Actor Aadhi
Actor Aadhi
Listen to this article

அறிவழகன் – ஆதி கூட்டணியின் ‘சப்தம்’ பட ரிலீஸ் தேதி முடிவு!

Actor Aadhi

பிப்ரவரி 28-ம் தேதி சப்தம் படம் வெளியாகும் எனப் படக்குழுவினர் அறிவித்துள்ளனர். அறிவழகன் இயக்கத்தில் ஆதி நடிப்பில் உருவாகியுள்ள படம் சப்தம்.

சத்தத்தை பின்னணியாக கொண்டு வித்தியாசமான முறையில் உருவாக்கப்பட்டுள்ள ஹாரர் படம் இதுவாகும். நீண்ட மாதங்களாக இறுதிகட்டப் பணிகள் நடைபெற்று வந்த இப்படம் பிப்ரவரி 28-ம் தேதி வெளியாகும் எனப் படக்குழுவினர் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளனர்.

​பிப்ரவரி 28-ம் தேதி ‘சப்தம்’ படம் வெளியாகும் எனப் படக்குழுவினர் அறிவித்துள்ளனர். அறிவழகன் இயக்கத்தில் ஆதி நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘சப்தம்’.