Medicinal properties of gooseberry!
Medicinal properties of gooseberry!
Listen to this article

Medicinal of Gooseberry also has the property of building immunity in the body so that disease does not attack us.

Dried gooseberry powder is useful in stomach ulcers, high acidity and in removing toxins from the blood.

In cases of physical weakness, heart and brain fatigue, taking gooseberry juice between meals gives good relief.

Gooseberry has the power to sharpen eyesight. Wash your eyes with water soaked in gooseberry and drink the soaked water in the morning to cure eyesight. Constipation is also relieved.

Applying Gooseberry Balm on the head promotes good hair growth. Adolescence is binding. Sleep well.

If there is bleeding from the nose, put two to three drops of gooseberry juice in each nostril and the bleeding will stop.

Gooseberry is a remedy for many ailments in our body. It also controls blood sugar.

Eliminates inflammation in the body.

Removes toxins from the blood. Controls cholesterol levels. Eliminates anemia and increases red blood cells. Relieves cough, asthma, bronchitis. Prevents bad breath and strengthens teeth!

What are benefits in breast milk?

How to know Common Breastfeeding Problems

what Attention of breastfeeding mothers!

உடம்பில் நோய் எதிர்ப்பு சக்தியை வளர்க்கும் தன்மையும் நெல்லிக்காய்க்கு உண்டு அதனால் நோய் நம்மை தாக்காது.

உலர்ந்த நெல்லிக்காய் பொடி வயிற்றுப்புண், அதிக அமிலத்தன்மை மற்றும் இரத்தத்தில் உள்ள நச்சுகளை அகற்றுவதில் பயனுள்ளதாக இருக்கும்.

உடல் பலவீனம், இதயம் மற்றும் மூளை சோர்வு போன்றவற்றில், உணவுக்கு இடையில் நெல்லிக்காய் சாறு சாப்பிட்டால் நல்ல நிவாரணம் கிடைக்கும்.

கண்பார்வையை கூர்மையாக்கும் ஆற்றல் நெல்லிக்காய்க்கு உண்டு. நெல்லிக்காயை ஊறவைத்த நீரால் கண்களைக் கழுவி, ஊறவைத்த தண்ணீரை காலையில் குடித்துவர கண் பார்வை குணமாகும். மலச்சிக்கலும் நீங்கும்.

நெல்லிக்காய் தைலத்தை தலையில் தேய்த்தால், முடி நன்கு வளரும். இளநரை கட்டுப்படும். நல்ல தூக்கம் வரும்.

மூக்கிலிருந்து ரத்தம் கசிந்தால் ஒவ்வொரு நாசித்துளையிலும் இரண்டு மூன்று சொட்டு நெல்லிக்காயின் ஜூஸைவிட்டால், கசியும் ரத்தம் நின்றுவிடும்.

நெல்லிக்காய் நம் உடலில் ஏற்படும் பலவித உபாதைகளுக்குத் தீர்வாக இருக்கிறது. ரத்தத்தில் உள்ள சர்க்கரையையும் கட்டுப்படுத்தும்.

gooseberry

உடலில் ஏற்படும் வீக்கத்தை நீக்கும்.

ரத்தத்தில் உள்ள நச்சுத்தன்மையை நீக்கும். கொலஸ்ட்ரால் அளவைக் கட்டுப்படுத்தும். ரத்தச் சோகையை நீக்கி, சிவப்பணுக்களை அதிகரிக்கும். இருமல், ஆஸ்துமா, ப்ராங்கைடிஸ் நோய்களை நீக்கும். வாய் துர்நாற்றத்தை தடுத்து, பற்களை உறுதியாக்கும்!

Read More:

internet about kidney stone pain

சிறுநீரக்கல் வலி வந்த பிறகு அது தொடர்பாக நான் இணையதலத்தில் படித்ததில் சில :!