Chest Pain
Chest Pain
Listen to this article

Chest pain can range from mild pain to severe pain (What are the symptoms of chest pain?). Many people fear chest pain because the symptoms are similar to heart attack and other heart diseases. However, it is better to consult a medical professional if the pain is not relieved by basic medicines.

Near the heart are organs such as the stomach, lungs, pancreas, gall bladder, and organs made up of muscles, ribs, nerves, and skin that make up the thorax. Therefore, a chest pain can appear due to any of the above mentioned elements.

Sometimes, chest pain will go away on its own, but if it doesn’t, it is important to find out what the disease is. A doctor who knows the disease will provide relief through drugs or lifestyle changes or if necessary, surgery.

What are the symptoms of chest pain?

As mentioned above, chest pain can appear in many ways. Along with it, the following symptoms may also occur:

•             Feeling of pressure or crushing in chest area

•             Heavy chest

•             Pain extending to neck, jaw and arm

•             A pressure in the chest area

•             Increased heart rate

•             Shoulder pain

  • Palpitation increases and heart beat becomes fast, loud and irregular

•             Nausea

•             Vomiting

•             Fever or chills

•             Cough with yellow-green phlegm

•             Shortness of breath

•             Low or high blood pressure

•             Unexplained excessive or persistent sweating called diaphoresis

•             Dizziness may also occur. In some cases, fainting may occur

  • Fatigue can occur without even minimal physical exertion

When to consult a doctor?

Consult a doctor immediately if you experience any of the symptoms of a kidney infection. If your condition worsens, ask a member of your family to take you to the doctor or to bring you to the doctor.

•             Feeling of pressure or crushing in chest area

•             Pain extending to neck, jaw and left arm

•             Shortness of breath or difficulty breathing

  • Sudden onset of pain, severe and unrelenting, without adherence to medication previously prescribed by the doctor

•             Dizziness, palpitations, excessive sweating for no reason, confusion, etc.

•             Persistent chest pain without relief

•             Chest pain that doesn’t go away even after bending up and down

•             Very low or very high blood pressure.

•             Cough and chills with yellow-green phlegm.

Chest pain treatment?

Treatment is to address the underlying cause with medications or lifestyle changes or, if necessary, surgical correction

Medicines

  • Pain relievers and anti-inflammatory medications

If the underlying cause is inflammation of internal organs like stomach, gall bladder, pancreas, erectile cartilage, the doctor may prescribe some anti-inflammatory drugs to relieve your pain.

•             Antibiotics and antivirals

If the underlying cause of chest pain is infection, antibiotics and antivirals (antibiotics and antiviral drugs) are given. As a result, if the infection goes away, the chest pain will also go away.

Antibiotics are prescribed along with pain relievers and anti-inflammatory drugs to reduce pain and inflammation. It helps in treating diseases such as pneumonia, pancreatitis, gastritis, peptic ulcers, cholecystitis (inflammation of the gallbladder) due to the underlying cause of blood clots in the blood vessels.

•             Antiplatelet drugs

If the underlying cause is blood vessel coagulation, these drugs are used to prevent clotting and reduce the risk of occlusion. For example, aspirin.

  • Blood thinners

It also has an anti-coagulant name, which is an anti-coagulant that prevents blood clots from forming and inhibits the growth of clots if they have already formed.

•             Anticoagulants

These are also known as thrombolytic agents. It dissolves the clot in the coronary artery. For example: heparin, warfarin

•             Medicines for heart muscles

A drug called Digitalis improves the heart muscle activity and strengthens the blood flow of the heart, which improves the heart rate in a uniform manner.

•             ACE (Angiotension Converting Enzyme) inhibitors

These drugs stop the action of ACE by blocking the production of a hormone called angiotensinogen, which constricts blood vessels, which can lower blood pressure (BP) in people with high blood pressure. It helps the heart to improve blood flow energetically.

•             Beta blockers

These drugs reduce blood pressure and the workload of the heart

Nitroglycerin Nitroglycerin or Nitred

It relaxes the blood vessel walls and relieves chest pain

•             Calcium channel blockers

Nitroglycerin This drug works like nitroglycerin and is used to treat chest pain and high blood pressure.

•             Diuretics

These drugs lower blood pressure and remove excess water and salt from the body, hence the name water pill.

•             Cholesterol (fat)-controlling drugs

These drugs lower levels of low-density lipoprotein (LDL), also known as bad cholesterol. This reduces the chances of coronary artery blockage.

surgery

If the underlying cause of chest pain is duct-blockage, clot, liver inflammation, or organ damage, you should seek surgery.

These surgeries include cholecystectomy, pancreatectomy, hip fracture repair, coronary angioplasty and stenting, coronary artery bypass grafting (CABG), heart valve replacement, heart transplantation, and artificial pacemaker implantation.

•             Cholecystectomy

Removal of a diseased gallbladder

•             Pancreatectomy

Removal of the diseased part or the entire pancreas

•             Hip fracture repair

Addition of hip fracture area

•             Surgery to repair pneumothorax

Treatments for pneumothorax include pleurodesis (reattachment of the lung lining), pleural effusion (removal of the pleural lining to help the lung adhere to the lung), and pleurectomy (removal of the lining of the lung so the lung adheres to the chest wall). These surgeries prevent air or fluid from building up between the membranes of the lung tissue.

•             Coronary angioplasty and stenting

A stent is inserted into a blood vessel in the arm or leg and passed to the heart to break up the blockage with the help of a small balloon.

Coronary artery bypass grafting (CABG)

A healthy blood vessel is connected or implanted to the blocked blood vessel. Therefore, it bypasses the blocked coronary arteries and sets up a new path for blood flow to reach the heart.

•             Heart valve replacement or repair

A failed or damaged valve is replaced with a new valve.

•             Heart transplant

If the heart is severely damaged, it is replaced with a new donor heart.

•             Artificial pacemaker implantation

An artificial pacemaker is placed under the chest with wires attached to the heart. It helps maintain the regularity of the heart.

•            VAD (Ventricular Assist Device) surgery and DH (Total Active Heart)

VAD helps prevent excess blood flow to the heart in people with weak hearts. Two weak and healthy chambers fight within the THA heart.

Chest pain can range from mild pain to severe pain (நெஞ்சு வலி அறிகுறிகள் என்ன?). Many people fear chest pain because the symptoms are similar to heart attack and other heart diseases. However, it is better to consult a medical professional if the pain is not relieved by basic medicines.

நெஞ்சு வலி என்பது லேசான வலியிலுருந்து  கடுமையான வலி வரை வரும் நிலை. நெஞ்சு வலிக்கு மாரடைப்பு மற்றும் பிற இதய நோய்களை போலவே அறிகுறிகள் இருப்பதனால் பலருக்கு அது பயம் உண்டாக்கும். இருந்தாலும், அடிப்படை மருந்துகளால் வலி குறையவில்லை என்றால் மருத்துவ நிபுணரை அணுகி ஆலோசனை பெறுவது நல்லது.

இதயத்தின் அருகே வயிறு, நுரையீரல், கணையம், பித்தப்பை போன்ற உறுப்புகளுடன் தசைகள், விலா எலும்புகள், நரம்புகள் மற்றும் தோலினால் உருவான அமைப்புகள் சேர்ந்தது தான் நெஞ்சு/மார்பு. எனவே, ஒரு நெஞ்சு வலி, மேலே மேற்கூறப்பட்ட எந்த உருப்பினாலும் தோன்றலாம்.

சில சமயம், நெஞ்சு வலி அதுவே சரியாகிவிடும், ஆகவில்லை என்றால் என்ன நோய் என்று கண்டறிய வேண்டியது அவசியம்.நோய் அறிந்த மருத்துவர்;மருந்துகள் மூலமோ அல்லது வாழ்க்கை முறை மாற்றங்களினலோ அல்லது தேவைப்பட்டால் அறுவை சிகிச்சை செய்து நிவாரணம் அளிப்பார்.

மேற்கூறப்பட்டதை போல நெஞ்சு வலி பல வகையில் தோன்றும்.அதனோடு கீழேயுள்ள அறிகுறிகளும் வர கூடும் :

•             மார்புப் பகுதியில் அழுத்தம் அல்லது நசுக்குதல் போன்ற உணர்வு

•             கனமான நெஞ்சு

•             கழுத்து,தாடை மற்றும் கை வரை நீடிக்கும் வலி

•             மார்பு பகுதியில் ஒரு அழுத்தம்

•             இதய துடிப்பின் வேகம் அதிகரிப்பு

•             தோள்பட்டை வலி

•             படபடப்பு அதிகரித்து இதயத் துடிப்பு வேகமாகவும், சத்தமாகவும், ஒழுங்கற்றதாகவும் ஆகிவிடும்

•             குமட்டல்

•             வாந்தி

•             காய்ச்சல் அல்லது குளிர்ஜுரம்

•             மஞ்சள்பச்சை நிறத்தில் சளியுடன் இருமல்

•             மூச்சுமுட்டல்

•             குறைந்த அல்லது உயர் இரத்த அழுத்தம்

•             டையாபோரெசிஸ் எனப்படும் விளக்கமுடியாத அதிகப்படியான அல்லது தொடர்ச்சியான வியர்வை

•             தலைசுற்றலும் வரலாம். சில சந்தர்ப்பங்களில், மயங்கி கூட விழலாம்

•             குறைந்த உடல் உழைப்பு கூட இல்லாமலே களைப்பு உண்டாகலாம்

மருத்துவரை எப்பொழுது அணுக வேண்டும்?

கேழே குடுக்கபட்டுள்ள அறிகுறிகள் ஏதேனும் அனுபவித்தால் உடனடியாக மருத்துவரை அணுகவும்.உங்கள் நிலைமை மோசமானால்,உங்கள் குடும்பத்தினர் ஒருவரை , உங்களை மருதுவரிடம் அழைத்து செல்லவோ அல்லது மருத்துவரை அழைத்து வரவோ கூறவும்.

•             மார்புப் பகுதியில் அழுத்தம் அல்லது நசுக்குதல் போன்ற உணர்வு

•             கழுத்து,தாடை மற்றும் இடது கை வரை நீடிக்கும் வலி

•             சுவசமுட்டல் அல்லது சுவாசிப்பதில் சிரமம்

•             மருத்துவரால் முன்னர் பரிந்துரைக்கப்பட்ட மருந்துக்கும் கட்டுப்படாமல்  திடேரென்ற வலி, கடுமையாகி குறையாமல் இருக்கும் நிலை

•             தலைசுற்றல், படபடப்பு, காரணமே இல்லாமல் அதிகப்படியாக வியர்ப்பது, குழப்பம், முதலியவை.

•             நிவாரணமே இல்லாமல் தொடர்ச்சியான நெஞ்சு வலி

•             மேலும் கீழும் குனிந்து நிமிர்ந்தாலும் குறையாத நெஞ்சு வலி

•             மிக குறைந்த அல்லது மிகவும் உயர் இரத்த அழுத்தம்.

•             மஞ்சள்பச்சை நிறத்தில் சளியுடன் இருமல் மற்றும் குளிர்காய்ச்சல்.

Chest Pain

இதன் சிகிச்சையாக, அடிப்படை காரணங்களை பொருத்து மருந்துகள் மூலமோ அல்லது  வாழ்க்கை முறை மாற்றங்களினலோ அல்லது தேவைப்பட்டால் அறுவை சிகிச்சை செய்து சரி செய்ய வேண்டும்

மருந்துகள்

•             வலி நிவாரணிகள் மற்றும்வீக்கத்தை குறைக்கும் க்கத்தை எதிர்க்கும் மருந்துகள்

வயிரு, பித்தப்பை, கணையம், விறைப்பு குருத்தெலும்பு போன்ற உட்புற அமைப்புகளின்  வீக்கம் தான்  அடிப்படை காரணம் என்றால் மருத்துவர் உங்கள் வலியை நிவாரணம் செய்ய  வீக்கத்தை குறைக்கும்  சில மருந்துகளை பரிந்துரைக்கலாம்

•             அண்டிபையோடிக்ஸ் மற்றும் அண்டிவைரல்ஸ்

நெஞ்சு வலிக்கு அடிப்படை காரணம் தொற்றுநோயானது என்றால், அண்டிபையோடிக்ஸ் மற்றும் அண்டிவைரல்ஸ் (நுண்ணுயிர் எதிர்ப்பிகள் மற்றும் வைரஸ் தடுப்பு மருந்துகள்) வழங்கப்படுகின்றன. இதன் விளைவாக நோய்த்தொற்று நீங்கினால், நெஞ்சு வலியும் போய்விடும்.

அண்டிபையோடிக்ஸ் பரிந்துரைக்கும் பொழுது வலி நிவாரணி மற்றும் வீக்கம் குறைக்கும் மருந்துகளும்,வலி மற்றும் வீக்கத்தை குறைக்க பரிந்துரைக்கப்படுகின்றன. இது நிமோனியா, பான்க்ரியாடிடிஸ்,அக்கி, வயிற்றுப் புண்கள், கூலிலிஸ்டிடிஸ் (பித்தப்பை வீக்கம்) போன்ற நோய்களுக்கு சிகிச்சையளிக்க உதவுகிறது இரத்தக் குழாய்களில் உறைவு ஏற்படுவதன் காரணமாக அடிப்படை காரணம்

•             அண்டி பிளாடேலேட் மருந்துகள்

இரத்த குழாயின் உறைவு தான்  இதன் அடிப்படை காரணமாக இருந்தால், இந்த மருந்துகள் பயன்படுத்தப்படுகின்றன.இது உறைவதை தடுத்து அடைப்புக்கான வைய்புக்களை குறைகின்றது.உதாரனத்திற்க்கு  இந,அஸ்பிரின்

•             இரத்த அடர்த்தி குறைக்கும் மருந்துகள்

இதற்க்கு  அண்டிகொஅகுலன்ட் என்ற ஒரு பெயரும் உண்டு,இது இரத்த உராய்வைத் தடுக்கும்உறைவு  ஆகாமல் தடுக்கும் ,ஏற்கனவே உருவாகி இருந்தால் அதன் வளர்ச்சியை தடுக்கும்.

•             உறைவு கரைக்கும் மருந்துகள்

இவை த்ரோம்போல்டிக் அஜென்ட்ஸ் எனவும் அழைக்கப்படுகின்றன. இது கரோனரி இரத்தக்குழாயில் உள்ள உறைவை கரைத்து விடுகின்றனர். உதாரனத்திற்க்கு:ஹெப்பரின், வார்ஃபரின்

•             இதய தசைகளுக்கான மருந்துகள்

டிஜிடாலிஸ் எனப்படும் மருந்து இதய தசைகளின் செயற்பாடுகளை மேம்படுத்தி இதயத்தின் இரத்த ஓட்டத்தை வலுப்படுத்தும்.இது இதயத்துடிப்பை ஒரே சீராக மேம்படுத்தும்.

•             எசிஈ (அஞ்சியோடென்ஷன் கன்வெர்டிங் என்சைம்) தடுப்பான்கள்

இந்த மருந்துகள், ஆன்ஜியோடென்சினோஜெனின் எனப்படும் இரத்தக் குழாய்களைக் குறுகலாக்கும் ஹார்மோனின் உற்பத்தியை தடுத்து  ஏசிஈ இன் செயல்களை நிறுத்துகிறது இதை தடுப்பதனால்  உயர் இரத்த அழுத்தம் உள்ளவர்களுக்கு இரத்த அழுத்தம் (BP) குறையும். இது  இரத்த ஓடத்தை ஆற்றலுடன் மேம்படுத்த, இதயத்திற்கு உதவுகிறது.

•             பீட்டா தடுப்பான்கள்

இம்மருந்துகள் இரத்த அழுத்தத்தையும் ,இதயத்தின் வேலைபளுவை குறைக்கிறது

•             நைட்ரோகிளிசரின்நைட்ரோகிளிசரின் அல்லது  நையிட்ரெட்

இது இரத்த குழாய் சுவர்களை தளர்த்தி நெஞ்சு வலியிலுருந்து விடுவிக்கும்

•             கால்சியம் சேனல் பிளாக்கர்கள்

நைட்ரோகிளிசரின் நைட்ரோகிளிசரின்  போன்றே செயல்படும் இந்த மருந்து, நெஞ்சு வலி மற்றும் இரத்த அழுத்தின் சிகிச்சைக்காக பயன்படுத்தபடுகின்றது பயன்படுகிறது.

•             டியுரேடிக்ஸ்

இமருந்துகள் இரத்த அழுதத்தை குறைத்து,உடம்பிலுருந்து உபரி நீர் மற்றும் உப்பை அகற்றுகிறது.அதனால் இதற்க்கு நீர் மாத்திரை என்ற பெயரும் உண்டு.இது இதயத்தின் வேலைப்பளுவை குறைத்து மாரடைப்பின் ஆபத்தைத் தடுக்கிறது

•             கொலஸ்ட்ரால் (கொழுப்பு)-கட்டுப்படுத்தும் மருந்துகள்

இந்த மருந்துகள் குறைந்த அடர்த்தி கொழுப்புப்புரத்தின்  (எல்டிஎல்) அளவைக் குறைக்கின்றன, இது கெட்ட கொலஸ்ட்ரால் எனவும் அழைக்கப்படுகிறது. இது கரோனரி இரத்த குழாயில் அடைப்பு ஏற்படுவதற்கான வாய்ப்புகளை குறைக்கும்.

Chest Pain

நெஞ்சு வலிக்கு அடிப்படைக் காரணம், குழாய்-அடைப்பு, உறைப்பு, கல்லீரல் வீக்கம் அல்லது உறுப்புகளின் சேதம் என ஏதேனும் என்றால், நீங்கள் அறுவைசிகிச்சை எடுத்துக் கொள்ள வேண்டும்.

கோலிசிஸ்ட்டெக்டமி, பேங்க்ரியட்டெக்டமி, இடுப்பு எலும்பு முறிவு சீர்செய்தல், கொரோனரி ஆஞ்சியோபிளாஸ்டி மற்றும் ஸ்டென்டிங், கரோனரி இரத்த குழாய் பைபாஸ் பொருத்துதல் (சிஎபிஜி), இதய வால்வு மாற்றுதல், இதய மாற்று அறுவை சிகிச்சை, செயற்கை இதய மின்னியக்கி பொருத்துதல் போன்றவை இதற்குரிய அறுவைச் சிகிச்சையாகும்.

•             கோலிசிஸ்ட்டெக்டமி

நோயுற்ற பித்தப்பை அகற்றுதல்

•             பெங்க்ரியாட்டெக்டமி

நோயுற்ற பகுதி அல்லது முழு கணையம் அகற்றுதல்

•             இடுப்பு எலும்பு முறிவு சீர்செய்தல்

இடுப்பு எலும்பு முறிவு பகுதியை சேர்த்தல்

•             நியுமோதொரக்ஸ் சரி செய்ய அறுவை சிகிச்சை

ப்லேயுரோடேசிஸ் (நுரையீரல் உட்சதையை  மீண்டும் ஒட்டவைப்பது), நுரையீரல் உட்சதை சிராய்ப்பு (நுரையீரல் உட்சதை உரசி நுரையீரலுடன் ஒட்டிக்கொள்வதற்கு உதவுகிறது), ப்லேயுரெக்டமி (நுரையீல் உட்சதை அகற்றுவதன் மூலம் நுரையீரல், மார்பு சுவற்றில் ஒட்டிகொள்கிறது) இது போன்ற சிகிச்சைகள் நியுமோதொரக்ஸினுள் அடங்கும். நுரையீரல் உட்சதையின்  சவ்வுகளுக்கு இடையில் காற்று அல்லது திரவத்தை உருவாகுவதை இந்த அறுவை சிகிச்சைகள் தடுக்கும் .

•             கொரோனரி ஆஞ்சியோபிளாஸ்டி மற்றும் ஸ்டென்டிங்

ஒரு ஸ்டேன்ட் ஒன்றை கை அல்லது காலில் உள்ள இரத்த குழாயில் நுழைத்து இதயத்திற்கு சென்று ஒரு சிறிய பலூனின் உதவியுடன் அடைப்பு தகர்க்கப்படும்.

•             கரோனரி இரத்த குழாய் பைபாஸ் பொருத்துதல் (சிஎபிஜி)

அடைத்திருக்கும் இரத்த குழாயுடன் ஒரு ஆரோக்கியமான இரத்தக் குழாய் இணைக்கவோ அல்லது  பொருத்தப்படுகிறது. எனவே, இது தடுக்கப்பட்ட இதய இரத்த குழாய் பகுதிகளை தவிர்த்து இரத்த ஓட்டம் இதயத்தை அடைய ஒரு புதிய பாதையை அமைக்கிறது.

•             இதய வால்வு மாற்றுதல் அல்லது சீர்படுத்துதல் 

ஒரு செயலிழந்த அல்லது சேதமடைந்துள்ள வால்வை மாற்றி புதிய வால்வ் போருத்தபடுகிறது.

•             இதயம் மாற்று அறுவை சிகிச்சை

மிகவும் சிதிலமடைந்த இதயம் என்றால்,அதற்குப் பதிலாக தானம் கொடுக்கப்பட்ட புதியதோர் இதயத்தை மாற்றி பொருத்தப்படும்.

•             செயற்கை இதய மின்னியக்கி பொருத்துதல்

இதயத்துடன் இணைக்கப்பட்ட கம்பிகளுடன் மார்பின் கீழே ஒரு செயற்கை இதய மின்னியக்கி வைக்கப்படுகிறது. இது இதயத்தின் சீரோட்டத்தை பராமரிக்க உதவுகிறது.

•             விஎடி (வேன்றிகூலர் அசிஸ்ட் டிவயிஸ்) அறுவை சிகிச்சை மற்றும் டிஎஎச் (முழு செயர்க்கை இதயம்)

விஎடி பலவீனமான இதயம் உள்ளவர்களின் இதயத்திற்க்கு அதிகப்படியான இரத்தஒட்டம் அளிபதர்க்கு உதவுகிறது. டிஎஎச் இதயத்தின் கேழ் இரண்டு பலவீனமான மாற்றி ஆரோகியமான அறைகள் போருத்தபடுகிறது.

How to know symptoms of Chickenpox?

சின்னம்மை அறிகுறிகள் என்ன?

How to know symptoms of Breast Cancer

மார்பக புற்றுநோய் அறிகுறிகள் என்ன?

How to know symptoms of Stomach Cancer?

வயிற்று புற்றுநோய் அறிகுறிகள் என்ன?