Do fat people get cancer?
Do fat people get cancer?
Listen to this article

Do fat people get cancer?

The Canadian Cancer Society says a 16-year study of the health reports and words of more than 900,000 obese people revealed some truths.

Men over 52 years of age and obese women over 62 years of age are more likely to develop cancer. Many of them have cancer of the breast, colon, bowel, kidney, liver and bladder. It is common in certain areas, especially in men, such as the intestines, liver, stomach and mouth.

Obese people secrete more hormones like estrogen, testosterone and insulin than others. It can cause cancer, says Cancer Research Center expert Barbara Wiley. That’s why doctors tell you to get tested if you’re over forty.

Some important points:

1. Do not use plastic containers in the microwave

2. Don’t put a water bottle in the freezer

3. Do not put anything like plastic paper hammer in the microwave

Use oven ware instead of plastic

All this is for our good…

How to know to protect kidney?

How to know most common breast problem

Way and Mode of Breastfeeding

How to know Diets for Kidney Stones Patients?

What are benefits in breast milk?

குண்டானவர்களுக்கு புற்று நோய் வருமா?

குண்டாக இருப்பவர்களின் 9,00,000-க்கும் அதிகமானோரின் உடல்நிலை அறிக்கைகள் மற்றும் வார்த்தைகளின் 16 வருட ஆய்வு சில உண்மைகளை வெளிப்படுத்தியதாக கனடியன் கேன்சர் சொசைட்டி கூறுகிறது.

52 வயதுக்கு மேற்பட்ட ஆண்களும், 62 வயதுக்கு மேற்பட்ட உடல் பருமன் உள்ள பெண்களும் புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் பலருக்கு மார்பகம், பெருங்குடல், குடல், சிறுநீரகம், கல்லீரல் மற்றும் சிறுநீர்ப்பையில் புற்றுநோய் உள்ளது. குறிப்பாக ஆண்களில், குடல், கல்லீரல், வயிறு மற்றும் வாய் போன்ற சில பகுதிகளில் இது பொதுவானது.

உடல் பருமன் உள்ளவர்களுக்கு மற்றவர்களை விட ஈஸ்ட்ரோஜன், டெஸ்டோஸ்டிரோன் மற்றும் இன்சுலின் போன்ற ஹார்மோன்கள் அதிகமாக சுரக்கும். இது புற்றுநோயை உண்டாக்கும் என்கிறார் புற்றுநோய் ஆராய்ச்சி மைய நிபுணர் பார்பரா வைலி. அதனால்தான் நாற்பதுக்கு மேல் இருந்தால் பரிசோதனை செய்துகொள்ளுங்கள் என்று மருத்துவர்கள் சொல்கிறார்கள்.

சில முக்கியமான விஷயங்கள்:

1. மைக்ரோ வேவ்ல பிளாஸ்டிக் பாத்திரங்கள் கண்டிப்பா வேண்டாம்

2. தண்ணீர் பாட்டிலை ஃப்ரீஸரில் வைக்க வேண்டாம்

3. பிளாஸ்டிக் பேப்பர் சுத்தி மைக்ரோவேவ்ல எதுவும் வைக்கவேண்டாம்

பிளாஸ்டிக்கு பதிலா ஓவன்க்குன்னே விக்கற பாத்திரங்கள் யூஸ்
பண்ணிக்கோங்க.

fat people get cancer

இதெல்லாம் நம்ம நல்லதுக்கு தானேங்க…

Read More:

Useful tips for hair growth

* வேப்பிலை ஒரு கைப்பிடி எடுத்து நீரில் வேகவைத்து ஒரு நாள் கழித்து வேகவைத்த நீரை கொண்டு தலை கழுவி வந்தால் முடி கொட்டுவது நின்று விடும்.