To Read this Post , Use Translator for Your language

How to know healthy kiwi fruits? - healthtamil.com
kiwi fruits
kiwi fruits
Listen to this article

Medicinal properties of kiwi fruits – கிவி பழத்தின் மருத்துவ குணங்கள்

Every naturally occurring fruit is edible to man. A few of those fruits are popular with the people. That way we can see about the benefits of the popular kiwi fruit in this post. Kiwi is the only berry grown in China. It also has another name, Chinese gooseberry. It is rich in protein and many nutrients such as potassium. It also contains 9 types of nutrients. You can learn about the benefits of this fruit which has so many benefits to buy.

Kiwi Types:

1. Green

2. Gold color

3. Red color

Small fruit has more nutrients than large fruit.

To correct heart disease:

The skin of this fruit is high in vitamins, minerals and antioxidants so it is an excellent medicine for people with heart disease. It also helps protect the heart. This fruit is high in potassium which helps in keeping the heart rate in balance.

Benefits of Kiwi Fruit – Immunity:

Helps to boost the immune system by preventing the growth of radicals that cause cell degeneration diseases in our body. It also helps prevent disease in the body.

Eye sight:

Vitamin C in this fruit helps to improve eyesight. It also helps to cure cataracts, blurred vision, retinal detachment, eye diseases and eye irritation caused by working long hours at the computer.

Benefits of Kiwi Fruit – To Heart Attack:

Heart attack occurs because the red blood cells in the blood clot together and block the blood flow to the heart. People with heart attack can eat this fruit to prevent the formation of blood clots and heart attack.

The presence of good fatty acids like folic and omega 3 helps to enhance brain development. People with poor memory can eat this fruit.

Benefits of Kiwi Fruit – To Cure Diabetes:

People with diabetes can eat this fruit. This fruit is low in sugar which helps in preventing high blood sugar. It also helps maintain a balanced sugar level in the body.

Weight Loss – Kiwi Fruit:

Obese people can eat this fruit to lose weight. Orange has 20.9 calories, pears and apples 32.8 calories, bananas 22.4 calories and other fruits 3.8 calories. But this fruit is very low in calories so it is an excellent fruit for those who want to lose weight.

To correct constipation:

The fiber in this fruit helps in curing constipation. So people with constipation can eat this fruit.

To Cure Asthma – Kiwi Fruit:

Vitamin E in this fruit helps the skin to prevent aging and women to achieve early childbirth.

Helps to increase lung efficiency. Due to its vitamin C content, eating this fruit daily can help prevent diseases like asthma and asthma.

Read more:

How to know benefit of Aloe vera?

How to know health benefits of figs?

How to know health benefits of Pistachio

kiwi fruits

கிவி பழத்தின் மருத்துவ குணங்கள்

 இயற்கையாக விளைகின்ற ஒவ்வொரு பழங்களும் மனிதன் உண்ணக்கூடியதாகவே இருக்கின்றன. அவற்றில் ஒரு சில பழங்கள் மக்களிடம் பிரபலமானவை. அந்த வகையில் நாம் இந்த பதிவில் பிரபலமான கிவி பழத்தின் நன்மைகள் பற்றி பார்க்கலாம். சீனாவில் வளர்கின்ற பெர்ரி வகை பழங்கள் தான் கிவி பழமாகும். இதற்கு சீனத்தின் நெல்லிக்காய் என்ற மற்றொரு பெயரும் உண்டு. இதில் ஏராளமான புரதச்சத்துக்கள் மற்றும் பொட்டாசியம் போன்ற பல சத்துக்களை கொண்டுள்ளது. மேலும் இதில் 9 வகையான சத்துக்கள் உள்ளன. அப்படி ஏராளமான நன்மைகள் கொண்ட இந்த பழத்தின் நன்மைகள் பற்றி தெரிந்துகொள்ளலாம் வாங்க.

கிவி வகைகள்:

1.         பச்சை நிறம்

2.         தங்க நிறம்

3.         சிவப்பு நிறம்

பெரிய பழத்தை விட சிறிய பழத்தில் அதிக சத்து உள்ளது.

இதயநோய் சரி செய்ய:

•இந்த பழத்தில் உள்ள தோலில் அதிக அளவு விட்டமின்ஸ், கனிமச்சத்து மற்றும் ஆன்டி ஆக்சிடன்ட்ஸ் இருப்பதால் இதய நோய் உள்ளவர்களுக்கு இது ஒரு சிறந்த மருந்தாக உள்ளது. மேலும் இதயத்தை பாதுகாக்கவும் உதவுகிறது. இந்த பழத்தில் அதிக அளவு பொட்டாசியம் இருப்பதால் இதயத்துடிப்பை சீரான நிலையில் வைத்திருக்க உதவுகிறது.

கிவி பழம் நன்மைகள் – நோய் எதிர்ப்பு சக்தி:

•நம் உடம்பில் இருக்கும் செல் சிதைவு நோய்களுக்கு காரணமான Radicals வளர்ச்சியை தடுத்து நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவுகிறது. மேலும் உடலில் நோய் வராமல் தடுக்கவும் உதவுகிறது.

கண் பார்வை:

•இந்த பழத்தில் வைட்டமின் சி இருப்பதால் கண் பார்வை அதிகரிக்க உதவுகிறது. வயதானவர்களுக்கு வரும் கண்புரை, கண் பார்வை மங்குதல், விழித்திரை சிதைவு, கண் நோய்கள் மற்றும் அதிக நேரம் கணினியில் வேலை பார்ப்பதால் வரும் கண் எரிச்சல் போன்றவற்றை குணப்படுத்தவும் உதவுகிறது.

கிவி பழம் நன்மைகள் – மாரடைப்பை சரி செய்ய:

•ரத்தத்தில் உள்ள சிவப்பணுக்கள் ஒன்றாக சேர்ந்து ரத்தக்குழாயில் அடைப்பை ஏற்படுத்தி இதயத்தில் ரத்தம் செல்லாமல் இருப்பதால் மாரடைப்பு ஏற்படும். மாரடைப்பு உள்ளவர்கள் இந்த பழத்தை சாப்பிடுவதன் மூலம் ரத்த கட்டிகள் உருவாகி Heart Attack வராமல் தடுக்க உதவுகிறது.

 நினைவாற்றல் அதிகரிக்க:

•போலிக் மற்றும் ஒமேகா 3 எனும் நல்ல கொழுப்பு அமிலங்கள் இருப்பதால் மூளை வளர்ச்சி அதிகரிக்க உதவுகிறது. ஞாபக சக்தி குறைவாக உள்ளவர்கள் இந்த பழத்தை சாப்பிடலாம்.

கிவி பழம் பயன்கள் – சர்க்கரை நோயை சரி செய்ய:

•நீரிழிவு நோய் உள்ளவர்கள் இந்த பழத்தை சாப்பிடலாம். இந்த பழத்தில் சர்க்கரை அளவு குறைவாக இருப்பதால் ரத்தத்தில் சர்க்கரை அளவை அதிகரிக்காமல் இருக்க உதவுகிறது. மேலும் உடலில் சர்க்கரை அளவை சமமான அளவில் வைத்திருக்கவும் உதவுகிறது.

உடல் எடை குறைய – கிவி பழம்:

•பருமனாக உள்ளவர்கள் உடல் எடையை குறைப்பதற்கு இந்த பழத்தை சாப்பிடலாம். ஆரஞ்சில் 20.9 கலோரிகளும், பேரிக்காய் மற்றும் ஆப்பிளில் 32.8 கலோரிகளும் வாழைப்பழத்தில் 22.4 கலோரிகளும் மற்ற பழங்களில் 3.8 கலோரிகளும் உள்ளது. ஆனால் இந்த பழத்தில் மிக குறைவான அளவு கலோரி உள்ளதால் உடல் எடை குறைக்க நினைப்பவர்களுக்கு இது ஒரு சிறந்த பழமாகும்.

மலச்சிக்கலை சரிசெய்ய:

•இந்த பழத்தில் இருக்கும் நார்ச்சத்து மலச்சிக்கலை குணப்படுத்துவதற்கு உதவுகிறது. எனவே மலச்சிக்கல் உள்ளவர்கள் இந்த பழத்தை சாப்பிடலாம்.

ஆஸ்துமாவை குணப்படுத்த – கிவி பழம்:

•வைட்டமின் இ இந்த பழத்தில் இருப்பதால் சருமம் முதுமை அடையாமல் இருக்கவும் பெண்கள் சீக்கிரம் மகப்பேறு அடையவும் உதவுகிறது.

•நுரையீரல் செயல்திறனை அதிகரிக்க உதவுகிறது. வைட்டமின் சி இருப்பதால் இந்த பழத்தை தினசரி சாப்பிட்டு வந்தால் ஆஸ்துமா மற்றும் மூச்சுத்திணறல் போன்ற நோய்கள் வராமல் தடுக்கவும் உதவுகிறது.