Bigg Boss Season 8 Contestants Salary
Bigg Boss Season 8 Contestants Salary
Listen to this article

Boss Season 8 Contestants Salary: Internet Viral

பிக் பாஸ் சீசன் 8 போட்டியார்களின் சம்பளம் பட்டியல் தான் தற்போது இணையத்தில் வைரலாக்கப்பட்டு வருகிறது. விஜய் டிவியில் பிக் பாஸ் 8 நிகழ்ச்சி கோலாகலமாக தொடங்கி இன்று மூன்றாவது நாள். இந்த முறை நிகழ்ச்சியை விஜய் சேதுபதி தான் தொகுத்து வழங்குகிறார். இந்த சீசனில் தயாரிப்பாளர் ரவீந்தர் சந்திரசேகர், சாச்சனா நமிதாஸ், தர்ஷா குப்தா, சத்யா, தீபக், சுனிதா, கானா ஜெஃப்ரி, ஆர்ஜே ஆனந்தி, ரஞ்சித், பவித்ரா, தர்ஷிகா, அர்னவ், அன்ஷிதா, விஜே விஷால், முத்துக்குமரன், சௌந்தர்யா, ஜாக்குலின், அருண் பிரசாத் ஆகிய 18 போட்டியாளர்கள் பங்கேற்று உள்ளனர்.

இந்த முறை ஆளும் புதுசு, ஆட்டமும் புதுசு என்பதால் பல்வேறு டீவ்ஸ்டுகளுடன் பிக் பாஸ் சீசன் 8 ஆரம்பமாகியுள்ளது. அதோடு முதல் நாளே பிக் பாஸ் வீட்டுக்கு நடுவே கோடு போடப்பட்டு ஆண்கள் ஒருபுறம், பெண்கள் ஒரு புறம் இருக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டது. இப்படி முதல் நாளே பிக் பாஸ் வீட்டிற்குள் டாஸ்கும், சலசலப்பும் தொடங்கிவிட்டது. பின் 24 மணி நேரத்தில் ஒரு போட்டியாளர் வெளியேற்றப்படுவார் என்று பிக் பாஸ் அறிவித்தது எல்லோருக்குமே ஷாக்கிங் ஆன விஷயம் தான்.

பிக் பாஸ் சீசன் 8:

அதன் பின் ஒவ்வொரு போட்டியாளர்களுமே ஒவ்வொருவரின் பெயரை நாமினேட் செய்திருந்தார்கள்.

அந்த வகையில் 24 மணி நேர எவிக்ஷனில் அதிக நாமினேஷன்களை சாச்சனா பெற்று பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறி இருந்தார். அதன் அடுத்து முதல் வாரத்திற்கான கேப்டன்சி டாஸ்க் நடைபெற்றது. இதில் தர்ஷிகா வெற்றி பெற்று இந்த வார தலைவராகி இருக்கிறார். பின் முதல் வாரத்திற்கான நாமினேஷன் பட்டியலில் ஜாக்லின்,ரவீந்தர்,சௌந்தர்யா, முத்து, ரஞ்சித்,அருண் ஆகியோர் இடம் பிடித்து இருக்கிறார்கள். நேற்று ஆண்கள் vs பெண்கள் டாஸ்க் கொடுக்கப்பட்டது.

நிகழ்ச்சி குறித்த தகவல்:

பின் விஷால் வழக்கம் போல் எல்லோரையும் கூப்பிடுவது மாதிரி வாடி போடி என்று கூப்பிட்ட, பவித்ரா கூப்பிடாதீர்கள் என்று சொல்லியிருந்தார். இருந்தாலுமே விஷால் அப்படியே கூப்பிட்டுக் கொண்டிருந்ததால் கோபப்பட்ட பவித்ரா சண்டைக்கு போனார். அதற்குப்பின் டாஸ்கில் பெண்கள் மீது தான் நம்பிக்கை இருக்கு என்று பெண்கள் அணி, ஆண்கள் மீது தான் நம்பிக்கை இருக்கிறது என்று ஆண் தரப்பினரும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது . இதற்கிடையில் பவித்ரா விஷயத்தில், ரவீந்தர்- ரஞ்சித் பயங்கரமாக சண்டை போடிருந்தார்கள்.

கடைசியில் அதை பிராங்க் என்று முடித்ததால் பெண்கள் அணியினர் ரொம்பவே கடுப்பாகி விட்டார்கள். பின் நாமினேட் செய்யப்பட்ட போட்டியாளர்களில் யார் இந்த வாரம் வெளியே போவார்கள் என்று பிக் பாஸ் டாஸ்க் கொடுத்திருக்கிறார். அதில் ஒவ்வொரு போட்டியாளர்களுமே நாமினேட் ஆனவர்களுடைய பெயர் சொல்லி இருந்தார்கள். அதில் அதிகம் ரஞ்சித்- சௌந்தர்யா- ரவீந்தர் பெயர் வந்திருக்கிறது. இப்படி ஒவ்வொரு நாளும் வித்தியாசமான டாஸ்கை பிக் பாஸ் கொடுத்து இருக்கிறார்.

Bigg Boss Season 8 Contestants Salary

போட்டியாளர்கள் சம்பளம்:

இந்த நிலையில் பிக் பாஸ் சீசன் 8 நிகழ்ச்சியில் கலந்து கொண்டிருக்கும் போட்டியாளர்களின் சம்பள விவரம் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் விஜய் சேதுபதிக்கு மொத்தம் 15 கோடி மட்டும் சம்பளமாக பேசப்பட்டதாக கூறப்படுகிறது. ஆனால், இதற்கு முன்பு உலகநாயகன் கமலஹாசனுக்கு 130 கோடி சம்பளமாக கொடுத்தார்களாம்.

தர்ஷிகா-ஒரு நாளைக்கு 15 ஆயிரம் முதல் 20 ஆயிரம்

ஜாக்லின்- ஒரு நாளைக்கு 25 ஆயிரம் முதல் 30 ஆயிரம்

ரஞ்சித்-ஒரு நாளைக்கு 50 ஆயிரம்

தீபக்- ஒரு நாளைக்கு 30 ஆயிரம்

சாச்சனா-ஒரு நாளைக்கு 30 ஆயிரம்

அன்ஷிதா-ஒரு நாளைக்கு 15 ஆயிரம் முதல் 20 ஆயிரம்

சௌந்தர்யா- ஒரு நாளைக்கு 10 ஆயிரம்

அருண் பிரசாத்- ஒரு நாளைக்கு 15 ஆயிரம் முதல் 20 ஆயிரம்

அர்னவ்-ஒரு நாளைக்கு 15 ஆயிரம் முதல் 20 ஆயிரம்

முத்துக்குமரன்-ஒரு நாளைக்கு 10 ஆயிரம்

ஆர் ஜே ஆனந்தி-ஒரு நாளைக்கு 10 ஆயிரம்

சத்யா-ஒரு நாளைக்கு 15 ஆயிரம் முதல் 20 ஆயிரம்

ரவீந்தர்-ஒரு நாளைக்கு 50 ஆயிரம்

வி.ஜே விஷால்-ஒரு நாளைக்கு 15 ஆயிரம் முதல் 20 ஆயிரம்

சுனிதா-ஒரு நாளைக்கு 15 ஆயிரம் முதல் 20 ஆயிரம்

ஜெர்பி-ஒரு நாளைக்கு 10 ஆயிரம்

தர்ஷா குப்தா- ஒரு நாளைக்கு 25 ஆயிரம் முதல் 30 ஆயிரம்

பவித்ரா-ஒரு நாளைக்கு 15 ஆயிரம் முதல் 20 ஆயிரம்

Bigg Boss Season 8 Contestants

Bigg Boss season 8 contestant salary list is currently going viral on the internet. Today is the third day of Bigg Boss 8 show on Vijay TV. This time the show is hosted by Vijay Sethupathi. Producer Ravinder Chandrasekhar, Chachana Namitas, Darsha Gupta, Sathya, Deepak, Sunitha, Kana Jeffrey, RJ Anandhi, Ranjith, Pavitra, Darshika, Arnav, Anshitha, VJ Vishal, Muthikumaran, Soundarya, Jacqueline, Arun Prasad have 18 contestants participating in this season. .

Bigg Boss Season 8 has started with various twists as the ruler is new this time and the game is also new. Also, on the first day, a line was drawn in the middle of the Bigg Boss house and it was announced that men should stay on one side and women on the other side. In this way, the task and commotion has started inside the Bigg Boss house on the first day. Then Bigg Boss announced that one contestant will be evicted within 24 hours, shocking everyone.

Bigg Boss Season 8:

After that each contestant nominated their name.

In that way, Chachana got the most nominations in the 24-hour eviction and left the Bigg Boss house. After that the captaincy task for the first week was held. Darshika wins this and becomes the leader of the week. Jacqueline, Ravinder, Soundarya, Muthu, Ranjith and Arun are on the nomination list for the first week. Yesterday task was given men vs women.

Event Information:

Then Vishal called Vadi Bodi like he used to call everyone, Pavitra said don’t call. Vishal was still calling and Pavitra got angry and went to fight. After that, there was an argument between the women’s team that they believed in women and the men’s team that they believed in men. Meanwhile, Ravinder and Ranjith had a terrible fight over Pavitra.

In the end it ended as Frank and the women’s team became very angry. Bigg Boss has given the task of who among the nominated contestants will go out this week. Each of the contestants named their nominees. Ranjith-Soundarya-Ravinder’s name has come up in it. Every day, Bigg Boss gives a different task.

Bigg Boss Season 8 Contestants

Competitors Salary:

Currently, the salary details of the contestants participating in Bigg Boss Season 8 are going viral on the internet. It is said that Vijay Sethupathi, who hosts the show, was paid a total salary of 15 crores only. But earlier they paid 130 Crores to the world hero Kamal Haasan.

Darshika-15k to 20k per day

Jacqueline- 25k to 30k per day

Ranjith-50k per day

Deepak- 30 thousand per day

Chachana- 30 thousand per day

Anshita-15k to 20k per day

Soundarya- 10 thousand per day

Arun Prasad- 15k to 20k per day

Arnav-15k to 20k per day

Muthukumaran-10 thousand per day

RJ Anandi-10k per day

Satya-15k to 20k per day

Ravinder-50 thousand per day

VJ Vishal-15k to 20k per day

Sunita-15k to 20k per day

Jerby-10k per day

Darsha Gupta- 25k to 30k per day

Pavitra-15k to 20k per day

Note: ALL source taken from Internet only.

How to know Does aspirin reduce blood sugar levels?

How to know to remove Lips Darkening

How to know some tips to retain youth?