What are the benefits of eating Lady’s Finger regularly? வெண்டைக்காய் தொடர்ந்து சாப்பிட்டு வருவதால் என்ன பயன்கள்.
Adding Lady Finger bean paste to cooking will solve all the problems related to constipation. If you want to prevent colon cancer, eat Lady Finger bean.
Obese people who want to melt fat in their body should eat more amaranth, if they eat it, the fat will be expelled.
Lady’s Finger is one of the most important vegetables that should be eaten by people with diabetes or those who want to prevent it from occurring. By eating this, the amount of sugar in the body will decrease.
The pectin present in onion helps control ulcers. It is rich in beneficial bacteria. Lady’s Finger is also very good for heart diseases as its nutrients can reach the heart and strengthen it.
Onions are high in soluble fiber. In addition, it is a low-calorie fruit so you can eat it without fear.
Many people have more between the bones than their body weight because of this Lady Finger bean. Inhalation,
Lady’s Finger is also useful for issues related to release.
If you have a defect in your eyes, if you eat Lady’s Finger, your eyesight will be clear and without any defects. Prevents vision impairment.
It is said that if you eat amaranth, your brain will grow, but whether or not there is a direct relationship between amaranth and intellectual development, don’t doubt that amaranth is a panacea that cures all diseases such as sugar, anemia, asthma, cholesterol, constipation, cancer, diabetes, stomach ulcer, vision impairment.
Lady Finger bean contains a lot of nutrients like protein, fiber, fat, calcium, iron, magnesium, phosphorus, potassium, sodium, vitamin C, vitamin B1, vitamin B2, vitamin B-6, vitamin B9.
Lady’s Finger is rich in folic acid, which is essential for pregnant women.
The specialty of onion is its fat content. But many people don’t add it because they don’t like the fat. In fact, it is in that smoothness that all the medicinal benefits of amaranth are hidden. The fiber in this smoothie is a cure for ulcer sufferers. Besides, it can cure all stomach ailments including constipation and diarrhea.
Rich in antioxidants, Lady Finger bean can be called a ‘health tonic’. The soluble fiber in it reduces the risk of heart diseases by controlling cholesterol levels. Besides, these antioxidants can also prevent the growth of cancer-causing cells.
Vitamin C in Lady Finger bean can reduce the severity of asthma. The folate in it strengthens the bones and reduces the risk of osteoporosis. Lady’s Finger helps to keep blood sugar levels under control.
By adding Lady’s Finger often, the body’s immunity increases and frequent colds and coughs are avoided. It is the most suitable fruit for those who are trying to lose weight. This is because it is high in fiber and low in energy. 100 grams of Lady Finger bean contains only 35 Kcal.
Many people do not know that eating Lady Finger can improve eyesight. The beta-carotene in Lady Finger can prevent cataracts and glaucoma. It will be new information to many that amaranth can help with blood circulation and can help with knee bend problem called gonorrhea.
Add lemon juice to the boiled water of amaranth and rinse your hair to make your hair shiny.
How to know benefit of Aloe vera?
How to know health benefits of figs?
How to know health benefits of Pistachio
How to know the rules on eating food?
வெண்டைக்காய் தொடர்ந்து சாப்பிட்டு வருவதால் என்ன பயன்கள்.
வெண்டைக்காய் அவித்து சமையலில் சேர்த்துக்கொள்ள மலச்சிக்கல் சம்பந்தமான அனைத்து குறைபாடுகளும் தீர்ந்துவிடும். குடல் புற்றுநோய் வராமல் தடுக்க வேண்டுமென்றால் வெண்டைக்காயை சாப்பிடுங்கள்.
உடல் பருமனாக இருப்பவர்கள் உடம்பில் உள்ள கொழுப்புகளை கரைக்க வேண்டும் என்று எண்ணுவோர் வெண்டைக்காயை அதிகமாக சாப்பிட வேண்டும், அவ்வாறு சாப்பிட்டால் கொழுப்புகள் வெளியேற்றப்படும்.
சர்க்கரை நோய் உள்ளவர்கள் அல்லது வராமல் தடுக்க நினைப்பவர்கள் சாப்பிடவேண்டிய காய்கறிகளில் முக்கியமான ஒன்று வெண்டைக்காய் தான், இதை சாப்பிட்டு வர உடலிலுள்ள சர்க்கரையின் அளவு குறையும்.
வெண்டைக்காயில் இருக்கும் பெக்டின் அல்சரை கட்டுப்படுத்துகிறது. இதில் நன்மைத் தரக்கூடிய பாக்டீரியாக்கள் அதிகம் உள்ளன. இதய நோய்களுக்கும் வெண்டைக்காய் மிகவும் நல்லது, அதிலுள்ள சத்துக்கள் இதயத்திற்கு சென்று வலுவூட்டக் கூடியது.
வெண்டைக்காயில் அதிகப்படியான கரையக்கூடிய ஃபைபர் இருக்கிறது. அதோடு இது கலோரி குறைவான காய் என்பதால் பயமில்லாமல் சாப்பிடலாம்.
நிறைய பேருக்கு உடல் எடையை விட எலும்புகளின் இடையே அதிகமாக இருக்கும் அதற்கு காரணம் இந்த வெண்டைக்காய் தான். மூச்சு உள் இழுத்தல்,
வெளியிடுதல் தொடர்புடைய பிரச்சினைகளுக்கும் பயனுள்ளதாக வெண்டைக்காய் உள்ளது.
கண்களில் குறைபாடு இருந்தால் வெண்டைக்காய் சாப்பிட்டு வந்தால் கண்பார்வை நன்கு தெரியும், எவ்வித குறையும் இல்லாமல் இருக்கும். கண்பார்வை குறைபாடு வராமல் தடுக்கும்.
வெண்டைக்காய் சாப்பிட்டால் மூளை வளரும் என்று கூறுவர் ஆனால் வெண்டைக்காய்க்கும் அறிவு வளர்ச்சிக்கும் நேரடியான தொடர்பு இருக்கிறதோ, இல்லையோ சர்க்கரை, அனீமியா, ஆஸ்துமா, கொலஸ்ட்ரால், மலச்சிக்கல், புற்றுநோய், நீரிழிவு, வயிற்றுப் புண், பார்வைக் குறைபாடு என சகல நோய்களையும் தீர்க்கும் சர்வரோக நிவாரணி வெண்டைக்காய் என்பதில் சந்தேகம் வேண்டாம்.
வெண்டைக்காயில், புரதம், நார்ச்சத்து, கொழுப்பு, கால்சியம், இரும்புச்சத்து, மெக்னீசியம், பாஸ்பரஸ், பொட்டாசியம், சோடியம், வைட்டமின் சி, வைட்டமின் பி1, வைட்டமின் பி2, வைட்டமின் பி-6, வைட்டமின் பி9 என ஏராளமான சத்துகள் உள்ளன.
கர்ப்பிணிப் பெண்களுக்கு மிகவும் அவசியமான ஃபோலிக் அமிலம் வெண்டைக்காயில் நிறையவே உள்ளது.
வெண்டைக்காயின் சிறப்பே அதன் கொழகொழப்புத் தன்மைதான். ஆனால், அந்தக் கொழகொழப்பு பிடிக்காமலே பலரும் அதை சேர்த்துக் கொள்வதில்லை. உண்மையில் அந்த வழவழப்புத் தன்மையில்தான் வெண்டைக்காயின் அத்தனை மருத்துவப் பலன்களும் மறைந்துள்ளன. இந்த வழவழப்பில் உள்ள நார்ச்சத்து அல்சர் பாதித்தவர்களுக்கு அருமருந்து. தவிர, மலச்சிக்கல், வயிற்றுப் போக்கு உள்ளிட்ட வயிற்று உபாதைகள் அனைத்தையும் குணப்படுத்தக் கூடியதும் கூட.
ஆன்ட்டி ஆக்சிடன்டுகள் அதிகமுள்ள வெண்டைக்காயை “ஹெல்த் டானிக்’ என்றே சொல்லலாம். இதிலுள்ள கரையும் நார்ச்சத்தானது கொலஸ்ட்ராலின் அளவைக் கட்டுப்படுத்துவதன் மூலம் இதய நோய்கள் வருவதற்கான ஆபத்தைக் குறைக்கிறது. தவிர, இந்த ஆன்ட்டி ஆக்சிடன்ட்ஸ், புற்றுநோய்க்குக் காரணமான செல்களின் வளர்ச்சியையும் தவிர்க்கக் கூடியவை.
வெண்டைக்காயில் உள்ள வைட்டமின் சி, ஆஸ்துமாவின் தீவிரத்தைக் குறைக்கக் கூடியது. இதில் உள்ள ஃபோலேட், எலும்புகளை உறுதியாக்கி, ஆஸ்டியோபொரோசிஸ் பாதிப்பைக் குறைக்கிறது. ரத்தத்தில் சர்க்கரை அளவைக் கட்டுப் பாட்டில் வைக்கவும் வெண்டைக்காய் உதவுகிறது.
அடிக்கடி வெண்டைக்காய் சேர்த்துக் கொள்வதன் மூலம் உடலின் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரித்து, அடிக்கடி சளி, இருமல் வருவதும் தவிர்க்கப்படுகிறது.எடை குறைப்பு முயற்சியில் இருப்போருக்கு மிகவும் உகந்த காய் இது. காரணம், இதிலுள்ள அதிகப்படியான நார்ச்சத்தும் குறைந்த ஆற்றலும். 100 கிராம் வெண்டைக்காயில் இருப்பது வெறும் 35 கிலோ கலோரிகள் மட்டுமே.
வெண்டைக்காய் சாப்பிட்டால் பார்வைத் திறன் மேம்படும் என்கிற தகவல் பலருக்கும் தெரியாது. வெண்டைக்காயில் உள்ள பீட்டா கரோட்டின், கேட்டராக்ட் மற்றும் க்ளாக்கோமா பிரச்னைகளைத் தவிர்க்கக் கூடியது. வெண்டைக்காய் ரத்த விருத்திக்கு உதவும் என்பதும் கொனோரியா எனப்படுகிற முழங்கால் வளைவுப் பிரச்னைக்கு உதவும் என்பதும் பலருக்கும் புதிய தகவல்களாக இருக்கும்.
வெண்டைக்காயைக் கொதிக்க வைத்த தண்ணீரில் எலுமிச்சைச்சாறு சேர்த்துக் கூந்தலை அலசினால் தலைமுடி பளபளப்பாகும்.