To Read this Post , Use Translator for Your language

How to know herbal powders and uses? - healthtamil.com
herbal powders’ names and uses
herbal powders’ names and uses
Listen to this article

herbal powders’ names and uses

Rubbishmani powder :- Good for scabies and skin diseases.

Ponnankannib powder :- Good for body heat, eye disease.

Moringa Seed Powder :- Increases vigor.

Cinnamon powder :- Lowers cholesterol. Great for arthritis.

Vadhanarayanan powder :- Relieves stroke, arm and leg pain.

Bitter gourd powder :- Destroys intestinal worms. Diabetes will be under control.

Banana stem powder:- Good for kidney disorder, stone blockage.

Manthakali powder :- Intestinal ulcer, mouth ulcer, sore throat will be cured.

Siddarathi Powder :- Good for cold, cough, gas disorders.

Powder :- Prevents lice and hair fall.

Suku Podi :- Good for digestive disorders.

Goat Leg Powder:- Good for respiratory disorders, asthma etc.

Fenugreek powder :- Sugar, intestinal ulcer cures, Sita Pedi cures.

Vetti root powder :- If mixed with water and drunk, the heat will decrease and the face will glow.

Cucumber powder :- Relieves blood clots, bleaching, stomach ache.

Nannari Powder :- Cool, diuretic and good for dry skin.

Nerunjil Powder:- Removes kidney disorders, kidney stones.

 herbal powder

Childbirth Powder :- Repairs excess loss due to childbirth and strengthens the body. Breastfeeding is good.

Kasthuri Turmeric Powder :- Daily application makes the face glow.

Tamarind powder :- After showering, the fragrance stays all day.

Vasambu powder :- Cures nausea, vomiting, diarrhea etc.

Rice Aloe Powder :- Used for body cooling.

Henna Powder :- Apply on hands and feet to cure Pitta and Kapha.

Karuvelambatta Powder :- Cures caries, caries, toothache, toothache.

Read More:

How to know symptoms of Breast Cancer

How to know about kidney stone pain?

What are causes undeveloped breasts?

How to know symptoms of Premature puberty

How to know of Rheumatic Heart Disease?

herbal powders’ names and uses

குப்பைமேனி பொடி :- சிரங்கு, தோல் நோய்களுக்கு நல்லது.

 பொன்னாங்கண்ணிப் பவுடர் :- உடல் சூடு, கண் நோய்க்கு நல்லது.

முருங்கை விதை பொடி :- வீரியம் அதிகரிக்கும்.

லவங்கபட்டை பொடி :- கொலஸ்ட்ராலை குறைக்கும். மூட்டுவலிக்கு சிறந்தது.

வாதநாராயணன் பொடி :- பக்கவாதம், கை, கால் வலி நீங்கும்.

பாகற்காய் பவுடர் :- குடல் புழுக்களை அழிக்கும். சர்க்கரை நோய் கட்டுக்குள் இருக்கும்.

வாழைத்தண்டு பவுடர்:- சிறுநீரகக் கோளாறு, கல் அடைப்புக்கு சிறந்தது.

மணத்தக்காளி பொடி :- குடல் புண், வாய் புண், தொண்டை புண் நீங்கும்.

சித்தரத்தை பவுடர் :- சளி, இருமல், வாயு கோளாறுகளுக்கு நல்லது.

 

பொடுதலை  பவுடர் :- பேன் மற்றும் முடி உதிர்வதை தடுக்கும்.

சுக்கு பொடி :- செரிமானக் கோளாறுகளுக்கு சிறந்தது.

ஆடாதொடை பவுடர்:- சுவாசக் கோளாறுகள், ஆஸ்துமா போன்றவற்றுக்கு நல்லது.

கருஞ்சீரகப் பவுடர் :- சர்க்கரை, குடல் புண் நீங்கும், சீதபேதி நீங்கும்.

வெட்டி வேர் பவுடர் :- தண்ணீரில் கலந்து குடித்து வந்தால், வெப்பம் குறைந்து முகம் பொலிவு பெறும்.

வெள்ளருக்கு பவுடர் :- ரத்த சுத்தி, பிளீச்சிங், வயிற்று வலி நீங்கும்.

நன்னாரி பவுடர் :- குளிர்ச்சியான, டையூரிடிக் மற்றும் வறண்ட சருமத்திற்கு நல்லது.

நெருஞ்சில் பவுடர்:- சிறுநீரகக் கோளாறு, காந்தள் நீக்குகிறது.

herbal powder

பிரசவ சாமான் பவுடர் :- பிரசவத்தின் காரணமாக ஏற்படும் அதிகப்படியான இழப்பை சரி செய்து, உடலை வலுவாக்கும். தாய்ப்பால் கொடுப்பது நல்லது.

கஸ்தூரி மஞ்சள் தூள் :- தினமும் அப்ளை செய்தால் முகம் பளபளக்கும்.

பூலாங்கிழங்கு பவுடர் :- குளித்து வர அந்த வாசனை நாள் முழுவதும் இருக்கும்.

வசம்பு பொடி :- குமட்டல், வாந்தி, வயிற்றுப்போக்கு போன்றவற்றை குணமாக்கும்.

சோற்று கற்றாலை பவுடர் :- உடல் குளிர்ச்சிக்காக பயன்படுத்தப்படுகிறது.

மருதாணி பவுடர் :- பித்தம் மற்றும் கபத்தை குணப்படுத்த கை மற்றும் கால்களில் தடவவும்.

கருவேலம்பட்டை பவுடர் :- பல்கறை, பல்சொத்தை, பூச்சிபல், பல்வலி குணமாகும்.

How to know symptoms of Varicocele?

What are its main signs (விந்துக் குழாய் சிரைச்சுருள்)?

How to know symptoms of Wheezing?

மூச்சுத்திணறல் நோயின் அறிகுறிகள் என்ன?

Tamil Medicine PDF download page

தமிழ் மருத்துவம் குறிப்புகள்!