Cure Jaundice
Bring Karisalangkanni leaves
A tablespoon per meal of squeezed juice
Eat in the morning and in the evening. Only three days
Cure in s.
Gooseberry juice is also good.
Grind fennel leaves,
Dip it in ghee for risari and have it in the morning
In the evening, eat three nuts
It will heal in days.
Couch jaundice.
Among the most evil of diseases. couch
Jaundice is one. By curing the disease
The rope itself can be dangerous. Hand to this disease
The medicine found is one of the following:–
Sangam root bark 1 Varagan weight
Licorice 1/2-strength
Onion 1/2 strength
Cumin 1/8 strength,
Slap all these four and get green
In buffalo curd–strain and eat: three days
Eating only in the morning is common jaundice
will be cured.
Note: This is for reference only. Those who cannot go to the hospital immediately.
கரிசலாங்கண்ணி இலைகளைக் *கொண்டு வந்து
கசக்கி சாற்றை வேளை ஒன்றுக்கு ஒரு தேக்கரண்டி
வீதம் காலையும் மாலையும் சாப்பிடவும். மூன்றே நாட்
களில் குணமாகும்.

கிழாநெல்லிச் சாறும் நல்லது.
காட்டாமணக்கு இலைகளை அரைத்து,
எரிசரிக்குச் எருமைவெண்ணெயில் குழைத்துக் காலையும்
மாலையும் கொட்டைப் பாக்கு அளவு சாப்பிட மூன்று
நாட்களில் குணமாகிவிடும்.

நோய்களில் மிகப் பொல்லாதவற்றுள் . மஞ்ச
காமாலையும் ஒன்று. இந்நோயை முற்றவிடுவதன் மூலம்
கயிருக்கே ஆபத்து நேரிடக்கூடும். இந்த நோய்க்குக் கை
கண்ட மருந்து அடியிற்கண்ட ஒன்றுதான்:–
சங்கம் வேர்ப்பட்டை 1 வராகன் எடை
அதிமதுரம் 1/2-பலம்
வெங்காயம் 1/2 பலம்
சீரகம் 1/8 பலம் ,
இந்நான்கையும் அறைத்து, பசுந்தயிரில்-கிடைக்காவிடில்
எருமைத் தயிரில்–சலக்கி உண்ணவும்: மூன்று நாள்
காலையில் மட்டும் உண்ண மஞ்ச காமாலை நோய்
குணமாகிவிடும்.
Cure the disease Whooping Cough Pertussis
EditCure the disease Whooping Cough Pertussis
இந்நோய் வந்த பிள்ளைகள் அதிகமாக வருந்தித் துன்பமடைவர். இது ஓர் ஒட்டு நோயாகும்!