What is Peripheral Nerve Disorder?
What is Peripheral Nerve Disorder?
Listen to this article

What is Peripheral Nerve Disorder?

The peripheral nervous system is a communication system in the body that is involved in transmitting signals between the central nervous system, the brain and spinal cord, and other parts of the body.

These signals transmit emotional messages such as cold hands, signals for muscle contraction to aid in body movement, and other signals.

What are its main signs and symptoms?

Symptoms and signs vary depending on which nerve is damaged.

Damage to motor nerves

Causes muscle cramps, muscle weakness, muscle pain and muscle spasms.

Damage to the sensory nerve

It causes disability in the ability to sense emotions, i.e. touch, pain and temperature changes and causes difficulty in coordination of body movements such as walking, pressing buttons quickly, and many other movements.

Autonomic nerve damage

It causes variation in sweating, heat tolerance and other internal organ related problems.

What are the main reasons for this?

The most common cause of peripheral nerve disorders is diabetes. Other causes of this condition include health conditions listed below:

Low levels of vitamins.

Nerve injury.

Alcohol addiction.

Infections such as Lyme disease and diphtheria.

Inflammation of the blood vessels.

Chronic liver disease.

Chronic kidney disease.

Rheumatoid Arthritis.

HIV, herpes and varicella-zoster virus infections.

Toxins such as arsenic, mercury and lead are present in the body.

What is its diagnosis and treatment?

Methods involved in diagnosing peripheral neuropathy include:

Blood test to detect diabetes or vitamin deficiency.

Nerve conduction studies.

Imaging technologies such as X-rays, CT scans and magnetic resonance imaging (MRI) tests.

Electromyography.

Nerve biopsy.

Treatment for peripheral neuropathy not only relieves the cause but also helps manage the symptoms. Commonly used treatments include:

Diabetes treatment and care.

Taking vitamin supplements orally or by injection.

Stopping the medication that is causing the condition.

Corticosteroids.

Immunoglobulin injections.

Inhibitors.

Taking medications such as pain relievers to treat nerve pain.

Wearing socks and shoes at all times helps prevent injuries caused by reduced sensitivity.

What is Peripheral Nerve Disorder? The peripheral nervous system is a communication system within the body that is involved in the transmission of signals between the central nervous system, the brain and spinal cord, and other parts of the body.

  • புற நரம்பு கோளாறு என்றால் என்ன?

புற நரம்பு மண்டலம் என்பது உடலில் உள்ள ஒரு தகவல் தொடர்பு அமைப்பாகும், இது மத்திய நரம்பு மண்டலம், மூளை மற்றும் முதுகுத் தண்டு மற்றும் உடலின் பிற பகுதிகளுக்கு இடையே சமிக்ஞைகளை கடத்துவதில் ஈடுபட்டுள்ளது.

இந்த சிக்னல்கள் குளிர் கைகள், உடல் இயக்கத்திற்கு உதவும் தசைச் சுருக்கத்திற்கான சமிக்ஞைகள் மற்றும் பிற சமிக்ஞைகள் போன்ற உணர்ச்சிகரமான செய்திகளை அனுப்புகின்றன.

இதன் முக்கிய அடையாளங்களும் அறிகுறிகளும் யாவை?

எந்த நரம்பு சேதமடைந்திருக்கின்றது என்பதைப் பொறுத்து இதற்கான அறிகுறிகள் மற்றும் அடையாளங்கள் வேறுபடுகின்றது.

உடல் இயக்க நரம்பில் ஏற்படும் சேதம்

தசைப்பிடிப்புகள், தசை பலவீனம், தசை வலி மற்றும் தசை சுருங்குதல் ஆகியவற்றை ஏற்படுத்துகிறது.

இது உணர்ச்சிகளை உணர்தலுக்கான திறனில் இயலாமையை ஏற்படுத்துகின்றது.அதாவது, தொடுதல், வலி ​​மற்றும் தட்பவெப்பநிலை மாற்றங்களை ஏற்படுத்துவதோடு உடல் இயக்கங்களின் ஒருங்கிணைப்பில் சிரமத்தை ஏற்படுத்துகின்றது அதாவது நடப்பது, விரைவாக பட்டன்களை போடுதல், போன்ற மேலும் பல இயக்கங்களில் சிரமத்தை எதிர்கொள்ள நேரிடும்.

தன்னியக்க நரம்பில் ஏற்படும் சேதம்

இது வியர்வை, வெப்ப சகிப்புத்தன்மை ஆகியவற்றில் மாறுபாட்டை ஏற்படுத்துவதோடு உள் உறுப்புகளை சார்ந்த பிற பிரச்சனைகளையும் ஏற்படுத்துகிறது.

இதன் முக்கிய காரணங்கள் யாவை?

புற நரம்பு கோளாறுகள் ஏற்படுவதற்கு மிக பரவலான காரணமாக இருப்பது நீரிழிவு நோயாகும்.இந்நிலை ஏற்படுவதற்கான பிற காரணங்களுள் அடங்கும் ஆரோக்கிய நிலைகள் கீழே பட்டியலிடப்பட்டுள்ளது:

வைட்டமின்களின் குறைந்த அளவுகள்.

நரம்புகளில் ஏற்படும் காயம்.

மது பழக்கம்.

லைம் நோய் மற்றும் டிஃப்தீரியா போன்ற நோய்த்தொற்றுகள்.

இரத்த நாளங்களின் ஏற்படும் அழற்சி.

நாள்பட்ட கல்லீரல் நோய்.

நாள்பட்ட சிறுநீரக நோய்.

முடக்கு வாதம்.

எச்.ஐ.வி, ஹெர்பெஸ் மற்றும் வார்செல்லா-சோஸ்டர் வைரஸ் தொற்றுகள்.

உடலில் அதிகமாக இருக்கும் ஆர்சனிக், பாதரசம் மற்றும் ஈயம் போன்ற நச்சுகள்.

இதன் கண்டறியும் முறை மற்றும் சிகைச்சையளிக்கும் முறை யாவை?

புற நரம்பு கோளாறை கண்டறிய ஈடுபடுத்தப்படும் முறைகள் பின்வருமாறு:

நீரிழிவு அல்லது வைட்டமின் குறைபாட்டை கண்டறிவதற்கான இரத்த சோதனை.

நரம்பு கடத்துதல் ஆய்வுகள்.

எக்ஸ்ரே, சி.டி ஸ்கேன் மற்றும் காந்த அதிர்வு இமேஜிங் (எம்ஆர்ஐ) சோதனை போன்ற இமேஜிங் தொழில்நுட்பங்கள்.

எலெக்ட்ரோமியோகிராஃபி.

புற நரம்பு கோளாறுக்கான சிகிச்சையானது அதன் காரணத்திற்கு நிவாரணம் அளிப்பது மட்டுமின்றி அதற்கான அறிகுறிகளைக் கையாளுவும் உதவுகின்றது.பொதுவாக பயன்படுத்தப்படும் சிகிச்சை முறைகள் பின்வருமாறு:

Nerve Disorder

நீரிழிவு சிகிச்சை மற்றும் அதன் பராமரிப்பு.

வைட்டமின் சப்ளிமெண்டுகளை வாய்வழியாகவோ அல்லது ஊசி மூலமாகவோ உட்கொள்தல்.

இந்நிலைக்கு காரணமாக இருக்கும் மருந்துகளை உட்கொள்தலை நிறுத்துதல்.

கார்டிகோஸ்டெராய்டுகள்.

இம்யூனோகுளோபலின் ஊசிகள்.

தடுப்பாற்றடக்கிகள்.

நரம்பில் ஏற்படும் வலிக்கு சிகிச்சையளிக்க வலி நிவாரணிகள் போன்ற மருந்துகளை உட்கொள்தல்.

எல்லா நேரங்களிலும் சாக்ஸ் மற்றும் காலணிகளை அணிந்துகொள்வது குறைந்த உணர்திறனால் ஏற்படும் காயங்களைத் தடுக்க உதவுகின்றது.

Read More:

What are the Treatments for cancer?

புற்றுநோய்க்கான சிகிச்சைகள் முதன்மையாக இரண்டு வகை!

what Risks or complications of abortion?

கருக்கலைப்பின் பக்க விளைவுகள்!