To Read this Post , Use Translator for Your language

How to know Tomatoes prevent cancer? - healthtamil.com
is Tomatoes prevent cancer?
is Tomatoes prevent cancer?
Listen to this article

Tomatoes prevent cancer: Tomato is one of the fruits that we see everyday. However, many of us are not aware of its benefits and the nutrients it contains. After reading this article, you will understand the characteristics of tomatoes!

Tomato is an important fruit that is included in the daily cooking of every household. Although its color and taste make us want to add it to cooking, its price scares us from time to time. To what extent are tomatoes available in which city good for health? Bye!

People who eat a lot of foods cooked with tomatoes are not affected by the sun’s ‘ultra-violet’ rays.

Who doesn’t love beautiful, smooth skin? If someone says he is as thick as a tomato, it means that he eats a lot of tomatoes in his diet.

Benefits of tomatoes

Tomatoes are very good for skin care.

Tomato helps in cleaning the blood flowing in the body.

It is also able to dissolve the stones in the liver called ‘Calstones’ which may occur in the liver.

The nicotinic acid in tomatoes helps in reducing high cholesterol which can affect the heart and cures infectious diseases in the body.

Nutrients in tomatoes

There are no nutrients that tomatoes do not have. It is rich in vitamin A, B, C, K, iron, phosphorus, potassium and protein. Vitamin A is very good for the eyes and is not found in many foods. Vitamin K is also rare. This vitamin helps control bleeding.

Tomatoes prevent cancer

Tomatoes are rich in lycopene. Lycopene is essential for flushing out toxins from the body and fighting cancerous tissue. That is why tomatoes are often included in the diet of cancer patients.

Don’t get mad if your kids ask for tomato sauce and ketchup. Eating tomato, sauce, and ketchup twice a week can prevent prostate cancer by 20 to 40 percent. This is due to the ‘lycopene’ contained in it.

Women who eat foods with tomatoes prevent cervical cancer. Apart from this, tomatoes help prevent breast cancer, endometrial cancer and lung cancer.

Vitamin A and ‘lycopene’ in tomatoes help prevent age-related vision loss. People who eat a lot of foods cooked with tomatoes are not affected by the sun’s ‘ultra-violet’ rays.

Tomato varieties

There are two types of tomatoes. One is local tomatoes. Another is the ‘Hybrid’ type. Since ‘hybrid’ seeds are not available, they can be added uncooked to salads, juices and all meals.

Country tomatoes have a sour taste and are full of seeds. While cooking the seeds should be strained and cooked. Otherwise, they can form kidney stones. Don’t you understand the beauty of tomatoes? Tomatoes in everyday cooking!

How to know types of Breast Pain?

How to know most common breast problem

Way and Mode of Breastfeeding

நாம் அன்றாடம் பார்க்கும் பழங்களில் தக்காளியும் ஒன்று. இருப்பினும், நம்மில் பலருக்கு அதன் சிறப்பம்சங்கள் மற்றும் அதில் உள்ள ஊட்டச்சத்துக்கள் பற்றி தெரியாது. இந்த கட்டுரையைப் படித்த பிறகு, தக்காளியின் சிறப்பியல்புகளை நீங்கள் புரிந்துகொள்வீர்கள்!

ஒவ்வொரு வீட்டிலும் தினசரி சமையலில் சேர்க்கப்படும் ஒரு முக்கியமான பழம் தக்காளி. அதன் நிறமும், சுவையும் சமையலில் சேர்க்க வேண்டும் என்ற எண்ணத்தை ஏற்படுத்தினாலும், அதன் விலை அவ்வப்போது நம்மை பயமுறுத்துகிறது. எந்த ஊரில் கிடைக்கும் தக்காளி எந்த அளவிற்கு ஆரோக்கியத்திற்கு நல்லது? பார்க்கலாம்!

தக்காளியை வைத்து சமைத்த உணவுகளை அதிகம் சாப்பிடுபவர்களின் சருமத்தை சூரியனின் ‘அல்ட்ரா வயலட்’ கதிர்கள் பாதிக்காது.

அழகான, மிருதுவான சருமத்தை யாருக்குத்தான் பிடிக்காது? ஒருவர் தக்காளியைப் போல் கெட்டியாக இருப்பதாகச் சொன்னால், அவர் உணவில் தக்காளியை அதிகம் சேர்த்துக் கொள்கிறார் என்று அர்த்தம்.

தோல் பராமரிப்புக்கு தக்காளி மிகவும் நல்லது.

உடலில் ஓடும் ரத்தத்தை சுத்தப்படுத்த தக்காளி பெரிதும் உதவுகிறது.

கல்லீரலில் ஏற்படக்கூடிய கல்லீரலில் உள்ள ‘கால்ஸ்டோன்ஸ்’ (Calstones) எனும் கற்களையும் கரைக்க வல்லது.

தக்காளியில் உள்ள நிகோடினிக் அமிலம் இதயத்தைப் பாதிக்கக்கூடிய அதிக கொழுப்பைக் குறைக்கவும், உடலில் உள்ள தொற்று நோய்களைக் குணப்படுத்தவும் உதவுகிறது.

தக்காளியில் இல்லாத சத்துக்கள் இல்லை. இதில் வைட்டமின் ஏ, பி, சி, கே, இரும்பு, பாஸ்பரஸ், பொட்டாசியம் மற்றும் புரதம் நிறைந்துள்ளது. கண்களுக்கு மிகவும் நல்லது வைட்டமின் ஏ, பல உணவுகளில் இல்லை. வைட்டமின் கே கூட அரிதானது. இந்த வைட்டமின் இரத்தப்போக்கை கட்டுப்படுத்த உதவுகிறது.

தக்காளி புற்றுநோயைத் தடுக்கிறது

தக்காளியில் லைகோபீன் நிறைந்துள்ளது. உடலில் உள்ள நச்சுகளை வெளியேற்றவும், புற்றுநோயால் பாதிக்கப்பட்ட திசுக்களை எதிர்த்துப் போராடவும் லைகோபீன் அவசியம். அதனால்தான், புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களின் உணவில் தக்காளி அடிக்கடி சேர்க்கப்படுகிறது.

உங்கள் குழந்தைகள் தக்காளி சாஸ் மற்றும் கெட்ச்அப் கேட்டால் கோபப்படாதீர்கள். தக்காளி, சாஸ், கெட்ச்அப் போன்றவற்றை வாரம் இருமுறை சாப்பிட்டால் இருபது முதல் நாற்பது சதவீதம் வரை புரோஸ்டேட் புற்றுநோயைத் தடுக்கலாம். இதில் உள்ள ‘லைகோபீன்’ தான் இதற்கு காரணம்.

தக்காளியுடன் கூடிய உணவுகளை உண்ணும் பெண்கள் கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோயைத் தடுக்கிறார்கள். இது தவிர மார்பக புற்றுநோய், எண்டோமெட்ரியல் புற்றுநோய் மற்றும் நுரையீரல் புற்றுநோய் போன்றவற்றை தடுக்க தக்காளி உதவுகிறது.

தக்காளியில் உள்ள வைட்டமின் ஏ மற்றும் ‘லைகோபீன்’ வயது தொடர்பான பார்வை இழப்பைத் தடுக்க உதவுகிறது. தக்காளியை வைத்து சமைத்த உணவுகளை அதிகம் சாப்பிடுபவர்களின் சருமத்தை சூரியனின் ‘அல்ட்ரா வயலட்’ கதிர்கள் பாதிக்காது.

தக்காளியில் இரண்டு வகைகள் உள்ளன. ஒன்று உள்ளூர் தக்காளி. இன்னொன்று ‘ஹைப்ரிட்’ வகை. ‘ஹைப்ரிட்’ விதைகள் இல்லாததால், சாலடுகள், பழச்சாறுகள் மற்றும் அனைத்து உணவுகளிலும் சமைக்காமல் சேர்க்கலாம்.

நாட்டு தக்காளியில் புளிப்பு சுவை மற்றும் விதைகள் நிறைந்துள்ளன. சமைக்கும் போது விதைகளை வடிகட்டிய பின் சமைக்க வேண்டும். இல்லையெனில் அவை சிறுநீரக கற்களை உருவாக்கலாம்.தக்காளியின் அருமை பெருமை புரிந்ததல்லவா, இனி என்ன விலை விற்றால் என்ன? தினமும் சமையலில் தக்காளிதான்!

Read More:

Foods to reduce belly fat

வயிற்றுக் கொழுப்பை குறைக்கும் உணவுகள் இன்றைய காலக்கட்டத்தில் சிறு வயதிலேயே தொப்பை வருகிறது.!