2
Home / விளையாட்டு செய்திகள் (page 5)

விளையாட்டு செய்திகள்

நரம்புகளை வலுவக்கும் நௌகாசனம்

இந்த ஆசனம் நமது தசை, ஜீரண, ரத்த ஓட்ட, நரம்பு மற்றும் நாளமில்லாச் சுரப்பிகளின் செயல்பாட்டினை ஊக்குவிக்கிறது. செய்முறை : விரிப்பின் மேல் வசதியாக மல்லாந்து படுத்துக்கொள்ளவும். இது ஆரம்பநிலை. ஆழமாக சுவாசத்தை உள்ளிழுக்கவும். சுவாசத்தை உள்ளடக்கி, இரு கால் மற்றும் கைகளைத் தரையில் இருந்து 15 செ.மீ. மேலே தூக்கவும். அதே நேரம் கழுத்து மற்றும் தோள்பட்டையை உயர்த்தி கால் விரல்களைப் பார்க்கவும். புட்டப்பகுதியில் உடலை சமநிலைப்படுத்தி நிற்பது ... Read More »

நம் உடலைப் பற்றி நாம் அறிந்ததும்… அறியாததும்

நம் உடலுக்குள்ளேயே பல அதிசயங்கள் மறைந்திருக்கின்றன. அவற்றில் சில நாம் அறிந்தவை, பல நாம் அறியாதவை. நம் உடலுக்குள்ளேயே பல அதிசயங்கள் மறைந்திருக்கின்றன. அவற்றில் சில நாம் அறிந்தவை, பல நாம் அறியாதவை. அவை பற்றி… * சராசரியாய் ஒரு மனிதன் ஆண்டுக்கு ஆயிரத்து 460 கனவுகள் காண்கிறான். அதாவது தினமும் குறைந்தபட்சம் 4 கனவுகள். * தும்மும்போது கண்களைத் திறந்து வைத்திருக்க முடியாது. மூக்குத் துவாரங்களை மூடிக்கொண்டு முனக ... Read More »

தொப்பையை குறைக்கும் கும்பகாசனம்

இந்த யோகா செய்யும் போது வயிற்று தசைகள் இறுக்கப் பெறுவதால் தொப்பை குறைய உதவுகிறது. செய்முறை : முதலில் விரிப்பில் வஜ்ராசனத்தில் அமரவும் (தொழுகை செய்தல் போல). இது ஆரம்ப நிலை. மெதுவாக முழங்காலிடவும். உள்ளங்கையைத் தரையில் பதித்து முன்நோக்கி உடலை நகர்த்தவும். புட்டத்தை உயர்த்தி முழங்கால் மூட்டை நேர் செய்யவும். சுவாசத்தை உள்ளிழுத்து கைகளை முழுவதுமாக நேர் செய்யவும். தலை முதல் குதிங்கால் வரை உடல் ஒரே நேர் ... Read More »

குளிர்சாதனப்பெட்டியில் வைத்த அசைவ உணவுகளை சாப்பிடாலமா?

ரசம், புளித்து போன இட்லி மாவு, பால், காய்கறி,முட்டை, இறைச்சி, குளிர்பானங்கள், என அனைத்தையும் குளிர்சாதனப்பெட்டியில் வைப்பது தவறானது என்கின்றனர் ஊட்டச்சத்து நிபுணர்கள். காய்கறி, கீரை மற்றும் இறைச்சி, இட்லி மாவு போன்றவற்றை வார கணக்கில் குளிர்சாதனப்பெட்டியில் வைத்திருக்காமல் கூடிய வரை ஃபிரஷ்ஷாக பயன்படுத்துவதே நல்லது. குளிர்சாதனப்பெட்டியில் வைத்த இறைச்சியை பயன்படுத்துவது கூடாது என்று மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர். நீண்ட நாட்கள் குளிர்சாதனப்பெட்டியில் வைத்திருக்கும் மாமிசத்தில் பாக்டீரியா உருவாகிவிடும். அத்தகைய இறைச்சியை ... Read More »

வாரத்திற்கு 6 முட்டை சாப்பிடுங்கள்: காபி குடிப்பதை தவிர்த்துவீட்டீர்களா?

பலருக்கும் உள்ள தயக்கம் தினமும் முட்டை சாப்பிடலாமா என்பது தான். ஆனால் தினமும் ஒரு முட்டை சாப்பிடுவது மிகவும் ஆரோக்கியமானது என்று மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றனர். முட்டையை தினமும் எடுத்துக் கொள்வது மூலம் உடலுக்கு பல ஆரோக்கியமான பலன்கள் கிடைக்கிறது. * தைராக்சின் சுரக்கத் தேவையான அயோடின், பற்கள் மற்றும் எலும்புகளின் ஆரோக்கியத்துக்குத் தேவைப்படும் பாஸ்பரஸ் போன்றவை முட்டையில் உண்டு. * இதில் வைட்டமின் ஏ, பி, சி, டி, இ ... Read More »

எய்ட்ஸ் நோய்க்கான மருத்துவ முறையில் புதிய புரட்சி!

உயிர்கொல்லி நோயான எய்ட்ஸ் நோயைக் கட்டுப்படுத்துவதற்கு அல்லது குணப்படுத்துவதற்கான ஆராய்ச்சிகளில் பல்வேறு நாட்டு விஞ்ஞானிகள் குழு மும்முரமாக ஈடுபட்டு வருகின்றது. இவர்களால் உருவாக்கப்படும் தடுப்பூசிகள் எலிகள் மற்றும் குரங்குகளிலேயே பரிசோதிக்கப்பட்டு வருவது வழக்கமாகும். ஆனால் முதன் முறையாக புதிய வகை எய்ட்ஸ் நோய் தடுப்பூசி ஒன்றினை நேரடியாக மனிதர்களிலேயே பரீட்சித்துப் பார்க்கப்படவுள்ளது. இந்த தடுப்பூசியானது அமெரிக்காவைச் சேர்ந்த Robert Gallo என்பவரால் 15 ஆண்டு கால உழைப்பின் பயனாக உருவாக்கப்பட்டுள்ளது. ... Read More »

புகைப்பிடிப்பதை நிறுத்திய பிறகு நுரையீரலை சுத்தம் செய்ய உதவும் சிறந்த உணவுகள்

புகைப்பிடிப்பதால் ஏற்படும் பாதிப்பு புகைப்பிடிக்கும் பழக்கத்தினால் பெரும்பாலும் நுரையீரல் தான் பாதிக்கப்படுகிறது என்பது நாம் அனைவரும் அறிந்தது தான். மற்றும் நிகோடின் எனும் மூலப்பொருள் தான் நுரையீரல் மற்றும் சுவாசக் குழாய்களில் அடைப்புகளை ஏற்படுத்தும் முதல் கருவியாக இருக்கிறது. நீங்கள் மனம் திருந்தி புகைப்பிடிப்பதை நிறுத்தினாலும் கூட, அதன் பிறகு நுரையீரலில் புகையின் தாக்கத்தினால் ஏற்பட்டிருக்கும் அந்த பாதிப்புகளை நீக்கும் பணிகளில் ஈடுபடுவது மிகவும் அவசியமான ஒன்றாகும். எனவே, நுரையீரலை ... Read More »

கர்ப்பிணிகளுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் இளநீர்!!!!!!!!!

கர்ப்ப காலத்தில் இயற்கையான மருத்துவ குணம் நிறைந்த இளநீரை பருகுவது தாய்க்கும், கருவில் உள்ள குழந்தைகளுக்கும் ஏற்றது என்று மருத்துவர்கள் பரிந்துரைந்துள்ளனர். இளநீரில் எலக்ரோலைட் அதாவது மின்பகுபொருள் அதிகமாக உள்ளது. எனவே கர்ப்பமாக இருக்கும் பெண்கள் இளநீர் அருந்துவது மிகவும் அவசியம் என்கின்றனர் மருத்துவர்கள். இதனால் கர்ப்ப காலத்தில் சிறுநீர் தொற்றுநோய் ஏற்படுவது தவிர்க்கப்படும் என்றும் அவர்கள் கூறியுள்ளனர், இதில் தாது உப்புக்களும், உயிர்சத்தும் மிதமாகவே சர்க்கரை, உப்பு மற்றும் ... Read More »

சாஸ் சாப்பிடுவது நல்லதா?

சாஸ் இல்லாத சாட் அயிட்டங்களோ, துரித உணவுகளோ ருசிப்பதில்லை. துரித உணவு கடைகளில், கலர் கலரான சாஸ்களை தொட்டுக் கொண்டு சாப்பிட கொடுக்கிறார்கள். மேயனைஸ் என்னும் வெள்ளை நிற சாஸ், தக்காளி சாஸ், ரெட் சில்லி அல்லது கிரீன் சில்லி சாஸ்… இவையே எல்லா துரித உணவுகளிலும் பிரபலம். சாஸ் வகைகள் ஆரோக்கியமானவை அல்ல என மருத்துவர்கள் சொன்னாலும், மக்கள் கேட்பதாக இல்லை. இவற்றுக்குப் பின்னுள்ள பயங்கரங்கள் பற்றி ஊட்டச்சத்து ... Read More »

ஹெட்போன் அதிகம் பயன் படுத்துகிறவர்களா நீங்கள் – அவசியம் படிங்க..

ஹெட்போன்களில் இருந்து நேரடியாக காதுகளுக்குள் செலுத்தப்படும் 90 டெசிபல் ஒலியானது, காது கேட்பதில் சிக்கல் தொடங்கி காது கேளாமை பிரச்சனை வரை ஏற்படுத்தும். ஒருவர் 5 நிமிடங்களுக்கு விடாது 100 டெசிபல் ஒலியை கேட்கிறார் என்றார் அவருக்கு காது கேட்காமல் போக வாய்ப்பு அதிகம் என்பதும் குறிப்பிடத்தக்கது. உங்கள் ஹெட்போன்தனை நீங்கள் மட்டுமே பயன்படுத்தமாட்டீர்கள் அல்லது பிறர் ஹெட்போன்களை சகஜமாக பயன்படுத்தும் பழக்கம் கொண்டவர் நீங்கள் என்றால் உங்களுக்கு எளிதில் ... Read More »

BIGTheme.net • Free Website Templates - Downlaod Full Themes