Body Health Tips:
If you practice breathing for 5 minutes every morning and evening, you will look ‘pres’ all day long.
- If you drink a liter of water every morning after waking up, you will crawl actively throughout the day. Fatigue does not peek.
- Eating fruits every morning after waking up will increase youth. Especially, it is good to eat apple, orange and papaya fruits.
- Eating one or two raw carrots every morning will make your body glow.
Body Health
- The young shoots of curry leaves are dried and powdered and mixed with coconut oil and rubbed on the scalp for thicker hair.
- Applying curd and chickpea flour on the face prevents acne.
- After 10 or 15 days, mix Paneer with Multan Methi and apply it on your face, your face will be glowing.
- If you drink 4 drops of lemon juice mixed with 2 teaspoons of honey, the accumulation of unnecessary fat in the body will be prevented.
Body Health
- Papaya is used as a remedy for stomach disorders, promotes digestion, papaya seed milk removes stomach bugs.
- Papaya removes warts and blackheads from the skin. Its seeds are also used to make insecticides.
- Extract of papaya leaves is used as antipyretic. It also helps in curing heart disease.
உடல் ஆரோக்கிய குறிப்புகள் (Body Health):
தினமும் காலையிலும் மாலையிலும் 5 நிமிடம் மூச்சுப் பயிற்சி செய்தால், நாள் முழுவதும் ‘ப்ரெஸ்’ ஆகக் காணப்படுவீர்கள்.
* தினமும் காலையில் எழுந்தவுடன் ஒரு லிட்டர் தண்ணீர் குடித்தால், நாள் முழுவதும் சுறுசுறுப்பாக வலம் வருவீர்கள். சோர்வு எட்டிப்பார்க்காது.
* தினமும் காலையில் எழுந்தவுடன் பழங்கள் சாப்பிட்டால் இளமை அதிகரிக்கும். குறிப்பாக, ஆப்பிள், ஆரஞ்சு, பப்பாளி பழங்கள் சாப்பிடுவது நல்லது.
* தினமும் காலையில் ஒன்று அல்லது இரண்டு கேரட்டை பச்சையாக சாப்பிட்டு வந்தால் உடல் பொலிவு பெறும்.
* கறிவேப்பிலையின் இளம் தளிர்களை உலர்த்தி பொடியாக்கி தேங்காய் எண்ணெயில் கலந்து தலையில் தேய்த்து வந்தால் முடி அடர்த்தியாக வளரும்.
* தயிர் மற்றும் கடலை மாவு முகத்தில் தடவினால் முகப்பருக்கள் வராமல் தடுக்கும்.
* 10 அல்லது 15 நாட்கள் கழித்து முல்தான் மேத்தியுடன் பன்னீர் கலந்து முகத்தில் தடவினால் முகம் பொலிவாக இருக்கும்.
* 4 துளி எலுமிச்சை சாற்றில் 2 டீஸ்பூன் தேன் கலந்து குடித்து வந்தால், உடலில் தேவையில்லாத கொழுப்பு சேர்வது தடுக்கப்படும்.
* பப்பாளி வயிற்றுக் கோளாறுகளுக்கு மருந்தாகப் பயன்படுகிறது, செரிமானத்தை ஊக்குவிக்கிறது, பப்பாளி விதை பால் வயிற்றுப் பூச்சிகளை நீக்குகிறது.
* பப்பாளி சருமத்தில் உள்ள மருக்கள் மற்றும் கரும்புள்ளிகளை நீக்குகிறது. இதன் விதைகள் பூச்சிக்கொல்லிகள் தயாரிக்கவும் பயன்படுகிறது.
* பப்பாளி இலைகளின் சாறு ஆண்டிபிரைடிக் மருந்தாக பயன்படுகிறது. இதய நோயை குணப்படுத்தவும் உதவுகிறது.
Read More:
What to do dark circles around the eyes?
கண்களைச் சுற்றியுள்ள கருவளையங்களுக்கு என்ன செய்ய வேண்டும்? தவிர்க்க என்ன தவிர்க்க வேண்டும்!!
Bald head hair removal method
வழுக்கை தலையில் முடிவளர: சுத்தமாக முடி இல்லாமல் வழுக்கையாக இருப்பவர்களுக்கு …
How to know symptoms of Varicocele?
What are its main signs (விந்துக் குழாய் சிரைச்சுருள்)?
How to know symptoms of Wheezing?
மூச்சுத்திணறல் நோயின் அறிகுறிகள் என்ன?
Tamil Medicine PDF download page
தமிழ் மருத்துவம் குறிப்புகள்!