Diets for Kidney Stone Patient
young Coconut water
It is also rich in nutrients like potassium and magnesium. They have the ability to dissolve and prevent the formation of crystals that are the precursors of gallstones.
Carrot, cantaloupe
They have been found to contain various mineral salts that prevent the formation of kidney stones.
Fruit and Juice:
Banana, lemon
They are rich in vitamin B6 and citrate. They prevent the formation of kidney stones by inhibiting the formation of oxalate, a major component of kidney stones.
Pineapple juice
It contains enzymes that break down fibrin, the core of kidney stones.
Some of the water content in it is capable of preventing the formation of kidney stones. Foods rich in fiber.
Almonds, barley oats
Lemon contains various nutrients that prevent kidney stones. In general, besides some vegetables and fruits, including more fiber-rich vegetables, fruits and whole grains in the daily diet is good for health and prevents stones.
Salt
It has now been found that reducing the amount of salt in the diet inhibits the excretion of calcium in the urine and reduces the risk of kidney stones.
Foods to Avoid:
Vegetables
Tomato seeds (you can add seeded tomatoes. ) Milk spinach, Spinach is high in oxalate.
Cabbage, mushrooms and cauliflower are high in uric acid. This is another part of kidney stones. Barangay is rich in its constituents uric acid and purines. Avoid these vegetables.
Fruits
Sapota and grapes are high in oxalate.
Sesame
It is high in oxalate. Avoid taking too much.
Non-vegetarian foods
Mutton, beef, chicken, eggs, fish are high in purine and uric acid. People with uric acid type stones should avoid.
Cashew Nut
It is high in oxalate. Kidney stones are often a mixture of calcium and oxalate. Avoid this.
Chocolate, chocolate-based snacks, coffee, and tea also contain oxalates. Caution is required.
Drink 12 glasses of water daily.
Diets for Kidney Stone Patients
Special foods for different types of stones
A combination of calcium and oxalate
Stones: Drink 12 glasses of water daily. Cut down on calcium rich milk, dairy products and peanuts, high oxalate chocolate, cola drinks and other foods mentioned above. Avoid calcium-containing antacids such as Gelusil, which are sometimes taken for stomach ulcers. Reduce salt in the diet.
Uric acid stones: Drink 12 glasses of water daily. Foods like milk, fish, fish, eggs, chicken should be avoided.
Struvite type stones:
These types of stones are caused by bacteria in the kidney. Take the antibiotic prescribed by the doctor regularly. Drink 12 glasses of water daily.
Cystine stones:
These are very rare. Avoid eating fish. Drink 12 glasses of water daily.
Way and Mode of Breastfeeding
How to know Diets for Kidney Stones Patients?
What are benefits in breast milk?
சிறுநீரக கற்கள் உள்ளவர்களுக்கு பொதுவான உணவுத் தொகுப்புகள் (Diets for Kidney Stones Patients):
இளநீர்
பொட்டாசியம், மெக்நீசியம் போன்ற சத்துக்களும் இதில் நிறைந்துள்ளன. பித்தப்பைக் கற்களின் முன்னோடியான படிகங்கள் கரைந்து உருவாவதைத் தடுக்கும் திறன் கொண்டவை இவை.
கேரட், பாகற்காய்
இவற்றில் சிறுநீரக கற்கள் உருவாவதை தடுக்கும் பல்வேறு தாது உப்புக்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
பழம் மற்றும் ஜூஸ் :
வாழைப்பழம், எலுமிச்சை
இவற்றில் வைட்டமின் பி6 மற்றும் சிட்ரேட் சத்துக்கள் நிறைந்துள்ளன. இவை சிறுநீரக கற்களின் முக்கிய அங்கமான ஆக்சலேட் உருவாவதைத் தடுப்பதன் மூலம் சிறுநீரக கற்கள் உருவாவதைத் தடுக்க முடிகிறது.
அன்னாசி பழச்சாறு
சிறுநீரகக் கற்களின் மையமான ஃபைப்ரினை உடைக்கும் என்சைம்கள் இதில் உள்ளன.
கொள்ளு
இதில் உள்ள சில நீர்ச்சத்து சிறுநீரக கற்கள் உருவாவதை தடுக்கும் திறன் கொண்டது. நார்ச்சத்து நிறைந்த உணவுகள்.
பாதாம், பார்லி ஓட்ஸ்
சிறுநீரகக் கற்களை தடுக்கும் பல்வேறு சத்துக்கள் எலுமிச்சையில் உள்ளன. பொதுவாக, சில காய்கறிகள் மற்றும் பழங்களைத் தவிர, நார்ச்சத்து நிறைந்த காய்கறிகள், பழங்கள் மற்றும் முழு தானியங்களை அன்றாட உணவில் அதிகம் சேர்ப்பது ஆரோக்கியத்திற்கு நல்லது மற்றும் கற்கள் வருவதைத் தடுக்கிறது.
உப்பு
உணவில் உப்பின் அளவு அதிகளவில் குறைவதால், சிறுநீரில் கால்சியம் வெளியேறுவது தடுக்கப்பட்டு, சிறுநீரக கற்கள் ஏற்படுவதற்கான வாய்ப்பு குறைவதாக தற்போது கண்டறியப்பட்டுள்ளது.
தவிர்க்க வேண்டிய உணவுகள்:
காய்கறிகள்
தக்காளி விதைகள் (விதை நீக்கப்பட்ட தக்காளி சேர்த்துக்கொள்ளலாம். ) பாலக் கீரை, கீரையில் ஆக்சலேட் அதிகம் உள்ளது.
முட்டைகோஸ், காளான் மற்றும் காலிஃபிளவரில் யூரிக் அமிலம் அதிகமாக உள்ளது. இது சிறுநீரக கற்களின் மற்றொரு பகுதியாகும். பராங்கை அதன் மூலப்பொருளான யூரிக் அமிலம் மற்றும் பியூரின்களால் நிறைந்துள்ளது. இந்த காய்கறிகளை தவிர்க்க வேண்டும்.
பழங்கள்
சப்போட்டா மற்றும் திராட்சையில் ஆக்சலேட் அதிகம் உள்ளது.
எள்
இதில் ஆக்சலேட் அதிகம் உள்ளது. அதிகமாக எடுத்துக் கொள்வதை தவிர்க்க வேண்டும்.
அசைவ உணவுகள்
ஆட்டிறைச்சி, மாட்டிறைச்சி, கோழி, முட்டை, மீன் போன்றவற்றில் பியூரின் மற்றும் யூரிக் அமிலம் அதிகமாக உள்ளது. யூரிக் ஆசிட் வகை கற்கள் உள்ளவர்கள் தவிர்க்க வேண்டும்.
முந்திரி பருப்பு
இதில் ஆக்சலேட் அதிகம் உள்ளது. சிறுநீரக கற்கள் பெரும்பாலும் கால்சியம் மற்றும் ஆக்சலேட் கலவையாக இருக்கும். இதை தவிர்க்கவும்.
சாக்லேட், சாக்லேட் சார்ந்த தின்பண்டங்கள், காபி, டீ போன்றவற்றிலும் ஆக்சலேட்டுகள் உள்ளன. எச்சரிக்கை தேவை.
தினமும் 12 டம்ளர் தண்ணீர் குடிக்க வேண்டும்.
பல்வேறு வகையான கற்களுக்கு சிறப்பு உணவுகள்
கால்சியம் மற்றும் ஆக்சலேட் கலவை
கற்கள்: தினமும் 12 டம்ளர் தண்ணீர் குடிக்க வேண்டும். கால்சியம் நிறைந்த பால், பால் பொருட்கள் மற்றும் வேர்க்கடலை, அதிக ஆக்சலேட் சாக்லேட், கோலா பானங்கள் மற்றும் மேலே குறிப்பிட்ட பிற உணவுகளை குறைத்துக் கொள்ளுங்கள். சில நேரங்களில் வயிற்றுப் புண்களுக்காக எடுத்துக் கொள்ளப்படும் கெலுசில் போன்ற கால்சியம் கலந்த ஆன்டாசிட்களைத் தவிர்க்கவும். உணவில் உப்பைக் குறைக்க வேண்டும்.
யூரிக் அமில கற்கள்: தினமும் 12 டம்ளர் தண்ணீர் குடிக்க வேண்டும். பால், மீன், மீன், முட்டை, சிக்கன் போன்ற உணவுகளை தவிர்க்க வேண்டும்.
ஸ்ட்ரூவைட் வகை கற்கள்:
இந்த வகை கற்கள் சிறுநீரகத்தில் உள்ள கிருமிகளால் ஏற்படுகிறது. மருத்துவர் பரிந்துரைக்கும் ஆன்டிபயாடிக் மருந்துகளை தவறாமல் எடுத்துக் கொள்ளுங்கள். தினமும் 12 டம்ளர் தண்ணீர் குடிக்க வேண்டும்.
சிஸ்டின் கற்கள்:
இவை மிகவும் அரிதானவை. மீன் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். தினமும் 12 டம்ளர் தண்ணீர் குடிக்க வேண்டும்.
How to know symptoms of Varicocele?
What are its main signs (விந்துக் குழாய் சிரைச்சுருள்)?
How to know symptoms of Wheezing?
மூச்சுத்திணறல் நோயின் அறிகுறிகள் என்ன?
Tamil Medicine PDF download page
தமிழ் மருத்துவம் குறிப்புகள்!