மூலிகைப் பொடிகளின் பெயர்களும், அதன் பயன்களும்
அறுகம்புல் பவுடர் :- உடல் எடையை குறைக்கிறது, கொழுப்பை குறைக்கிறது, ரத்த ஓட்டத்திற்கு நல்லது
நெல்லிக்காய் பவுடர் :- பற்கள் பலமாக இருக்கும். வைட்டமின் “சி” உள்ளது.
கடுக்காய் பவுடர் :- குடல் புண்களை குணப்படுத்தும் மற்றும் சிறந்த மலமிளக்கி ஆகும்.
வில்வம் பவுடர் :- அதிகப்படியான கொழுப்பை குறைக்கும். ரத்த கொதிப்புக்கு நல்லது
அமுக்கலா பவுடர் :- தாது புஷ்டி, நபும்சத்திற்கு நல்லது.
சிறுகுறிஞான் பொடி :- சர்க்கரை நோய்க்கு சிறந்த மூலிகை.
நாவல் பவுடர் :- சர்க்கரை நோய், தலைச்சுற்றல் போன்றவற்றுக்கு நல்லது.
வல்லாரை பவுடர் :- ஞாபக சக்திக்கும் நரம்புத் தளர்ச்சிக்கும் நல்லது.
தூதுவளை பவுடர்: நாள்பட்ட சளி, ஆஸ்துமா, கக்குவான் இருமலுக்கு நல்லது.
துளசி பொடி :- மூக்கடைப்பு, சுவாசக் கோளாறுகளுக்கு நல்ல மருந்து.
ஆவாரம்பூ பவுடர்:- இதயம் வலுவடையும், உடல் பொன்னிறமாகும்.
கண்டங்கத்திரி பொடி :- மார்பு சளி, இரைப்பை நோய்க்கு நல்லது.
ரோஜாப்பூ பவுடர் :- ரத்த கொதிப்புக்கு நல்ல மருந்து.
ஓரிதழ் தாமரை பவுடர்:-:- இது ஆண்மைக் குறைவு, மலட்டுத் தன்மை, யோனிப் புண் போன்றவற்றைக் குணப்படுத்தும், இது மூலிகை வயாகரா ஆகும்.
ஜாதிக்காய் பவுடர்:- நரம்புத் தளர்ச்சி நீங்கும், வீரியம் அதிகரிக்கும்.
திபிலி பவுடர் :- உடல் வலி, சோர்வு, சளி, இருமல் போன்றவற்றுக்கு நல்ல மருந்தாகும்.
வெந்தய பவுடர்:- வாய் புண், வயிற்று புண் குணமாகும். சர்க்கரை நோய்க்கு நல்லது.
நிலவாகை பவுடர் :- அருமையான மலமிளக்கி மற்றும் அல்சர் ரிமூவர்.
நாயுருவி பவுடர்:- உள், வெளி மற்றும் நவமூலத்திற்கு நல்லது.
கறிவேப்பிலை பவுடர் :- தலைமுடி கருமையாகும். கண் பார்வைக்கும் நல்லது.
வேப்பிலைப் பொடி :- குடல் புழுக்கள், அரிப்பு, சர்க்கரை நோய்க்கு நல்லது.
திரிபலா பவுடர் :- வயிற்றுப் புண்களை ஆற்றும்.
அதிமதுரம் பொடி :- தொண்டை புண், வறட்டு இருமல் நீங்கும், குரல் இனிக்கும்.
துத்தி இலை பவுடர்:- உடல் வெப்பம், உள் மற்றும் வெளிப்புற ஹீமோராய்டுகளுக்கு நல்லது.
செம்பருத்திபூ பவுடர் :- அனைத்து இதய நோய்களுக்கும் சிறந்தது.
கரிசலாங்கண்ணி பவுடர் :- மஞ்சள் காமாலை, கல்லீரல் நோய், முடி வளர்ச்சி ஆகியவற்றுக்கு நல்லது.
சிறியாநங்கை பொடி :- அனைத்து விஷங்களுக்கும், சர்க்கரை நோய்க்கும் நல்லது.
கீழாநெல்லி பொடி :- மஞ்சள் காமாலை, ஆஸ்துமாவுக்கு நல்லது.
முதகத்தான் பவுடர் :- மூட்டு வலி, முழங்கால் வலி, மூலனோய்க்கு நல்லது.
கோரைகிழங்கு பொடி:- தாது உப்புசம், உடல் பளபளப்பு, சரும பாதுகாப்புக்கு நல்லது.
How to know symptoms of Varicocele?
What are its main signs (விந்துக் குழாய் சிரைச்சுருள்)?
How to know symptoms of Wheezing?
மூச்சுத்திணறல் நோயின் அறிகுறிகள் என்ன?
Tamil Medicine PDF download page
தமிழ் மருத்துவம் குறிப்புகள்!