thyroid problem
thyroid problem
Listen to this article

It is enough to filter and drink a tumbler…! Joint pain, thyroid problem no more!

It is the current modern society that pushes us towards unhealthy lifestyle, unhealthy processed foods, polluted environment, stressful life and work load. This causes various health problems and diseases.

Notable among them are arthritis, gout pain, chronic fatigue, thyroid problems, vertigo, lupus, fibromyalgia and more. With the advancement in our medical field, we are finding solutions to the health problems we face through medicines. How long have you been taking the pills?

In earlier times, all health problems were solved by natural means. If you also want a natural remedy, try one of the herbs, thyme.

Thyme is a very powerful herb

Thyme

Thyme is a very powerful herb that helps improve the overall health of the body. It contains calcium, iron and potassium and acts as a good antioxidant.

Pharmaceutical industries

Due to the medicinal properties of the thyme herb, it is also widely used in the pharmaceutical industry. Thyme is also used as a key ingredient in medications to treat multiple sclerosis, lupus, rheumatoid arthritis, and fibromyalgia.

Joint Knee pain

How to consume?

Consuming this thyme herb daily in the form of tea is very good. Thus its medicinal properties are fully available to the body. Now let’s see how to make tea with thyme herb.

Ingredients needed to prepare

Thyme tea is very easy to make. Ingredients required to make this thyme tea:

Dried thyme herb – 1 handful

Water – 1 cup

Honey – as per taste

Recipe:

First, wash the cardamom leaves in water and put them in a vessel, pour water and boil the stove for a while.

Then filter it and drink it with honey to get some warmth.

Drinking thyme tea daily is very good. Especially, instead of drinking milk tea or coffee in the morning, if you drink thyme tea, you will get rid of physical ailments and get better results.

Now let’s look at other benefits of drinking thyme tea.

Advantage 1

Thyme tea is high in potassium. So if people with high blood pressure drink this tea, blood pressure will be normalized.

Advantage 2

Are you anemic? If so, drink thyme tea. This helps in the formation of red blood cells in the body and easily cures anemia.

Advantage 3

Do you often get colds or flu? Have bronchitis? So drink a tumbler of thyme tea daily. This reduces inflammation and swelling in the body.

Advantage 4

Thyme tea cures common thyroid problems in women. Medicinal properties in thyroid regulate the production of thyroid hormones and prevent thyroid deficiency.

Advantage 5

Thyme herb is rich in calcium. So, by drinking thyme tea, you can quickly get rid of bone related problems like rheumatoid arthritis, gout, joint pain.

Advantage 6

Do you always feel so tired? Drink a tumbler of thyme tea in the morning to get rid of this fatigue and keep your body active. This will make the whole day go better without fatigue.

Advantage 7

Do you often have a sore throat? When you have this sore throat, if you drink thyme tea, the sore throat will heal quickly due to its medicinal properties.

ஒரு டம்ளரை வடிகட்டி குடித்தால் போதும்…! மூட்டு வலி, தைராய்டு பிரச்சனை இனி வராது!

ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறை, ஆரோக்கியமற்ற பதப்படுத்தப்பட்ட உணவுகள், அசுத்தமான சூழல், மன அழுத்தம் நிறைந்த வாழ்க்கை மற்றும் வேலைச் சுமை போன்றவற்றுக்கு நம்மைத் தள்ளுவது தற்போதைய நவீன சமூகம்தான். இதனால் பல்வேறு உடல்நலப் பிரச்சனைகளும், நோய்களும் ஏற்படுகின்றன.

அவற்றில் குறிப்பிடத்தக்கவை கீல்வாதம், கீல்வாத வலி, நாள்பட்ட சோர்வு, தைராய்டு பிரச்சினைகள், வெர்டிகோ, லூபஸ், ஃபைப்ரோமியால்ஜியா மற்றும் பல. நமது மருத்துவத் துறையில் ஏற்பட்டுள்ள முன்னேற்றத்துடன், நாம் எதிர்கொள்ளும் உடல்நலப் பிரச்சினைகளுக்கு மருந்துகளின் மூலம் தீர்வுகளைக் கண்டுபிடித்து வருகிறோம். நீங்கள் எவ்வளவு காலமாக மாத்திரைகள் எடுத்துக்கொள்கிறீர்கள்?

முந்தைய காலங்களில், அனைத்து உடல்நலப் பிரச்சினைகளும் இயற்கை வழிகளில் தீர்க்கப்பட்டன. உங்களுக்கும் இயற்கை வைத்தியம் வேண்டுமானால், மூலிகைகளில் ஒன்றான தைமத்தை முயற்சிக்கவும்.

Thyme is a very powerful herb

தைம்

தைம் மிகவும் சக்திவாய்ந்த மூலிகையாகும், இது உடலின் ஒட்டுமொத்த ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவுகிறது. இதில் கால்சியம், இரும்புச்சத்து மற்றும் பொட்டாசியம் உள்ளது மற்றும் நல்ல ஆக்ஸிஜனேற்றியாக செயல்படுகிறது.

மருந்துத் தொழில்கள்

தைம் மூலிகையின் மருத்துவ குணங்கள் காரணமாக, இது மருந்துத் தொழிலிலும் பரவலாகப் பயன்படுத்தப்படுகிறது. மல்டிபிள் ஸ்களீரோசிஸ், லூபஸ், முடக்கு வாதம் மற்றும் ஃபைப்ரோமியால்ஜியா ஆகியவற்றிற்கு சிகிச்சையளிக்கும் மருந்துகளில் தைம் ஒரு முக்கிய மூலப்பொருளாகவும் பயன்படுத்தப்படுகிறது.

Joint Knee pain

எப்படி உட்கொள்ள வேண்டும்?

இந்த தைம் மூலிகையை தினமும் தேநீர் வடிவில் உட்கொள்வது மிகவும் நல்லது. இதனால் இதன் மருத்துவ குணங்கள் முழுமையாக உடலுக்குக் கிடைக்கும். இப்போது தைம் மூலிகையை வைத்து தேநீர் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

தைம் தேநீர் செய்வது மிகவும் எளிதானது. இந்த தைம் டீ தயாரிக்க தேவையான பொருட்கள்:

உலர்ந்த தைம் மூலிகை – 1 கைப்பிடி

தண்ணீர் – 1 கப்

தேன் – சுவைக்கு ஏற்ப

முதலில் கருவேப்பிலையை தண்ணீரில் கழுவி ஒரு பாத்திரத்தில் போட்டு தண்ணீர் ஊற்றி அடுப்பை சிம்மில் வைத்து சிறிது நேரம் கொதிக்கவிடவும்.

பிறகு அதை வடிகட்டி தேன் சேர்த்து குடித்தால் சிறிது சூடு கிடைக்கும்.

தினமும் தைம் டீ குடிப்பது மிகவும் நல்லது. குறிப்பாக, காலையில் பால் டீ அல்லது காபி குடிப்பதற்குப் பதிலாக, தைம் டீயைக் குடித்து வந்தால், உடல் உபாதைகள் நீங்கி சிறப்பான பலன் கிடைக்கும்.

இப்போது தைம் டீ குடிப்பதால் ஏற்படும் மற்ற நன்மைகளைப் பார்ப்போம்.

நன்மை 1

தைம் டீயில் பொட்டாசியம் அதிகம் உள்ளது. எனவே உயர் ரத்த அழுத்தம் உள்ளவர்கள் இந்த டீயைக் குடித்தால் ரத்த அழுத்தம் சீராகும்.

நன்மை 2

நீங்கள் இரத்த சோகை உள்ளவரா? அப்படியானால், தைம் டீ குடிக்கவும். இதனால் உடலில் இரத்த சிவப்பணுக்கள் உருவாகவும், இரத்த சோகையை எளிதில் போக்கவும் உதவுகிறது.

நன்மை 3

உங்களுக்கு அடிக்கடி சளி அல்லது காய்ச்சல் வருகிறதா? மூச்சுக்குழாய் அழற்சி உள்ளதா? எனவே தினமும் ஒரு டம்ளர் தைம் டீ குடியுங்கள். இதனால் உடலில் ஏற்படும் சளி மற்றும் வீக்கம் குறைகிறது.

thyroid

நன்மை 4

பெண்களுக்கு பொதுவாக ஏற்படும் தைராய்டு பிரச்சனைகளை தைம் டீ நீக்கும். தைராய்டில் உள்ள மருத்துவ குணங்கள் தைராய்டு ஹார்மோன்களின் உற்பத்தியை சீராக்கி தைராய்டு குறைபாட்டை தடுக்கிறது.

நன்மை 5

தைம் மூலிகையில் கால்சியம் அதிகம் உள்ளது. எனவே, நீங்கள் தைம் டீயைக் குடிப்பதன் மூலம், முடக்கு வாதம், கீல்வாதம், மூட்டு வலி போன்ற எலும்பு தொடர்பான பிரச்சனைகளில் இருந்து விரைவில் விடுபடலாம்.

நன்மை 6

நீங்கள் எப்போதும் மிகவும் சோர்வாக உணர்கிறீர்களா? இந்த சோர்வைப் போக்கி உடலை சுறுசுறுப்பாக வைத்துக் கொள்ள காலையில் ஒரு டம்ளர் தைம் டீயைக் குடியுங்கள். இதனால் நாள் முழுவதும் சோர்வின்றி சிறப்பாக செல்லும்.

நன்மை 7

உங்களுக்கு அடிக்கடி தொண்டை வலி வருகிறதா? இந்த தொண்டை புண் இருக்கும் போது, ​​தைம் டீயை குடித்து வந்தால், தொண்டை புண் அதன் மருத்துவ குணத்தால் விரைவில் குணமாகும்.

How to reduce period pain?

Fenugreek seeds,Vitamin B1 and fish oil, Magnesium health food Water to relieve menstrual