paroto
paroto
Listen to this article

பரோட்டா பிரியர்களுக்கு ஓர் எச்சரிக்கை

தினமும் இரவு பரோட்டா சாப்பிட்டால் ஆபத்தை விலை கொடுத்து வாங்குகிறீர்கள் என்று அர்த்தம்.

பரோட்டா கதை தெரியுமா?

பரோட்டா என்பது மைதாவுடன் செய்யப்படும் உணவு.

தமிழ்நாட்டில் எல்லா இடங்களிலும் கிடைக்கும். வடக்கு நிலங்களில் மிகவும் அரிதானது. இரண்டாம் உலகப் போரின் போது ஏற்பட்ட கோதுமைத் தட்டுப்பாட்டின் காரணமாக, மைதா மாவில் செய்யப்பட்ட உணவுகள் தமிழகத்தில் பரவலாகப் பயன்படுத்தப்பட்டன; பரோட்டாவும் பிரபலமடைந்தது.

பொதுவாக பராத்தா எப்படி தயாரிக்கப்படுகிறது?

மைதா மாவில் உப்பு போட்டு, இறக்கி, எண்ணெய் கலந்து, உருண்டையாக, ஒவ்வொரு உருண்டையாகத் தட்டி, அடித்து, பெரிய கைக்குட்டையாகப் பறக்க விட்டு, சுருட்டி, மீண்டும் வட்ட வடிவில் சுருட்டி, தோசைக் கல்லில் போடுவார்கள். .

பரோட்டாவின் மூலபொருளான மைதாவில் தான் பிரச்சனை தொடங்குகிறது. 

பரோட்டா மட்டும் இல்லாது இன்னும் பல வகை உணவு வகைகள் இந்த கொடிய மைதா வில் இருந்து தயாரிக்கப்படுகிறது ,
நம் பிறந்த நாளுக்கு கொண்டாட வாங்கும் கேக் உட்பட .

மைதா எப்படி தயாரிகிறார்கள் ? 

நன்றாக மாவாக அரைக்க பட்ட கோதுமை மாவு மஞ்சள் நிறத்தில் இருக்கும் அதை பென்சொயில் பெராக்சிடு (benzoyl peroxide ) என்னும் ரசாயினம் கொண்டு வெண்மை யாகுகிறார்கள்,அதுவே மைதா .

Benzoyl peroxide நாம் முடியில் அடிக்கும் டை யில் உள்ள ரசாயினம் இந்த ராசாயினம் மாவில் உள்ள protein உடன் சேர்ந்து நிரழிவு க்கு காரணியாய் அமைகிறது .

இது தவிர Alloxan என்னும் ராசாயினம் மாவை மிருதுவாக கலக்கபடுகிறது மேலும் Artificial colors, Mineral oils, Taste Makers, Preservatives , Sugar, Saccarine , Ajinomotto போன்ற உப பொருட்களும் சேர்க்க படுகிறது ,இது மைதாவை இன்னும் அபாயகரமாக்குகிறது .

இதில் Alloxan சோதனை கூடத்தில் எலிகளுக்கு நிரழிவு நோய் வரவைப்பதற்கு பயன்படுகிறது ,ஆக பரோட்டா வில் உள்ள Alloxan மனிதனுக்கும் நிரழிவு வர துணை புரிகிறது . 

paroto


மேலும் மைதாவில் செய்யும் பரோட்டா ஜீரணத்துக்கு உகந்ததல்ல மைதாவில் நார் சத்து கிடையாது , நார் சத்து இல்லா உணவு நம் ஜீரண சக்தியை குறைத்து விடும் . எனவே இரவில் கண்டிப்பாய் தவிர்க்கப்படவேண்டும் 

இதில் சத்துகள் எதுவும் இல்லை 
குழந்தைகளுக்கு இதனால் அதிக பாதிப்பு உள்ளது , 
எனவே குழந்தைகளை மைதா வினால் செய்த bakery பண்டங்களை உண்ண தவிர்ப்பது நல்லது. 
உலகில் பல நாடுகள் இந்த மைதா பொருட்கள் விற்க தடை விதித்துள்ளன .

மைதா நாம் உட்கொள்ளும் போது சிறுநீரக கல்,இருதய கோளறு ,நிரழிவு போன்றவை வருவதற்கு பல வாய்ப்புகள் உண்டு .நமது அண்டை மாநிலமான கேரளத்தில் பரோட்டாவின் தீமைகள் குறித்து இப்போதே பிரச்சாரம் செய்ய தொடங்கி விட்டனர்.மேலும் மைதாவை அதன் தீமைகள் குறித்து ஆராய்ச்சி செய்து ஆய்வறிக்கையும் சமர்ப்பித்துள்ளனர்.

paroto


இப்போதாவது நாமும் விழித்து கொள்வோம் 
நம் தலைமுறை காப்போம்.
நண்பர்களே ஆரோக்கியமான நம் பாரம்பரிய கேப்பை, கேழ்வரகு ,கம்பு உட்கொண்டு அந்நிய உணவான பரோட்டாவை புறம் தள்ளுவோம் .

Read More:

What to do dark circles around the eyes?

கண்களைச் சுற்றியுள்ள கருவளையங்களுக்கு என்ன செய்ய வேண்டும்? தவிர்க்க என்ன தவிர்க்க வேண்டும்!! 

Bald head hair removal method

வழுக்கை தலையில் முடிவளர: சுத்தமாக முடி இல்லாமல் வழுக்கையாக இருப்பவர்களுக்கு!

How to know symptoms of Varicocele?

What are its main signs (விந்துக் குழாய் சிரைச்சுருள்)?

How to know symptoms of Wheezing?

மூச்சுத்திணறல் நோயின் அறிகுறிகள் என்ன?

Tamil Medicine PDF download page

தமிழ் மருத்துவம் குறிப்புகள்!