what is chest cold? remedy for chest cold
what is chest cold? remedy for chest cold
Listen to this article

For chest cold.

Point your finger at the yellow light and its

Inhalation of smoke through nose, chest mucus, head

Pain etc will go away.

If you catch a cold with a normal cough, it will clear up quickly. But the symptoms of chest cold are not immediately visible. Chest phlegm is diagnosed only when excessive coughing is the result of diseases such as bronchitis or pneumonia.

The color of the phlegm (green or yellow) can often predict which infection is causing the phlegm. Cough, stuffy nose and fatigue all accompany chest congestion.

Here are some home remedies to solve this problem permanently.

required things

Licorice – 10 grams

Tippili – 10 grams

Chitratha – 10 grams

Musumuzukai leaf – 10 gm

Recipe:

First pour 100 ml of water in a vessel and keep it on medium flame and boil it well.

When the water boils well, first add licorice, tippili, siddhartha and musumuzukai leaves one by one.

After adding each ingredient, let it boil for a few seconds before adding the next.

Boil thoroughly for 5 to 7 minutes, remove from heat and strain through a sieve. Now the decoction is ready to get rid of chest cold permanently.

Dosage:

People suffering from chest cold should take 30 to 50 ml of this decoction in the morning and evening after meals.

If you do this regularly, the chest mucus will dissolve and you can live a healthy life without any problems.

விரலி மஞ்சளை விளக்கிற்‌ காட்டிச்‌ ஈட்டு, அதன்‌

புகையை மூக்கின்‌ வழியாக உறிஞ்ச, நெஞ்சுச்‌ சளி, தலை

வலி முதலியன நீங்கும்‌.

சாதாரண இருமலுடன் சளி பிடித்தால் விரைவில் சரியாகிவிடும். ஆனால் நெஞ்சு சளியின் அறிகுறிகள் உடனே தெரிவதில்லை. மூச்சுக்குழாய் அழற்சி அல்லது நிமோனியா போன்ற நோய்களின் விளைவுகளால் அதிகப்படியான இருமல் இருக்கும்போது மட்டுமே மார்பு சளி கண்டறியப்படும்.

சளியின் நிறம் (பச்சை அல்லது மஞ்சள்) எந்த தொற்று சளியை ஏற்படுத்துகிறது என்பதை அடிக்கடி கணிக்க முடியும். இருமல், மூக்கில் அடைப்பு மற்றும் உடல் சோர்வு அனைத்தும் நெஞ்சு சளியுடன் சேர்ந்து வருகிறது.

இந்த பிரச்சனையை நிரந்தரமாக தீர்க்க சில வீட்டு வைத்தியங்கள்.

தேவையான பொருட்கள்

அதிமதுரம் – 10 கிராம்

திப்பிலி – 10 கிராம்

சித்ரதா – 10 கிராம்

முசுமுசுக்கை இலை – 10 கிராம்

செய்முறை:

முதலில் ஒரு பாத்திரத்தில் 100 மில்லி தண்ணீரை ஊற்றி மிதமான தீயில் வைத்து நன்றாக கொதிக்க வைக்கவும்.

தண்ணீர் நன்கு கொதித்ததும் முதலில் அதிமதுரம், திப்பிலி, சித்தர்தா, முசுமுசுக்கை இலையை ஒவ்வொன்றாகச் சேர்க்கவும்.

ஒவ்வொரு மூலப்பொருளையும் சேர்த்த பிறகு, அடுத்த பொருட்களைச் சேர்ப்பதற்கு முன் சில நொடிகள் கொதிக்க வைக்கவும்.

5 முதல் 7 நிமிடம் நன்கு கொதிக்கவிட்டு, அடுப்பிலிருந்து இறக்கி, சல்லடை மூலம் வடிகட்டவும். இப்போது நெஞ்சு சளியை நிரந்தரமாக போக்க கஷாயம் தயார்.

மருந்தளவு:

நெஞ்சு சளியால் அவதிப்படுபவர்கள் இந்தக் கஷாயத்தை 30 முதல் 50 மில்லி வரை காலையிலும் மாலையிலும் உணவுக்குப் பிறகு சாப்பிட வேண்டும்.

இப்படி தொடர்ந்து செய்து வந்தால் நெஞ்சு சளி கரைந்து தொல்லையின்றி ஆரோக்கியமாக வாழலாம்.

Asthma-coarse cough can be cured.

EditAsthma-coarse cough can be cured.

விஷ்ணுகாந்திச்‌ செடியை அப்படியே அரைத்துப்‌ பசும்‌ பாலில்‌ கலந்து கொடுத்தால்‌, க்யரோகம்‌ விலகும்‌. காசம்‌ இருமல்‌ தீரவும்‌