How to know Age death by blood test!

Age death
Age death
Spread the love
Listen to this article

Age of death can be determined by blood test: London scientists

When does death come in the life of living beings? is a mystery. But scientists have said that it can also be known through blood test.

Chromosomes play an important role in all organisms including humans. At the ends of these there is an ingredient called ‘telo mers’. Organs develop as cells continue to break down.
As the cells break down and the body grows, the form of ‘Telo Murs’ also decreases.

This can predict the age of an organism and thereby their lifespan. On that basis, the experiment was carried out on 320 songbirds living on the island of Gaussin in the country of Sails.

Next, this test will be conducted on animals and humans, said Professor David Richardson of the University of East Anglia.

ரத்த பரிசோதனை மூலம் மரணிக்கும் வயது கண்டுபிடிக்கலாம்:லண்டன் விஞ்ஞானிகள்

உயிரினங்களின் வாழ்வில் மரணம் எப்போது வரும்? என்பது மர்மமாக உள்ளது. ஆனால், அதையும் ரத்த பரிசோதனை மூலம் அறிய முடியும் என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

மனிதர்கள் உள்ளிட்ட அனைத்து உயிரினங்களிலும் குரோமசோம்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன. இவற்றின் முனைகளில் ‘டெலோ மர்ஸ்’ என்ற மூலப்பொருள் உள்ளது. செல்கள் உடைந்து கொண்டே வருவதால் உடல் உறுப்புகள் வளர்ச்சி பெறுகின்றன. அவ்வாறு செல்கள் உடைந்து உடல் வளர்ச்சி அடையும்போது ‘டெலோ மர்ஸ்’சின் வடிவமும் குறைந்து கொண்டே வருகிறது.

இதன் மூலம் ஒரு உயிரினத்தின் வயதையும், அதன் மூலம் அவற்றின் வாழ்நாளையும் கணிக்க முடியும். அந்த அடிப்படையில், செல்ஸ் நாட்டில் உள்ள கவுசின் தீவில் வாழும் 320 பாடும் பறவைகளிடம் இச்சோதனை மேற்கொள்ளப்பட்டு கண்டறியப்பட்டது.

Age death can be determined by blood test


அடுத்ததாக, இச்சோதனை விலங்குகளிடமும், மனிதர்களிடமும் நடத்தப்பட உள்ளதாக கிழக்கு ஆங்லியா பல்கலைக் கழக பேராசிரியர் டேவிட் ரிச்சர்ட்சன் தெரிவித்துள்ளார்.

Age death

Some tips to have a healthy delivery

சுகப்பிரசவம் நடக்க சில வழிமுறைகள்

கர்ப்பிணிகள் வீட்டு வேலைகளை செய்து வந்தாலே எளிதாக அவர்களுக்கு சுகப்பிரசவம் ஆகும். 

How to know symptoms of Varicocele?

What are its main signs (விந்துக் குழாய் சிரைச்சுருள்)?

How to know symptoms of Wheezing?

மூச்சுத்திணறல் நோயின் அறிகுறிகள் என்ன?

Tamil Medicine PDF download page

தமிழ் மருத்துவம் குறிப்புகள்!

10 Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *