Eye pain blood
Take Nandiavatta flower and squeeze it
Two drops of juice for the eyes will remove the dew in the eyes.
It is enough for those who suffer from eye pain to imitate the flower in chalk.
- Wet onion, cumin, single leaf lotus
Keep these three equally and crush them into a fine cloth
Squeezing in the eye
The scale will also dissolve.
Three drops in the morning only
At least three days’ worth of medicine is sufficient.
Blood clots in the eyes
Garuvelang Kolundai Pillaipal, “Grind it well and add some butter and knead it and put it on the closed eyes before going to bed at night, put a leaf on it and cover it and relax and sleep. .
Take it off in the morning. in the eyes
The resulting bleeding will decrease and the debt will be cured.. You will not need medicine for more than two days.
If you keep the same medicine on the inside of your legs or on the top of your head while sleeping, that! Relieves coldness and relieves cold.
Note: This is for reference only. Those who cannot go to the hospital immediately.
நந்தியாவட்டப் பூவைக் கொண்டு வந்து கசக்கிக்
கண்களுக்கு இரண்டு சொட்டுச் சாறுவிடக் கண்களி
லுள்ள .பிணிகள் நீங்கும்.

கண்வலி உள்ளவர்கள் பூவை மட்டும் சுண்களில்:
ஒத்திக்கொண்டிருந்தால் போதுமானது.
3. ஈர வெங்காயம், நற்சீரகம், ஒரிதழ்த் ” தாமரை
இம்மூன்றும் சமமாக வைத்து நசுக்கி, மெல்லிய துணிக்
குள் வைத்துக் கண்ணில் பிழிய, கண்களிலுள்ள முப்
படிலமும் தீரும்.
காலை வேளைகளில் மட்டும் மூன்று சொட்டுகள்
வீதம் மூன்று நாள் மருந்து போதுமானது.

கருவேலங் கொழுந்தைப் பிள்ளைப்பால், “விட்டு
இறுகலாக நன்றாக அரைத்துச் சிறிது வெண்ணெய்
கூட்டிப் பிசைந்து வில்லை தட்டி, (இரவில் படுக்குமுன்
மூடிய கண்களின் மேல் வைத்து, அதன்மேல் ஓர்
இலையை வைத்து மூடித் தணிகொண்டு கட்டிப் படுத்துக்
கொள்ளவும். .

காலையில் அலிழ்த்து எடுத்து விடவும். கண்களில்
உண்டான இரரத்தக்கட்டுக் குறைந்து, கடனே குணப்
படும்.. இரண்டு நாளைக்குமேல் மருந்து வேண்டிய
தில்லை.
இதே மருந்தைப் படுக்கும்போது உள்ளங் கால்களில்
அல்லது தலை உச்சியில் வைத்துக் கட்டிக்கொண்டு படுத்
தால், அத! க.ஷ்ணத்தைத் தணித்துக் குளிர்ச்சியைத்
தீரும்.
Cure for Urinary disorders and irritation!
EditCure for Urinary disorders and irritation!
ஒரிலைத் தாமரையை அப்படியே உலர்த்தி இடித்துத் துணியால் வடிகட்டிப் பசுநெய்யிற் கலந்து உட்கொண்் டால், சிறுநீர் எரிச்சல் !