Remove dark circles around the eyes:
What to do for dark circles around the eyes? What to avoid to avoid!!
Cervical cancer is one of the most common problems faced by women and men in today’s world. Due to heavy workload and insufficient sleep, dark circles appear around the eyes. This darkening makes the face look dull and aged. You can use natural products to remove the cervix at home.
* Mixing equal amounts of lemon juice and tomato juice and applying it twice a day will reduce dark circles.
* Applying creams rich in Vitamin E and C every day before going to bed will help to get rid of hemorrhoids.
* If you make a paste of some mint leaves and apply it around the eyes, the tiredness in the eyes will be removed and the eyes will be refreshed.
It is more common in women than men. It has no age limit. It is prevalent in all age groups. And it increases with age.

* Grind the potato and soak the juice from it in a cotton ball, apply it around the eyes, let it soak for 10 minutes and then wash it off with cold water, the dark circles around the eyes will go away easily.
This ringworm is caused by excessive ‘pigmentation’ on the skin. It is not a disease. It does not cause eye damage or any other kind of trouble. However, some people are very concerned about this.
Like any other beauty problem, it has many causes. A diet low in nutrients like iron, vitamin A, vitamin E, and calcium is one of the reasons for this. It occurs due to lack of nutrients in the body even if it is attacked by cancer, TB, pneumonia etc. Also overwork, lack of sleep and restlessness are also responsible for this.
The skin around the eyes is very delicate. So going out in the sun and working in the sun all day can affect the eyes and cause the fetus to develop. Overthinking and stress can also affect the eyes.
Once the dark circles around the eyes are formed, they are very difficult to correct. Avoiding the above factors will result in little improvement in the long run. We have to take some preventive measures for that.
A good nutritious diet is the best way to do this. If you include spinach, green vegetables and soup in your daily diet, the vitamin A, vitamin E, calcium and iron contained in them will mix well in the body.
We should not be careless when it comes to food. Because diet plays an important role in this problem. If you don’t get enough nutrients from food, you can take medicine and tablets containing vitamin A, E, calcium and iron daily. We can get and use medicines containing these nutrients in the form of tablets, tonics or injections at our convenience.
Next, mood is a factor in this. If one gets too upset and depressed, thinking about it will not solve the problem. If you continue to think the same thing, the physical condition will be affected and the problem will not be solved.
Therefore, it is useful to think of a solution to the problem without regretting it. When a problem arises, if you try to find a solution without getting nervous or angry, keep calm and try to find a solution. Health is also unaffected.
If you wear glasses while going out in the sun, you can prevent the occurrence of cataracts. And the glasses are custom made for those who work all day in the sun. People who give too much work to the eyes also develop this condition. It can be prevented by following some proper methods.
The lamp should be properly positioned while reading. The light should lie flat on the book. Certain types of work, such as typists and librarians, require excessive eye strain.
They should do Yogasana and some exercises to give rest to the eyes. When the eyes are very tired, dip a cotton ball in raw milk and close the eyes and keep it on the lids for a while. You can also dip the panch in paneer instead of milk and do the same.
1. Take cucumber juice and dip a cotton ball in it and place it on the testicles.
2. Dip a cotton ball in cucumber juice and potato juice and place it on the eyes.
3. Cucumber and potato can be cut into circles and placed on the eyes.
4. If lemon juice is mixed with lime juice and applied daily on dark circles, dark circles will disappear.
5. Simmer multhani clams and paneer.
And good, great makeup can minimize dark circles. Use a lighter foundation to cover up this flaw.
6. If you have dark circles under the eyes, you can buy yeast tablets available in the pharmacy and mix it with water and apply it under the eyes.
7. If you have dark circles under your eyes, rub potatoes and wrap them in thin cloths and place them on your eyes for 20 minutes. You can also take cucumber slices. You can also use panchini soaked in tea decoction.
8. Rubbing quality lamp oil on the eyelids and eyebrows will make the hairs grow shiny and dark.
கண்களைச் சுற்றியுள்ள கருவளையங்களுக்கு (dark circles around the eyes)என்ன செய்ய வேண்டும்? தவிர்க்க என்ன தவிர்க்க வேண்டும்!!
கருவளையம் என்பது இன்றைய உலகில் பெண்கள் மற்றும் ஆண்கள் சந்திக்கும் பொதுவான பிரச்சனைகளில் ஒன்றாகும். அதிக வேலைச் சுமை மற்றும் போதுமான தூக்கமின்மை காரணமாக, கண்களைச் சுற்றி கருவளையங்கள் தோன்றும். இந்த கருமையினால் முகம் பொலிவிழந்து வயதான தோற்றத்தைக் கொடுக்கும். வீட்டிலேயே இயற்கை பொருட்களைக் கொண்டு கருவளைத்தை அகற்றலாம்.
*எலுமிச்சை சாறு மற்றும் தக்காளி சாற்றை சம அளவு எடுத்து கலந்து, ஒரு நாளைக்கு இரண்டு முறை தடவி வந்தால், கருவளையங்கள் குறைந்துவிடும்.
* தினமும் படுக்கும் முன்பு, வைட்டமின் ஈ மற்றும் சி நிறைந்த க்ரீம்களை தடவி வந்தால், கருவளையம் போய்விடும்.
* சிறிது புதினா இலையை பேஸ்ட் செய்து , அதனை கண்களைச் சுற்றி தடவி வந்தால், கண்களில் இருக்கும் களைப்பு நீங்கி, கண்கள் புத்துணர்ச்சியுடன் இருக்கும்இந்த நாகரீக உலகில் முக்கால்வாசிப் பேருக்குக் கண்களை சுற்றிலும் கருமையாக வளையம் போன்று காட்சியளிப்பது பொதுவாகிப் போய்விட்டது.
ஆண்களைக் காட்டிலுட்ம பெண்களுக்கே இது அதிகமாகக் காணப்படுகிறது. இதற்கு வயது வரம்பு கிடையாது. எல்லா வயதினருக்கும் இது பரவலாக இருக்கிறது. மேலும் வயதாக இது அதிகமாகிக் கொண்டே போகிறது.
* உருளைக்கிழங்கை அரைத்து அதிலிருந்து வரும் சாற்றை, காட்டனில் நனைத்து, அதனை கண்களைச் சுற்றி தடவி, 10 நிமிடம் ஊற வைத்து, பின் குளிர்ந்த நீரில் கழுவினால், கண்களைச் சுற்றி இருக்கும் கருவளையங்கள் எளிதில் போய்விடும்.
இக்கருவளையம் தோலில் ஏற்படும் அதிகமான ‘பிக்மெண்டேஷன்‘ காரணமாக ஏற்படுகிறது. இது ஒருவகை வியாதியல்ல. இது கண்ணுக்குக் கெடுதலோ மற்ற எந்த வகையிலும் தொந்தரவோ அளிப்பதில்லை. இருப்பினும் சிலர் இதுகுறித்து மிகவும் கவலைப்படுகின்றனர்.
மற்ற அழகுப் பிரச்னைகளைப் போலவே இதற்கும் பல காரணங்கள் உண்டு. இரும்புச்சத்து, வைட்டமின் ஏ, வைட்டமின் ஈ, கால்சியம் போன்ற சத்துக்கள் குறைந்த உணவும் இதற்கு ஒரு காரணம். புற்றுநோய், டி.பி., நிமோனியா போன்றவைகளால் தாக்கப்பட்டாலும் உடலில் சத்துக் குறைந்து இது ஏற்படுகிறது. மேலும் அதிக வேலை, தூக்கமின்மை அசதி போன்ற காரணங்களும் இதற்கு பொறுப்பாகின்றன.
கண்களைச் சுற்றயுள்ள தோல் மிகவும் மென்மையானது. எனவே அதிக வெயிலில் வெளியே செல்வது, வெயிலிலேயே நாள் முழுவதும் வேலை செய்வது போன்றவை கண்களை அதிகம் பாதித்து கருவயைம் ஏற்பட ஏதுவாகிறது. அதிக சிந்தனை, மன உளைச்சல் போன்றவையும் கண்களைப் பாதிக்கும்.
ஒருமுறை கண்களைச் சுற்றி கருவளையம் ஏற்பட்டால் அதை சரி செய்வது மிகவும் கடினமாகும். மேற்கண்ட கரணங்களைத் தவிர்த்தால் நாளடைவில் சிறிய முன்னேற்றமிருக்கும். அதற்கான சில தடுப்பு முறைகளை நாம் மேற்கொள்ள வேண்டும்.
நல்ல ஊட்டச்சத்துள்ள உணவு இதற்கு சிறந்த வழியாகும். தினசரி உணவில் கீரை வகைகள், பச்சைக் காய்கறிகள், சூப் இவற்றைச் சேர்த்துக் கொண்டால் இவற்றிலுள்ள வைட்டமின் ஏ, வைட்டமின் ஈ, கால்சியம் மற்றும் இரும்புச் சத்து போன்றவை உடலில் கலந்து நல்ல பலனளிக்கும்.
உணவைப் பொறுத்தவரை நாம் அஜாக்கிரதையாக இருக்கக்கூடாது. ஏனெனில் இந்தப் பிரச்சனையில் உணவு முக்கிய பங்கு பெறுகிறது. உணவில் போதிய சத்துக்கள் கிடைக்காவிடில் வைட்டமின் ஏ,ஈ, கால்சியம், இரும்புச்சத்து அடங்கிய மருந்து, மாத்திரைகளை தினமும் எடுத்துக் கொள்ளலாம். நமக்கு வசதிப்பட்ட முறையில் மாத்திரையாகவோ, டானிக்காகவோ, ஊசியாகவோ இச்சத்துக்கள் கொண்ட மருந்துகளைப் பெற்று உபயோகிக்கலாம்.

அடுத்ததாக மனநிலை இதற்கு ஒரு காரணமாக இருக்கிறது. ஒருவருக்கு அதிக மனவருத்தம், மனஉளைச்சல் ஏற்பட்டால் அதைப் பற்றியே சிந்தித்துக் கொண்டிருந்தால் அந்தப் பிரச்சினைக்கு முடிவு ஏற்படாது. தொடர்ந்து அதையே நினைத்து கொண்டிருந்தால் உடல் நிலைதான் பாதிக்கப்படுமேயல்லாம் பிரச்சினை தீரப்போவதில்லை.
எனவே, அதைப் பற்றி வருந்தாமல் அப்பிரச்சினைக்கு முடிவு காணும் வழியே யோசித்தால் உபயோகமாக இருக்கும். ஒரு பிரச்னை ஏற்பட்டால் பதற்றமோ ஆத்திரமோ கொள்ளாமல் அமைதியாக இருந்து சிந்தித்து வழி காண முயற்சி செய்தால் பிச்சினையும் தீரும். உடல்நிலையும் பாதிக்காது.
வெளியே வெயிலில் செல்லும்போது கண்களுக்கு கண்ணாடி அணிந்து சென்றால் இக்கருவளையம் ஏற்படுவதைத் தடுக்கலாம். மேலும் வெயிலிலேயே நாள் முழுவதும் வேலை செய்பவர்களுக்கேற்ப தனிப்பட்ட முறையில் கண்ணாடிகள் தயாரிக்கப்படுகின்றன. கண்களுக்கு அதிகபடியான வேலை கொடுப்பர்களுக்கும் இக்கருவளயம் உண்டாகுகிறது. சில முறையான வழிகளைக் கடைப்பிடிப்பதால் அதைத் தடுக்கலாம்.
படிக்கும்போது விளக்கொளி சரியாக அமைந்திருக்க வேண்டும். ஒளி புத்தகத்தில் நேராகப் படுமாறு இருக்கவேண்டும். டைப் அடிப்பவர்கள் நூலகத்தில் இருப்பவர்கள் போன்ற சில குறிப்பிட்ட வேலை செய்பவர்களுக்குக் கண்களுக்கு அதிகப்படியான வேலை கொடுக்க வேண்டியுள்ளது.
இவர்கள் யோகசனம் மற்றும் சில பயிற்சிகள் செய்து கண்களுக்கு ஓய்வு தர வேண்டும். கண்கள் மிகவும் களைத்துப் போகும் போது காய்சசாத பால் பஞ்சைத் தோய்த்துக் கண்களை மூடிக்கொண்டு இமைகளின் மேல் சிறிது நேரம் வைத்துக்கொள்ள வேண்டும். பாலுக்குப் பதிலாக பன்னீரில் பஞ்சைத் தோய்த்து இதேபோல் செய்யலாம்.

1. வெள்ளரிக்காய் சாறு எடுத்து அதில் பஞ்சை தோய்த்து கருவளையங்களின் மேல் வைக்கலாம்.
2. வெள்ளரிச்சாறும் உருளைக்கிழங்கு சாறும் கலந்து பஞ்சைத் தோய்த்து கண்களில் வைக்கலாம்.
3.வெள்ளரிக்காய், உருளைக்கிழங்கு இவற்றை வட்டவட்டமாக வெட்டி கண்களில் மேல் வைக்கலாம்.
4. கடலைமாவில் எலுமிச்சைக்காறு கலந்து பசை போல் குழைத்து கருவளையங்களின் மேல் தினமும் தடவி வந்தால் நாளடைவில் கருவளையம் மறையும்.
5. முல்தானி மட்டியையும் பன்னீரையும் குழைத்துப் பேசி வரவும்.
மேலும் நல்ல, சிறந்த மேக்கப் கருவளையத்தை குறைத்துக் காட்டும். வெளிர்நிற ஃபவுண்டேசனை உபயோகித்தால் இக்குறையை மறைக்கலாம்.
6. கண் அடியில் கருமை இருந்தால் பார்மஸியில் கிடைக்கும் ஈஸ்ட் மாத்திரை வாங்கி அதைத் தண்ணீரில் கலந்து கண்ணுக்கு அடியில் தடவலாம்.
7. கண்களுக்கடியில் கருவளையம் இருந்தால் உருளைக்கிழங்கைத் துருவி மெல்லிய துணிகளில் கட்டி கண்களின் மீது 20 நிமிடம் வைத்து எடுக்கவும். வெள்ளரித் துண்டுகளையும் வைத்து எடுக்கலாம். டீ டிகாக்ஷனில் ஊறிய பஞ்சினையும் வைத்து வரலாம்.
8. கண் இமைகளிலும், புருவங்களிலும் தரமான விளக்கெண்ணெய் தேய்த்து வருவதால் முடிகள் பளிச்சென்று கருமையாக வளரும்.
Read More:
Bald head hair removal method
வழுக்கை தலையில் முடிவளர!
How to know symptoms of Varicocele?
What are its main signs (விந்துக் குழாய் சிரைச்சுருள்)?
How to know symptoms of Wheezing?
மூச்சுத்திணறல் நோயின் அறிகுறிகள் என்ன?
Tamil Medicine PDF download page
தமிழ் மருத்துவம் குறிப்புகள்!