறக்கம் வருமாம். இதற்கு காரணம் ஆர்கஸத்தின்போது வெளியாகும் புரோலடாசின் என்ற ஹார்மோன்தான் என்கின்றனர் ஆய்வாளர்கள். இந்த ஹார்மோனுக்கும் உறக்கத்திற்கும் நிறைய தொடர்பு இருக்கிறதாம்.
பிணைப்பு அதிகமாகும்
நாம் தூங்கும்போது புரோலடாசின் ஹார்மோன் அளவானது இயல்பாகவே அதிகம் இருக்குமாம். இதுதான் மனிதர்களின் தூக்கத்திற்கும் முக்கியக் காரணம். இது உறவு கொள்ளும் ஆண், பெண்ணுக்கும் இணையிலான பிணைப்புக்கும் முக்கியக் காரணமாகிறதாம்.
இருப்பினும் அருமையான, திருப்திகரமான உடலுறவை வைத்துக் கொள்ளும்போது தூக்கம் அவ்வளவு சீக்கிரம் வராதாம். மாறாக உடலுக்கு நல்ல சக்தி கிடைக்குமாம். ஒரு வேளை தூக்கம் வேண்டும் என்று விரும்பினால் சாதாரண முறையிலான செக்ஸ் உறவு கொண்டாலே போதுமானதாம்.
புத்துணர்ச்சி கிடைக்கும்
அதேபோல செக்ஸ் வைத்துக் கொள்வோருக்கு உடல் வலி, அசதி போன்றவையும் நீங்கி புத்துணர்ச்சி கிடைக்குமாம். ஆர்கஸத்திற்குப் பின்னர் வெளியாகும் ஹார்மோன்களின் அளவுதான் இதற்குக் காராணம். முதுகு வலி, தலைவலி போன்றவை நல்ல செக்ஸ் உறவுக்குப் பின்னர் காணாமல் போய் விடுமாம்.
தலைவலியை குறைக்கும்
மைக்ரேன் எனப்படும் ஒற்றைத் தலைவலி உள்ள பெண்கள் பலரிடம் நடத்தப்பட்ட ஆய்வின்போது, அவர்களுக்கு கிளைமேக்ஸ் வந்த பின்னர் அந்தத் தலைவலி குறைந்து அல்லது மறைந்து போனது தெரியவந்தது. இதற்குக் காரணம். ஆர்கஸத்தின்போது உருவாகும் என்டோப்ரீன்கள் என்ற ஹார்மோன்தான் உடல் வலியைப் போக்கும் அருமருந்தாக அமைந்துள்ளதாம்.
சளியாவது காய்ச்சலாவது…..
செக்ஸ் உறவால் சளி பிரச்சினையையும் கூட விரட்டியடிக்க முடியும் என்கின்றனர் ஆய்வாளர்கள். செக்ஸ் உறவின்போது நமது உடலில் உற்பத்தியாகும் இம்யூனோகுளோபுலின் ஏ என்ற ஆன்டிபயாடிக்தான் இதற்குக் காரணம். இந்த ஆன்டிபயாடிக் காரணமாக நமது உடலை சளித் தொல்லை, காய்ச்சல் போன்றவை தாக்குவது குறைகிறதாம்.
which a child is born intelligent
குழந்தை புத்திசாலியாகப் பிறக்கும் சூழலை நிச்சயம் நம்மால் உருவாக்க முடியும். புத்திசாலிகளுக்கான நேரம் இது!