Don’t want sour taste in winter!
Winter means taking many precautions. If these actions are left as they are, physical problems will come and stick.
Generally everyone gives more importance to cold drinks in summer. The reason is that the body sweats more due to heat and energy loss occurs immediately. Apart from this, an acid called “alkaline citrate” is also released in large quantities.
Acid loss can be remedied by drinking sour-tasting drinks like buttermilk. Cold drinks with the same sour taste should not be taken in winter. If taken in excess, the amount of “Alkaline Citrate” acid in the body increases, increasing the effects of sinus, chest pain, cold etc.
So not only “cool drinks” but also sour drinks are not needed in cold season. Why… Doctors say that you should eat vitamin-C fruits with sour taste in moderation.
Some of the more sour-tasting citrus fruits include:
Calamansi: a small green citrus fruit that tastes similar to a sour orange or sweeter lime
Grapefruit: a large tropical citrus fruit with a sour, slightly bitter flavor
Kumquats: small orange fruits with a sour-sweet flavor and edible peel
Lemons: yellow citrus fruits that have a strong sour flavor
Limes: small green citrus fruits that taste more sour than sweet
Oranges: a type of citrus with many varieties that range in size and flavor, with some being sweeter than others
Pomelo: a very large citrus fruit that’s yellow when fully ripe and tastes similar to grapefruit but less bitter
How to know to protect kidney?
How to know most common breast problem
Way and Mode of Breastfeeding
How to know Diets for Kidney Stones Patients?
What are benefits in breast milk?
குளிர்காலத்தில் புளிப்பு சுவை வேண்டாமே!
குளிர்காலம் என்பது பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். அந்தச் செயல்களைப் அப்படியே விட்டால் உடல் பிரச்சனைகள் வந்து ஒட்டிக் கொள்ளும்.
பொதுவாக அனைவரும் கோடையில் குளிர் பானங்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பார்கள். காரணம், உஷ்ணத்தால் உடல் வியர்வை அதிகமாக வெளியேறி, ஆற்றல் இழப்பு உடனடியாக ஏற்படுகிறது. இது தவிர “ஆல்கலைன் சிட்ரேட்” என்ற அமிலமும் அதிக அளவில் வெளியாகிறது.
மோர், பானகம் போன்ற புளிப்புச் சுவையுள்ள பானங்களை அருந்துவதன் மூலம் அமில இழப்பை சரி செய்யலாம். அதே புளிப்பு சுவை கொண்ட குளிர்பானங்களை குளிர்காலத்தில் எடுக்கக்கூடாது. அளவுக்கு அதிகமாக எடுத்துக் கொண்டால், உடலில் உள்ள “அகலைன் சிட்ரைட்” அமிலத்தின் அளவு அதிகரித்து, சைனஸ், நெஞ்சுவலி, சளி போன்றவற்றின் பாதிப்புகளை அதிகரிக்கிறது.

அதனால் குளிர் காலத்தில் “கூல் டிரிங்க்ஸ்” மட்டுமின்றி புளிப்பு பானங்களும் தேவையில்லை. ஏன்… புளிப்புச் சுவை கொண்ட வைட்டமின்-சி பழங்களைக்கூட அளவாகச் சாப்பிட வேண்டும் என்கிறார்கள் மருத்துவர்கள்.
Some super tips to remove knee black
உடல் எவ்வளவு அழகாக இருந்தாலும் முழங்கால்களும் முழங்கைகளும் அழகைக் கெடுத்துவிடும்.