பெண்களின் கண்கள் ரகசியங்கள் நிறைந்தவை
அழகான, பெரிய, வட்டமான கண்கள் கொண்ட பெண்களை ஆண்கள் விரும்புகிறார்கள். அத்தகைய பெரிய கண்கள் கொண்ட பெண்கள் ஆண்களை எளிதில் கவரும்.
எல்லோரிடமும் ஈர்ப்பு ஆயுதம் உள்ளது. குறிப்பாக பெண்களுக்கு பல கவர்ச்சிகரமான விஷயங்கள் உள்ளன. இந்த கண்கள் எல்லாவற்றிலும் மிக முக்கியமானவை.
ஒரு மனிதனை தன் கண்களால் எளிதில் வீழ்த்த முடியும். கண்களில் எத்தனையோ செய்திகள்.
குறிப்பாக பெரிய, உருண்டையான, கண்கள் கொண்ட பெண்களுக்கு ஒரு ஆணை வீழ்த்துவது என்பது ரொம்ப எளிதான தாம். அவர்கள் தங்கள் உடல் கவர்ச்சியை விட அவர்களின் கண்களால் யாரையும் காலி செய்ய முடியும். இந்த முட்டைக் கண்கள் கொண்ட பெண்களுக்கு அவ்வளவு ஈர்ப்பு இருக்கிறது.
இத்தகைய கண்கள் கொண்ட பெண்கள் தைரியம், ஆளுமை, எதையும் தைரியமாக எதிர்கொள்ளும் திறன் கொண்டவர்கள். மற்றவர்கள் அவர்களுடன் நேருக்கு நேர் பேசத் தயங்குகிறார்கள். அவர்களுக்கு அப்படியொரு பார்வை.
அதேபோல், பெரிய, வட்டமான கண்களைக் கொண்ட பெண்களுக்கு மாதவிடாய் நெருங்கும்போது அதிக பாலியல் உணர்வுகள் இருக்கும். இது கண்களால் அதி
கமாக வெளிப்படுத்தப்படுகிறது. அத்தகைய வட்டமான கண்களைக் கொண்ட பெண்களுக்கு மற்ற பெண்களை விட அதிக லிபிடோ உள்ளது.
இதனால்தான் ஆண்கள் வட்டக் கண்கள் கொண்ட பெண்களை விரும்புகிறார்கள். காரணம், அத்தகைய பெண்கள் மிகுந்த மகிழ்ச்சியைப் பெறுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதே நேரத்தில், வட்டமான கண்கள் கொண்ட பெண்களை திருப்திப்படுத்துவது சற்று சிக்கலானது. அவர்களுக் கேற்ற ஆண்கள் கிடைப் பதும் முக்கியம் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.
பொதுவாக வட்டக் கண்கள் கொண்ட பெண்கள் நல்ல உடல்வாகு உடையவர்கள் என்கின்றனர் நிபுணர்கள். குறிப்பாக நல்ல உயரத்துடனும், சற்று குண்டாகவும் இருப்பார்கள். சுருங்கச் சொன்னால் ஓங்கு தாங்கி இருக்கும்.
உருண்டையான கண்கள் கொண்ட பெண்கள் குழந்தைப் பிறப்பிலும் கூட சற்று முன்னிலையில் இருப்பார்கள். இன்னும் சொல்லப்போனால் குழந்தையின்மை பிரச்சனை இவர்களுக்கு மிகவும் குறைவு என்பது ஆய்வாளர்களின் கருத்து.
சரி உங்க கண்ணு எப்படி இருக்கு, எப்படி இருக்கீங்க…!
How to know symptoms of Varicocele?
What are its main signs (விந்துக் குழாய் சிரைச்சுருள்)?
How to know symptoms of Wheezing?
மூச்சுத்திணறல் நோயின் அறிகுறிகள் என்ன?
Tamil Medicine PDF download page
தமிழ் மருத்துவம் குறிப்புகள்!