Sperm Count
Sperm Count
Listen to this article

Sperm count is important for assessing sperm quality (குறைந்த விந்து எண்ணிக்கை அறிகுறிகள் என்ன?) in sperm analysis. Sperm test is an important test. It can detect a man’s fertility.

Through this test (Semen) you can know the average size of sperms. A low (negative) sperm count in a sperm test means that the sperm count is lower than expected.

A person may have a low sperm count without any symptoms or swelling in the scrotum. Low sperm count is a factor related to reproductive organ or high temperature exposure. And for some, the reproductive system may not function properly even if the body does not have enough nutrients.

Proper and healthy lifestyle changes to improve sperm defects, avoiding the causes of sperm exposure (any) and medication prescribed by the doctor can correct it.

What is a low sperm count?

Infertility is the inability of a person to reproduce naturally.These days, it is a growing problem among many couples. It can be suitable for men, women or both.

Male infertility can be caused by some genetic or environmental defects in sperm structure and function. These may be fixable or permanent. A couple is considered infertile if they are unable to conceive after one year of unprotected sex.

Male or female or both are tested to detect deficiencies in this condition. It is found that 20-30% of men have low sperm count. The doctor will ask for a detailed history of their lifestyle, habits and their occupation to find the underlying problems.

If a person is diagnosed with low sperm count then they should be given healthy habits, certain precautions, nutrients and if needed medication all under the guidance of a doctor.

If the total sperm count in the test fluid (semen) is less than the average sperm count, it is called a negative sperm count. It is an important size planet that determines a man’s fertility (a man’s ability to fertilize). The average sperm count is 15-39 million. A low sperm count is less than 15 million.

What are the symptoms of low sperm count?

Usually there are no symptoms but some people may have the following symptoms.

Can’t conceive after having unprotected sex for at least a year.

A person may experience low sexual drive.

Swelling of the genitals may occur.

Low sperm count treatment

Treatment of low sperm count depends on the underlying cause. A low sperm count can also be corrected by correcting the underlying causes through treatment. The treatments are as follows:

Detailed history

To know about this

Presence of any diseases. (eg, diabetes, diabetes and respiratory diseases

Have undergone any surgeries in the past.

Sexual history including sexually transmitted infections.

Thermal exposures.

History including occupational and work-related exposures.

Sperm Count

Consultation

Feel free to share your problem and personal history as it will help your treatment. Only then will your doctor be able to better explain your situation to you. More importantly, your doctor will be able to correct your low sperm count by managing your stress levels.

Avoiding high temperature, radiation and toxic substances can increase sperm count.

Proper care and safety is essential when working in heavy metal industries and when using pesticides.

It is better to avoid tobacco and smoking.

It is best to avoid alcohol as it is associated with sperm maturation.

Control obesity through healthy diet and exercise, nutrients and help to overcome low sperm count.

Low sperm count due to vasectomy can be cured with surgery.

If genetic disorders are the cause, they can be corrected by sperm evaluation and alternative methods.

If your low sperm count is due to certain medications you are taking, your doctor may ask you to stop using the medication.

Don’t be discouraged by the thought of low sperm count, but if you make a few lifestyle changes with confidence, your sperm production will increase and your body will be healthy. Lifestyle changes for low sperm count include:

Consume healthy nutrients and nutritious food as advised by the doctor.

Even stress can affect sperm production. So to reduce it, you can avoid stress by doing yoga, meditation, deep breathing exercises etc.

It is good to exercise for 30-45 minutes daily.

Smoking can affect the number of sperm produced in the body, reduce its lifespan and cause some genetic changes. So it is better to avoid smoking and drinking alcohol.

Avoidance of tobacco use.

Avoid bathing in very hot water.

How to know symptoms of Vaginal Cancer?

How to know symptoms of Breast Cancer

How to know symptoms of Lung Cancer?

விந்தணு பரிசோதனை ஆய்வில் விந்தணுக்களின் தரத்தை மதிப்பிடுவதற்கு விந்தணுக்களின் எண்ணிக்கை முக்கியமானது. விந்தணு பரிசோதனை ஆய்வு என்பது முக்கியமான பரிசோதனை ஆகும். அதன் மூலம் ஒரு மனிதனின் கருத்தரிக்கும் திறனை கண்டறிய இயலும்.

இந்த சோதனை (ஸெமென்)மூலம் விந்தணுக்களின் சராசரி அளவுகளை தெரிந்துகொள்ளாம். விந்தணு பரிசோதனையில் குறைந்த(நெகடிவ்) விந்தணு எண்ணிக்கை என்று குறிப்பிட்டுருந்தால், நாம் எதிர்ப்பார்த்த விந்தணுவின் அளவுயை விட குறைவானது என்று அர்த்தம்.

ஒரு நபரின் குறைந்த விந்தணு எண்ணிக்கையானது, எந்த அறிகுறிகளும் இல்லாமலும் அல்லது விதைப்பைகளுள் வீக்கம் எனவும் இருக்க கூடும்.விந்தணு குறைபாடு என்பது இனப்பெறுக்க உறுப்பு அல்லது உயர் வெப்பநிலை வெளிப்பாடு தொடர்புடைய காரணி ஆகும். மேலும் சிலருக்கு உடலில் போதிய சத்துக்கள் இல்லையென்றால் கூட இனப்பெருக்க மண்டலம் சரியாக இயங்காமல் இருக்கும்.

விந்தணு குறைபாடுகளை மேம்படுத்த முறையான மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கைமுறை மாற்றங்கள், விந்தணு வெளிப்பாடுகான காரணங்களை தவிர்த்தல் (ஏதேனும்) மற்றும் மருத்துவர் பரிந்துரைக்கப்பட்ட மருந்துகள் மூலம் இதை சரி செய்யலாம்.    

  • குறைந்த விந்து எண்ணிக்கை என்றால் என்ன?

மலட்டுத்தன்மை என்பது ஒரு நபர் இயற்கையான முறையில் இனப்பெருக்கம் செய்ய இயலாமை ஆகும்.இந்த காலக்கட்டத்தில், இது பல தம்பதிகளிள் வளர்ந்து வரும் பிரச்சனையாக இருக்கிறது. ஆண், பெண் அல்லது இருவருமே இதற்கு பொருப்பாக இருக்க முடியும்.

ஆண் மலட்டுத்தன்மை என்பது சில மரபணு மூலம் விந்தணுவின் கட்டமைப்பு மற்றும் செயல்பாடு குறைபாடுகள் அல்லது சுற்றுச்சூழல் காரணங்களாகவும் இருக்கலாம். இவை சரி செய்யக்கூடியவையாகவும் அல்லது நிரந்தரமாகவும் இருக்கலாம். ஒரு வருடத்தில் பாதுக்காப்பற்ற முறையில் உடலுறவு கொண்டும் தம்பதிகளால் கருத்தரிக்க முடியாவிட்டால் அவர்களுக்கு மலட்டுத்தன்மை இருப்பதாக கருத்தப்படுக்கிறது.

இந்த நிலையில் குறைப்பாடுகளை கண்டறிய ஆண் அல்லது பெண் அல்லது இருவரிடமும் பரிசோதனை செய்யப்படுக்கிறது. அதில் 20-30% மக்களில் குறைந்த விந்தணு குறைபாடுகள் ஆண்களுக்கு இருப்பதாக காணப்படுக்கிறது. இதற்கு அடிப்படையான பிரச்சனைகளை கண்டறிய அவர்களின் வாழ்க்கைமுறை, பழக்கங்கள் மற்றும் அவர்களின் தொழில் பற்றிய விரிவான வரலாறுகளை மருத்துவர் கேட்டு அறிந்து கொள்ளவார்.

ஒரு நபர் குறைந்த விந்தணு எண்ணிக்கையுடன் கண்டறியபட்டால் அவர்களுக்கு ஆரோக்கியமான பழக்க வழக்கங்கள், சில முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள், ஊட்டச்சத்துக்கள் மற்றும் தேவைப்பட்டால் மருந்துகள் இவையனைத்தும் மருத்துவரின் வழிக்காட்டுதலின் மூலம் கொடுக்கப்படவேண்டும்.

பரிசோதனை திரவத்தில்(ஸெமென்) உள்ள மொத்த விந்தணு எண்ணிக்கையானது சராசரி விந்தணு எண்ணிக்கையை விட குறைவாக இருந்தால் அதை நெகடிவ் விந்தணு எண்ணிக்கை எனப்படும். இது ஒரு ஆணின் கருவுருத்தல்(கருவுருத்தலுக்கு ஒரு ஆணின் திறன்) திறனை தீர்மானிக்கும் முக்கிய அளவு கோளாகும். சராசரி விந்தணு எண்ணிக்கை என்பது 15-39 மில்லியன் ஆகும். குறைந்த விந்தணு எண்ணிக்கை என்பது 15 மில்லியனுக்கும் குறைவாக இருப்பதாகும்.

  • குறைந்த விந்து எண்ணிக்கை அறிகுறிகள் என்ன?

பொதுவாக அறிகுறிகள் ஏதும் இல்லை ஆனால் சிலருக்கு பின்வருமாறு அறிகுறிகளைக் கொண்டிருக்கலாம்.

குறைந்தபட்சம் ஒரு வருடத்திற்கு பாதுகாப்பற்ற முறையில் உடலுறவு கொண்ட பிறகும் கருத்தரிக்க முடியாது.

ஒரு நபர் குறைந்த பாலியல் இயக்கம் அனுபவிக்கலாம்.

பிறப்பு உறுப்புகளில் வீக்கம் ஏற்படலாம்.

  • குறைந்த விந்து எண்ணிக்கை சிகிச்சை

குறைந்த விந்து எண்ணிக்கையின் சிகிச்சையானது அடிப்படை காரணத்தை சார்ந்தது. சிகிச்சையின் மூலம் அதற்கான அடிப்படைய காரணங்களை சரி செய்யதால், குறைந்த விந்தணு எண்ணிக்கையும் சரி செய்யலாம். அதற்கான சிகிச்சைகள் பின்வருமாறு:

விரிவான வரலாறு

இதை பற்றி தெரிந்து கொள்ள

ஏதேனும் நோய்கள் இருத்தல். (எ.கா., நீரிழிவு நோய், சர்க்கரை நோய் மற்றும் சுவாச நோய்கள்

கடந்த காலத்தில் ஏதேனும் அறுவை சிகிச்சைகள் செய்திருத்தல்.

பாலியல் சம்மந்தமான நோய்த்தொற்றுகள் உள்ளிட்ட பாலியல் வரலாறு.

வெப்ப வெளிப்பாடுகள்.

தொழில் மற்றும் வேலை நேரத்தில் ஏற்பட்ட வெளிப்பாடுகளை உள்டக்கிய பற்றி வரலாறு.

Sperm Count

பிரச்சினையும் தனிப்பட்ட வரலாறையும் பகிர்ந்து கொள்ள தயங்காதீர்கள், ஏனெனில் அது உங்கள் சிகிச்சைக்கு உதவும். அப்போது தான் உங்களுடைய நிலைமையைப் பற்றி மருத்துவர் உங்களுக்கு நன்றாக விவரிக்க முடியும்.மிக முக்கியமாக, உங்கள் மருத்துவர் உங்கள் மன அழுத்தத்தை கையாளுவதினால் குறைந்த விந்து எண்ணிக்கையை சரி செய்ய இயலும்.

உயர் வெப்பநிலை, கதிர்வீச்சுகள் மற்றும் நச்சு சார்ந்த பொருட்களை தவிர்த்தால் விந்து எண்ணிக்கையை அதிகரிக்க முடியும்.

கனரக உலோகத் தொழில்களில் பணிபுரியும் போதும் பூச்சிக்கொல்லிகளைப் பயன்படுத்துபோதும் முறையான பராமரிப்பு மற்றும் பாதுகாப்பு அவசியம்.

புகையிலை மற்றும் புகைப்பிடித்தலை தவிர்ப்பது நல்லது.

ஆல்கஹால் தவிர்ப்பது நல்லது ஏனெனில் அது  விந்து  முதிர்ச்சியுடன் தொடர்புடையதாக இருக்கிறது.

ஆரோக்கியமான உணவு மற்றும் உடற்பயிற்சி, ஊட்டச்சத்துகள் மூலம் உடல் பருமனை கட்டுப்படுத்தவும் மற்றும் குறைந்த விந்து எண்ணிக்கை சமாளிக்க உதவும்.

வேர்கொலொல்லின் காரணமாக குறைந்த விந்து எண்ணிக்கை இருந்தால், அறுவை சிகிச்சை மூலம் குணப்படுத்த முடியும்.

 மரபணு கோளாறுகள் காரணமாக இருந்தால், விந்தணுக்களின் மதிப்பீடு பொறுத்தும் மற்றும் மாற்று வழிமுறைகள்  பொறுத்தும் சரி செய்யலாம்.

நீங்கள் எடுத்துக் கொள்ளும் சில மருந்துகள் காரணமாக குறைந்த விந்து எண்ணிக்கை என்றால், உங்கள் மருத்துவர்  மருந்தைப் பயன்படுத்துவதை நிறுத்துமாறு கேட்கலாம்.

விந்தணுவின் அளவு குறைவாக உள்ளது என்று நினைத்து மனதை தளர விடாமல், நம்பிக்கையோடு ஒரு சில வாழ்க்கைமுறை மாற்றங்களை, தொடர்ந்து செய்து வந்தால், விந்தணுவின் உற்பத்தி அதிகரிப்பதோடு உடலும் நன்கு ஆரோக்கியமாக இருக்கும். குறைந்த விந்தணு எண்ணிக்கைக்கான வாழ்க்கை முறை மாற்றங்கள் பின்வருமாறு:

மருத்துவர் அறிவுறுத்தப்பட்ட, ஆரோக்கியமான ஊட்டச்சத்துகள் மற்றும் சத்தான உணவை உட்கொள்ள வேண்டும்.

மனஅழுத்தம் இருந்தாலும், விந்தணு உற்பத்திக்கு பாதிப்பு ஏற்படும். ஆகவே அதனை குறைக்க யோகா, தியானம், ஆழ்ந்த சுவாச பயிற்சிகள் போன்றவற்றை செய்யவதின் மூலம் மன அழுத்தத்தைத் தவிர்க்கலாம்.

தினமும் 30-45 நிமிடங்கள் உடற்பயிற்சி செய்வது நல்லது.

புகைப்பிடிப்பதால் உடலில் உற்பத்தியாகும் விந்துணுக்களின் எண்ணிக்கை பாதிக்கப்படுவதோடு, அதன் ஆயுட்காலமும் குறைந்து, மரபணுவில் சில மாற்றங்களை ஏற்படுத்திவிடும். ஆகவே புகைப்பிடித்தல் மற்றும் மது உட்கொள்ளுதல் ஆகியவற்றை தவிர்த்தல் நல்லது.

புகையிலை பயன்பாட்டை தவிர்த்தல்.

மிகவும் சூடான நீரில் குளிப்பத்தை தவிர்கவும்.

How to know Symptoms of HIV-AIDS?

எச்.ஐ.வி எய்ட்ஸ் அறிகுறிகள் என்ன?

How to know symptom Premature Ejaculation

விந்து முந்துதல் அறிகுறிகள் என்ன?

How to know symptoms of Testicular Pain?

விரைச்சிரை வலி அறிகுறிகள் என்ன?